ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்

ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்2
 

அடியேனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர். ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞராக பணி புரிகிறேன். இது வரை மொழிபெயர்ப்பு, புனைவு இலக்கியம், குறு நாவல்கள், கட்டுரை நூல்கள், ஆங்கிலக்கவிதை, தமிழ்த்திரைக்கதை என 21 நூல்கள் வெளியிட்டுள்ளேன்.

எமது 7 நூல்களுக்கு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நூல் வெளியிட நிதி தந்துள்ளது. தொலைந்து போன ரெவ ராபர்ட் கால்டுவெல் ஐயரின் நூல்களை மீட்டெடுத்து, அவைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அவற்றை நூலாகவும் வெளியிட்டுள்ளேன்.

எமது முகவரி:

ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்.
“ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க்”
எண் 33 தெற்கு ரத வீதி,
ஸ்ரீவில்லிபுத்தூர்.
விருதுநகர் மாவட்டம். அ. கு. 626125
செல்லிட பேசி : 9080551905
மின்னஞ்சல் : rameshzillion@zohomail.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *