கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 15, 2025

68 கதைகள் கிடைத்துள்ளன.

ஆத்மாவின் குரல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 15, 2025
பார்வைகள்: 935

அந்தச் சிறிய கிராமத்தின் குறுகலான தெருவில் அத்தனை பிளஷர் கார்கள் நிற்பதற்கு இடம் போதவில்லை. சிறிதும், பெரிதுமாக, பழைய மாதிரியும், புதிய மாதிரியுமாக எத்தனை நிறங்களில் எத்தனை...

வழுக்கு மரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 15, 2025
பார்வைகள்: 3,074

அந்தப் பெண் சிரித்தாள்! வெற்றிலை போட்டுக் கொண்ட வெளிர்ச் சிவப்புப் படிந்த அழகான, அளவான பல் வரிசையில் அவளுடைய நெஞ்சின் களிப்பெல்லாம் ஒரு கணம் நிழலாடிமறைந்தன. அவளுக்கும்,...

மல்லன் திருவேங்கடம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 15, 2025
பார்வைகள்: 957

தமிழ்நாட்டின் பழமையான வீரக் குடிமக்கள் அதிகமாக வசிக்கும் சிற்றூர்களில் அதுவும் ஒன்று. கிழக்கு மேற்காக ஒரே தெரு. நூறு வீடுகளுக்குக் குறையாமல் இருக்கலாம். பெரும்பாலும் குடிசைகள்தாம். இரண்டொரு...

கோலாட்டம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 15, 2025
பார்வைகள்: 1,726

ஐப்பசி மாதக் கடைசிப் பருவம் மழை தூறிக் கொண்டிருந்தது. அறையினுள் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். எழுதுவதற்கு இதமான சூழ்நிலை. எழுதிக் குவித்த தாள்கள் மேஜையின் மேல் குவிந்து...

பிரளய தாண்டவம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 15, 2025
பார்வைகள்: 4,215

வானப் பரப்பில் வெண் பஞ்சுப் பொதிகளென மினுக்கும் மேகங்களைத் தழுவி நிற்கும் பனிமலை. படரும் ஆசைகளைப் போல எழுச்சி பெற்று நிற்கும் சிகரங்களுக்கெல்லாம் நடுநாயகமாக விளங்கும் கைலாச...

உறியடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 15, 2025
பார்வைகள்: 4,165

வன்னிய நத்தம் ஆதி நாராயணப் பெருமாள் கோவில் வாசலில் எள் போட்டால் எள் விழ இடமில்லை. அவ்வளவு கூட்டம், வாணவேடிக்கைகள் என்ன, பொய்க்கால் குதிரை விளையாட்டென்ன, சதிர்க்...

நாமொன்று நினைக்க…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 15, 2025
பார்வைகள்: 1,062

(உள்ளொன்று வைத்து) “சார்! உங்களை இன்று டிஸ்சார்ஜ் செய்து விட்டோம். நீங்கள் போகலாம். அழைத்துக் கொண்டு போக யாரும் வரவில்லை போலிருக்கிறதே?” அன்று காலையில் முதன் முதலாக...

நினைவில் நின்றவள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 15, 2025
பார்வைகள்: 1,570

நினைத்துப் பார்த்தால் அது ஒரு கனவு போல் எனக்குத் தோன்றுகிறது. ‘நினைக்க வேண்டிய அவசியம்? நினைக்காமலே இருந்துவிட்டால் என்ன?’ இருக்க முடியவில்லையே! நான் என்ன செய்வேன்? உள்ள...

நாணயம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 15, 2025
பார்வைகள்: 1,700

வக்கீல் ஒரு கட்டுப் பைல்களைத் தூக்கி அவன் கையில் திணித்தார். குமாஸ்தா நாராயணன் அவ்வளவையும் வாங்கிக் கொண்டான். “ஏன் நிற்கிறீர்? அவ்வளவுதான், நீங்கள் போகலாம். காலையில் வரும்...

கற்பனையேயானாலும்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 15, 2025
பார்வைகள்: 2,430

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் ஆண்டு என்று நினைக்கிறேன்; நானும் வேறொரு தமிழ் எழுத்தாள நண்பரும் லட்ச தீப உற்சவத்திற்காகத் திருவனந்தபுரம் போயிருந்தோம். லட்ச தீபம் முடிந்த...