கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2024

473 கதைகள் கிடைத்துள்ளன.

சாபம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,245

வீட்டுக்குள்ளிருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். காலை உச்சிப்பொழுதாக வளர்ந்துகொண்டிருந்த அவ்வேளையில் ஊரார் தோராயமாக என் வீட்டின் முன்புறத்திலிருந்து வலதுபுறமாக நீண்ட ஒரு நேர்க்கோட்டில் என் பார்வைக்கு எட்டும்படியான தொலைவில்...

மெசியா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,273

“நம்மையெல்லாம் எண்ணிக் கணக்குப் பார்க்கும் வினோத ஆசை ஏனிந்த அகஸ்டஸ் சீஸருக்கு, நாமென்ன அவனது மந்தையா?” முன்னே சிறு பொதிகளைத் தோளிலிட்டு நடந்துகொண்டிருந்த இருவரில் ஒருவன் கேட்டான்....

யாதும் ஊரே…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,105

அந்த இளைஞன் சங்கரனைப் பார்க்கிற போதெல்லாம் புதிராகத் தெரிந்தான் ராமசாமிக்கு. அவனது உள்மனசைக் கிளறி உண்மையை உதடுகளுக்கு வரவழைக்க வேண்டும் என வதைக்கிற சந்தேகச் சித்ரவதை. நல்ல...

இராமாயண கலகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,379

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தொனியை ரித்தெடுக்க நேரயோத்திய சதையானவள் தன் பொறுமையின் சுமை எவருக்கும் தெரியாது போய்விட்ட...

துணை அகதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,129

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிவா என்கிற சிவநாதன் அவ்விமானத்தில் தன் குளிர்காலக் கோட்டைக் கழட்டிப் பெட்டிகள் வைக்கும்...

அம்பலத்துடன் ஆறு நாட்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,189

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிவம் அந்தச் சிறைச்சாலை அறைக்குள் ஒரு செவ்வாய்க்கிழமை மாலை கொண்டுவந்து தள்ளப்பட்டபோது, அந்தத்...

விஸ்வ சம்பவம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,137

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் ஒரு பொழுது கழிவதற்குமுன் வெய்யிலும் வியர்வையும். ஒரு பொழுதென்றால் அரைப்பிறப்பு மாதிரி,...

இரண்டாயிரத்து ஒன்று
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,226

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மண்ணும் மரமும் மேகமும் மழையும் இசைந்தும் பிணங்கி யும் வெளியே அவனைச் சூழ்ந்து...

சொர்க்கம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 2,245

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எசக்கி என்கிற இசக்கிமுத்து, செவுத்தி என்று அழைக்கப் படுகிற செவுத்தியான், கரீம் இவர்களடங்கிய...

இவர்கள் வெளியே இருக்கிறார்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 19, 2024
பார்வைகள்: 1,991

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இது ஓரெதிர்க் கோட்பாடு அல்ல. கதையோ கட்டுரையோ என்பது பண்டிதர்க்கு மட்டுமான அவல்....