| ஒரு சோப்பு அழுக்காகிறது..!
புத்தாண்டுப் பலனைக் கேட்டதற்குப் பிறகு மனசு நிம்மதிப்பட்டார் மகேஸ்வரன். ஆனாலும் அடுதடுத்து எல்லா சேனல்களிலும் எல்லா ஜோதிட வல்லுனர்களும் ஒரு சில விஷயங்களில் மாறுபட்டதால் மனசு வலிக்காமல் இல்லை. பெரும்பான்மையோர் பலன் நன்றாகவே இருந்ததால் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். இருப்பினும் புத்தாண்டின் ஒரு…
|
| குறை ஒன்றும் இல்லை
மதுரை – செல்லூர் – திருவாப்பனூர் கோவில் , சாமி தரிசனம் முடித்து வெளியில் வந்து அமர்ந்தாள் கோமளம். அப்போது கோமளித்தின் முன் அவள் தோழி மீனாட்சி அமர்ந்து இருந்தாள். கோமளம் , மீனாட்சி இருவரும் சிறு வயது முதல் தோழிகள்.…
|
| தூண்டுதல்
(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மொட்டை மாடியில் பளிச்சென்று காயும் வெயிலில் படபடத்துக்கொண்டிருக்கும் கடும் சிவப்புப் புடவைகள். ஈர ரவிக்கைகளைப் பிழிந்த கொடியில் விரித்துப் போட்டுக் கொண்டிருக்கும் அடிப் பாவாடை, ப்ரா மட்டும்…
|
| மழைக்குறி
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 அத்தியாயம் நான்கு சாம்பிராணிக் குச்சிகளை இரும்புப் பெட்டியிலே குற்றி விட்டு இரும்புப் பெட்டியைப் பழைய துண்டால் துடைத்தான் மயில்வாகனம். இரும்புப் பெட்டியிலே பெயிண் ரால் எழுதப்பட்டிருந்த “தனலக்சுமி ஸ்ரோர்ஸ் கே.பி.நாகலிங்கம்”…
|
| விழி நீர் பூ…
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மழை தூறல் போட்டுக் கொண்டிருந்தது. அவன் கையில் குடை இல்லாததால் கையில் இருந்த கர்ச்சிப்பை தலையில் போட்டுக் கொண்டு அந்த குறுகிய பாதைக்குள் ஓடி அந்த வீட்டைக்…
|
| பண்டிகைப் பரிசு…
(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தளராஜ், ஏரிக்கரைப் புல்சரிவில் அமர்ந்திருந்தாள். சுற்றியிருந்த இலைகளில் அசைவில்லை. ஏரியும் குளிரில் விறைத்து சலனமற்று பளபளத்தது. அவனுள்ளும் சலனமில்லை. ஆனால், வெறுமை இருந்தது. 16வருடங்களாய் வாழ்க்கை இந்த…
|
| ஒரு கிராமத்துப் பாடசாலை
(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலை ஒன்பதரை மணி. ஆசிரியர் தனபாலசிங்கம் பாட சாலைக்குப் புறப்படத் தன் சைக்கிளை எடுத்தார். அப்போது தான் தெரிந்தது. பின் சில்லில் காற்று இறங்கியிருப்பது. முற் றத்தில் சைக்கிளை நிற்பாட்டிக்…
|
| பில்வ மங்கள்
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தக்காணத்தில் பிறந்தவர் பில்வமங்கள், சுமார் ஆயிரம் ஆண்டுகள் முன் வாழ்ந்தவர். நிறைய புலமை பெற்றவர். நல்ல அறிவாளி, அருமையாகக் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். அழகான உடல்…
|
| சித்தியின் புத்தி!
விரைவில் தை நோம்பி வரப்போவதை நினைத்து குஷியில் இருந்தாள் மாயா. தை நோம்பி வந்தால் புது துணி போடலாம். திருவிழாவிற்கு போகலாம். லட்டு, முறுக்கு, அதிரசம், பொங்கல், அபிஷேகம் திண்ணலாம். ‘அன்னாடும் தை நோம்பியாக இருக்கக்கூடாதா?’ என நினைத்து அவள் பிஞ்சு…
|
| பொன்னர்-சங்கர்
(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 21. வீரமலையைப் பற்றி வீரமலை சில நொடிகள் மௌனத்திற்குப் பிறகு, மாளிகையின் அந் தக் கூடத்தில் ஒரு குரல் எழுந்தது. “எங்கள்…
|