கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 28, 2024

10 கதைகள் கிடைத்துள்ளன.

தொல்குடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2024
பார்வைகள்: 3,258

கும்பமுனி: "அது சரி வே! முன்பின் நவீனத்துவ பிரம்மா! இந்தக்கதையை கொண்டுகிட்டு இப்பம் என்னத்துக்கு வந்தேரு?" தவசிப்பிள்ளை: "எல்லாம் வெளிப்படையா பேச முடியுமா பாட்டா? படிமம்ணு ஒண்ணு...

பிரண்டைக்கொடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2024
பார்வைகள்: 3,354

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த கிராமத்தில் எல்லோருக்குமே இரட்டைப் பெயர் என்று சொல்லக்கூடிய பட்டப் பெயர் உண்டு....

டென்னிஸ் எல்போவும் டிரிகர் பிங்கரும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2024
பார்வைகள்: 3,090

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 'மாமன் பிடித்து வந்த பிடி கயிறு பொன்னாலே’ என்று செங்கல் சூளையில் வேலை...

வாட்டத்தோடு வரும் வசந்தம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2024
பார்வைகள்: 3,090

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பம்பாயின் வாழ்க்கைமுறையில் தாராவி ஒரு தவிர்க்க இயலாத அங்கம். பெரும்பாலும் தமிழர்கள், உபி...

யானை லொத்தி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2024
பார்வைகள்: 3,077

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிரம்மாண்டமான கல்யாணம். பிரம்மாண்டம் என்பதற்கு என்ன அளவு? எத்தனை கன அடி? பிரம்மாண்டமான...

முனகல் கண்ணி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2024
பார்வைகள்: 3,316

கொத்தமல்லி, மிளகாய் வத்தல், நெற்றுத் தேங்காய்த் துருவல் எல்லாம் வறுத்து, நல்ல மிளகு, காயம், கடுகு, ஓமம், பூண்டு, சின்ன உள்ளி, கருவேப்பிலை, சுக்கு எல்லாம் வெதுப்பி,...

உண்டால் அம்ம!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2024
பார்வைகள்: 2,441

வெறுங்காலுடன் நடப்பது கூசியது. வாழ்க்கையில் முதல் முறை செருப்புப் போட்டதே கல்லூரிக்குப் புறப்பட்ட முதல் நாளில்தான். புதுச்செருப்பு கடிக்கவும் செய்தது. அதுவரை செருப்பு இல்லாமலேதான் ஒன்றாம் வகுப்பு...

ஓடும் செம்பொன்னும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2024
பார்வைகள்: 2,589

கும்பமுனி சார்வாளுக்கு மார்பிலும் முகத்திலும் வியர்வை பொடித்திருந்தது. கொதிக்கக் கொதிக்க உளுந்தங் கஞ்சியும், வறுத்தரைத்த துவையலும், கருப்பட்டித் துண்டுமாக, புதியதாய் உடைத்துத் துருவிய தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி,...

மயிரே மாத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2024
பார்வைகள்: 2,517

(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கேரளத்தில் வரிசை தாண்டுவது என்பதோ, வெளிப்படையாகக் கைக்கூலி கொடுப்பது என்பதோ சாத்தியமில்லை. தமிழ்நாடு...

மணமானவருக்கு மட்டும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 28, 2024
பார்வைகள்: 2,468

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜனவரி ஒன்றாம் தேதி அந்த விளம்பரம் வந்தது. அனைத்து ஆங்கில, தமிழ், தேசிய,...