கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 7, 2025

10 கதைகள் கிடைத்துள்ளன.

பெண்மை = உண்மை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 7, 2025
பார்வைகள்: 2,007

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த மையத்து வீடு (மரண வீடு) நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஆம். தனது...

சங்கிலித்தொடர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 7, 2025
பார்வைகள்: 6,273

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மெல்லிய கீச்சுக்குரலை அலைபாயவிட்டபடி தாயின் முலைகளுக்குள் புகுந்து விளையாடின அந்தப் பிஞ்சுப் பூனைக்குட்டிகள். அப்பொழுதைக்கு சற்று முன்னர்தான்...

கறுப்பும் வெள்ளையும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 7, 2025
பார்வைகள்: 1,824

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மெல்லிய இளமாலைப் பொழுதின் தென்றல் கழுத்தோரமாக கிச்சுகிச்சு மூட்டிற்று. வாடிக்கையாளர்கள் வரும் நேரம்....

பிச்சைக்காரன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 7, 2025
பார்வைகள்: 1,823

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காற்று பலமாக வீசியடிக்கின்றது. வானம் இருண்டுகொண்டு வருகின்றது. நேற்றுவரை பளீரிட்டிருந்த வானம் திடீரென...

பனிக்கட்டி உருகிழன்…?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 7, 2025
பார்வைகள்: 6,156

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மெல்லிய வளையோசை காதில் கேட்டது. ஷமீர் திரும்பிப் படுத்துக்கொண்டான்.  கூந்தலை மறைத்த முக்காடும்,...

திரை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 7, 2025
பார்வைகள்: 5,760

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முற்றிலும் அந்நியமான அந்தச் சூழலில் தனித்து நின்றிருந்தாள் ராசிதா. தனித்துத் தெரிவதற்குக் காரணம்...

பார்வை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 7, 2025
பார்வைகள்: 5,421

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்னிரவு ஏழு மணியாகியிருந்தது. அன்றைய வரவு செலவுக் கணக்குகளை சரிபார்த்து முடித்துவிட்டு நிமிர்ந்தாள்...

சுவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 7, 2025
பார்வைகள்: 3,807

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மெல்லிய நீலநிறப் பூச்சிடப்பட்ட அறைச்சுவர் தண்ணெண்ற குளிர்ச்சியை வாரி இறைத்துக் கொண்டி ருந்தது....

முடிவில் தொடங்கும் கதைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 7, 2025
பார்வைகள்: 3,669

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கூடத்துச் சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய படத்தை உற்று நோக்கியபடியே அமர்ந்திருந்தான் மஹ்ரூப்....

கோடரிக் காம்புகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 7, 2025
பார்வைகள்: 1,341

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வரவுப் புத்தகத்தில் கையெழுத்திட்டுவிட்டுத் திரும்பினேன். திரு.பெர்னாண்டோ நின்றிருந்தார் மலர்ச்சியுடன்.  ''குட்மோனிங் sir” ''குட்மோனிங்" ...