கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 15, 2024

14 கதைகள் கிடைத்துள்ளன.

அவனுக்கென்ன தூங்கிவிட்டான்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2024
பார்வைகள்: 5,118

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குறுகலான அந்தத் தெருவுக்குள், பாதித் தெருவை ஆக்கிரமித்துக் கொண்டு, நீள வசத்திலும் குறுக்கு...

அழகான இந்தியா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2024
பார்வைகள்: 13,464

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இருபதாம் நூற்றாண்டு ஓர் இனிமையான காலம்.அதிலும் கி.பி.1955-லிருந்து ஒரு பதினஞ்சு வருஷம் இனிமையின்...

அன்புள்ள அம்மா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2024
பார்வைகள்: 6,412

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "எனக்கு அம்மாவப் பாக்கணும் அண்ணே" என்று கோரிக்கை வைத்த தங்கையை சமாதானப் படுத்தினேன்....

அன்னையர் பூமி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2024
பார்வைகள்: 4,804

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நவம்பர் பதினஞ்சு. நம்ம ஆளுடைய பிறந்த நாள். காலையில் ரெண்டு பேரும் கோவிலுக்குப்...

உயரத்தில் ஒருவன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2024
பார்வைகள்: 4,430

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன்னுடைய தங்கைக்கு இஞ்ஜினியரிங் காலேஜில் ஸீட் கிடைத்து விட்டால், ரெண்டு பிச்சைக்காரர்களுக்கு சாப்பாடு...

உறவுதான் ராகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2024
பார்வைகள்: 2,852

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஏழரை மணிக்குத் துயிலெழுந்து, இன்றைக்குச் செய்ய வேண்டிய காரியங்களுக்கு மனசுக்குள்ளே பட்டியல் போட்டுக்...

என்னைப்போல் ஒருத்தி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2024
பார்வைகள்: 4,546

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜெரோம். பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட்டில் நாலாங்ளாஸ் படித்த போது என்னுடைய ஆஸ்தான சிநேகிதன்....

காவலர் தினம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2024
பார்வைகள்: 2,853

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தொப்பையில்லாத போலீஸ்காரரைக் கூட நீங்கள் பார்த்திருக்கலாம், மீசையில்லாதப் போலீசைப் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்தேன்!...

சிவாஜியும் பத்மினியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2024
பார்வைகள்: 3,103

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஐம்பத்தேழு வயசுக் கதாநாயகனை மரியாதை யாய் 'ர்' போட்டு எழுதுவதுதான் மரபு. ஆனால்...

பல்லாங்குழி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 15, 2024
பார்வைகள்: 4,966

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பல் ஒன்று போய்விட்டது. பல் விழுகிற வயசில்லை இது. விபத்தொன்றில் ஒரு பல்...