கதைத்தொகுப்பு:தீபம்

தீபம்(1965) இலக்கியச் சிற்றிதழ். எழுத்தாளர் நா.பார்த்தசாரதி இதன் ஆசிரியர். தமிழின் மிக முக்கியமான படைப்புகள் சில தீபத்தில் தொடர்களாக வெளிவந்தன.ஏப்ரல் 1965 முதல் 1979 செப்டம்பர் வரை தீபத்தின் ஆசிரியராக இருந்த நா. பார்த்தசாரதி, தினமணி கதிரின் ஆசிரியராகப் பொறுப்பேற்றதால், வல்லிக்கண்ணன், ஆ.மாதவன், நாஞ்சில் நாடன் ஆகியோரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். 1987-ல், நா.பா.வின் மறைவுக்குப் பின் சில மாதங்களில் இவ்விதழ் நின்று போனது.

23 கதைகள் கிடைத்துள்ளன.

மெளனம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 30, 2012
பார்வைகள்: 16,525

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்று எனக்கு மௌன விரதம்.  இனியும் எனக்கு சித்திக்க, கைகூட ஏதாவது மீதி இருக்கிறதா? பின் எதுக்கு இந்த நோன்பு? ...

நைவேத்தியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 12, 2012
பார்வைகள்: 10,587

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கை நீட்டினால் தொட்டுவிடமுடியும் அளவுக்குப் பக்கத்தில் வந்துவிட்டதைப்போன்ற விரிந்த வானம்.  அதிகாலையில் குனிந்து நின்று தெரு மெழுகி விட்டு நிமிர்ந்தபோது...

ராஜதந்திரிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 9, 2012
பார்வைகள்: 15,800

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அந்த விருந்து அதற்காகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடு செய்து அழைத்தவருக்கு நோக்கம் இருந்தது. அழைப்பை ஏற்று வந்தவருக்கும் அது இலைமறை...