இணைய வெளியீடு செய்யப்பட்ட மாதம்: August 2024

இந்த மாதத்தில் இணையத்தில் வெளியான பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஒரே இடத்தில் வாசிக்கலாம். மாத வாரியாகப் படைப்புகளைத் தேடுவதற்கும் பழைய கதைகளை மீண்டும் படிப்பதற்கும் இந்தப் பகுதி உதவும்.
210 கதைகள் கிடைத்துள்ளன

கன்னிகையின் எலும்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 10, 2024
பார்வைகள்: 4,181

ஆகாயத்தைத் தலையிலும், சூர்யனைக் கிழக்குத் தோளிலும் சுமக்கும் கிழட்டுப் பாதையோர மாமரம். இலைகளிலும், நரைத்துப் போன கிளைகளிலும் ஊர்ந்து இறங்கி இற்று விழும் ஒளிக்கதிர்கள், குறுந்தெருவின் சரளைக்கல்...

ஆறாம் ஜார்ஜின் நீதிமன்றம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 10, 2024
பார்வைகள்: 4,155

பினாங்கிலிருந்து ஒரு தந்தி, மடத்திராமன் முடிவு நெருங்கிவிட்டது' உடனே புறப்படுக. இறந்த பிறகே இப்படித் தந்தியடிப்பது. "முடிவு நெருங்கிவிட்டது". அப்போது மடத்திராமன் இறந்தான். செத்தான். செத்து விழுந்தான்....

புலரி முதல் புலரி வரை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 10, 2024
பார்வைகள்: 4,167

அவனை ஸ்டேஷனில் இறக்கி விட்டுவிட்டு ரயில் கூவிக்கொண்டு ஓசையுடன் வடக்கு நோக்கி ஓடிச்சென்றது. வண்டி கண்ணிலிருந்து மறைந்த பின்னும் அது கக்கிய புகைப்படலம் அழியவில்லை. உருவம் மாற்றிக்...

பாறைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 10, 2024
பார்வைகள்: 3,638

மிருகாங்க மோஹனன் பலவற்றையும் நினைவுகூர்ந்தான்.அஸ்த‌ மனம் இளம் சூட்டினால் தொட்ட பாறைகளை மிதித்து நடக்கும்போது, பள்ளத்தாக்கைத் தாண்டி அம்மன் கோயில் தெரிந்தது.தந்தையின் சிறு விரலை இன்னும் கொஞ்சம்...

வெளியே போகும் வழி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 10, 2024
பார்வைகள்: 3,635

நான் ஒரு வழியைத் தேடி நடந்துகொண்டிருக்கிறேன். வெளியே போகும் வழி. நடையைத் தொடங்கி வெகு நேரமாயிற்று. நான் தளர்ந்திருக்கிறேன். உடம்பு முழுவதும் வலி. கால்கள் மிகவும் கடுக்கின்றன....

டில்லி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 10, 2024
பார்வைகள்: 3,392

க‌ன்னாட் ப்ளேஸின் ந‌டுவிலுள்ள‌ பார்க்கிலிருந்து சுற்றிலும் நோக்கிய‌ போது தான் ஒரு கூட்டுக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றிய‌து அவ‌னுக்கு. பார்க்கினுடைய‌ இரும்புக் கிராதிக‌ளைச் சூழும் க‌ருப்புத்தாரிட்ட‌ க‌ர‌டுமுர‌டான‌...

பாம்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 10, 2024
பார்வைகள்: 3,579

வார்னிஷின் ஈரம் உலர்ந்திராத ஜன்னல் கம்பிகளினூடே ஊடுருவும் திருவாதிரை நிலவொளி, பனியில் தோய்ந்த இன்னொரு மஞ்சள் நிறக் குவியலாயிற்று. கூடவே ஜன்னலின் வலைத்துவாரங்களினூடே வட்ட நிழல்களும் சேர்ந்து...

பூஜைக்கு உதவாத பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 10, 2024
பார்வைகள்: 3,482

அவன் படிகளிலிறங்கி நடந்துபோனான். ஒரு முறைகூடச் சற்றேனும் திரும்பிப் பார்க்கவும் இல்லை. ஒவ்வொரு காலடி வைப்பிலும் கோபம் நெரிந்து புதைந்துகொண்டிருந்தது. இல்லை, இனி ஒருபோதும் அவன் திரும்பிப்...

பித்தம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 10, 2024
பார்வைகள்: 3,381

கமலாவின் தாயாராயிருக்குமோ? வாயிலில் நிழலாடியதும் டாக்டரின் முகம் கேள்விக்குறியாயிற்று. வாய் ஓயாமல் வம்பு பேசுகிற ராம்மோகன் டாக்டரைக் கவனிக்க வில்லை. தன்னுடைய பேச்சின் பீறிடலில் அவன் மூழ்கிப்போனான்....

நசிகேதன் யமதர்மனிடம் கேட்டது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 10, 2024
பார்வைகள்: 3,356

எத்தனையோ முறை உனக்குத் தெரிவிக்க நான் முயன்றேன்! ஆனால் நீ அனுமதிக்கவில்லை. என்னுடைய எல்லா ஆரம்பங்களும் தப்பாக இருந்தன. மனப்பூர்வமென்று காட்டிக்கொள்ளாமல் மிகவும் சுலபமாக உன்னால் விஷயத்திலிருந்து...