கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2024

473 கதைகள் கிடைத்துள்ளன.

தமிழ் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,476

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்ரமில் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ் என்று டிவியின் உள்ளே நின்று சற்றே நெஞ்சை முன்தள்ளியவாறு கைகளை உயர்த்திக் கத்திய இளைஞனை...

இந்தியாக் காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,668

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“இவனொரு இந்தியாக்காரனடா. இலங்கைத் தமிழன் என்று பொய் சொல்லி இங்கை அகதித் தஞ்சம் கேட்டிருக்கிறான்.” என்று பூலோகத்தார் சுட்டிய இளைஞன்...

மகாப் பிரபுக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,646

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கனகுராசா கக்கூசுக்குப் போகிற வழியில், கையில் வைத்திருந்த தண்ணீர் வாளி முழுவதுமாகத் துருப்பிடித்திருந்தது. அதன் ஓரங்களிலும் உள்ளேயும் பாசி பரவி...

சின்ராசு மாமா என்கின்ற துரோகி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,541

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சின்ராசு மாமாவின் சேட்டுப் பொக்கற்றுக்குள் பீடி, சுருட்டு, சிகரெட், சிகரெட் பெட்டி என்பவற்றைப் பார்த்து அவருக்கு இப்ப தொழில் அந்த...

ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,456

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“சிங்கள தன்னவத?” (சிங்களம் தெரியுமா) என்றார் கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால் அமர்ந்திருந்த மீசையற்ற அதிகாரி. இல்லையென்று தலையாட்டினான் சீலன். “தன்னாய்´´...

புரட்சீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,488

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கிளர்ந்தெழுந்த வெட்கத்தின் படரலை என் முகத்தில் யாரும் கண்டுணர முடியாது. நான் நடந்து கொண்டிருந்தேன். மூடப்பட்டிருந்த பெருவீதியில் விதைத்திருந்த சன...

மின்னூட்டாம் பூச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,933

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மைய்யத்தை அடக்கிவிட்டு நகர்ந்து வருவதற்குள் மனம் தவியாய் தவித்தது. நான் இயங்கமுடியாத அளவுக்கு எனக்குள்ளே ஏதோ ஒன்று சுழன்று வீசியடித்தது....

ஒரு இலக்கியாசிரியனின் நாட்குறிப்புகளிலிருந்து…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 3,263

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1934-ஜூலை 11, சுலாமிமலை இன்று அப்பாவோடு...

சோதனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 3,082

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மனிதனை அவனுடைய சக்தியை மீறிக் கடவுள்...

மடித்தாள் பட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 3,762

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்மதுரையிலிருந்து பழனிக்குப்போகும் சாலையிலிருந்து நாலைந்து மைல் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்குப் போய் விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். ஒரு காலத்தில் காட்டோடையாக...