இணைய வெளியீடு செய்யப்பட்ட மாதம்: August 2024

இந்த மாதத்தில் இணையத்தில் வெளியான பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஒரே இடத்தில் வாசிக்கலாம். மாத வாரியாகப் படைப்புகளைத் தேடுவதற்கும் பழைய கதைகளை மீண்டும் படிப்பதற்கும் இந்தப் பகுதி உதவும்.
210 கதைகள் கிடைத்துள்ளன

‘நர்ஸ்’ நாகமணி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 14, 2024
பார்வைகள்: 6,038

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவளுடைய கறுத்த மேனிக்கு அந்த வெள்ளை கவுன் 'பளிச்' சென்று இருக்கும். தலையைப்...

‘அரசியல்’ அண்ணாசாமி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 14, 2024
பார்வைகள்: 5,413

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலைப் பத்திரிகையில் வரும் செய்திகளை ஒன்று விடாமல் படித்துவிட்டு மாலையில் கூடும் அந்தப்...

ஜானகி அம்மாள் ஹஸ்பெண்ட்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 14, 2024
பார்வைகள்: 5,360

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "சும்மாத்தானே இருக்கீங்க! பல்லாங்குழி ஆடலாம் வரேளா!" என்பாள் ஸப்ஜட்ஜ் சாம்பசிவத்தின் சம்சாரம் ஜானகி அம்மாள். ...

‘டவாலி’ ரங்கசாமி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 14, 2024
பார்வைகள்: 3,696

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "வா ஸார்! எங்கே ஸார் ரொம்ப நாளா காணோம்? கலெக்டரையா பார்க்கணும்? தாராளமாப்...

‘பல்டி’ பலராமன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 14, 2024
பார்வைகள்: 2,959

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "ஹல்லோ, சந்தர்! நான் யார் தெரிகிறதாடா?… என்னடா முழிக்கிறே? இடியட்! என்னைத் தெரியலையா...

‘சிக்கனம்’ சின்னசாமி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 14, 2024
பார்வைகள்: 3,152

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சைக்கிள் என்ற நாமதேயத்தில் உயிர் வைத்துக் கொண் டிருக்கும் அந்த ஜங்கமப் பொருளுக்குப்...

‘பப்ளிசிடி’ பங்காருசாமி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 14, 2024
பார்வைகள்: 2,441

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நிலைக்கண்ணாடிமுன் நின்றபடி தம்மை அழகு பார்த்துக் கொண்டிருந்தார் பங்காருசாமி. தலைப்பாகையிலும், அங்கவஸ் திரத்திலும்...

‘ஜம்பம்’ சாரதாம்பாள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 14, 2024
பார்வைகள்: 2,377

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "சங்கரா!"- சாரதாம்பாளின் கம்பீரமான குரல் கேட்டுச் சமையல் கட்டிலிருந்து சங்கரன் ஒரு டம்ளர்...

‘ஆப்பக்கடை’ அம்மாக்கண்ணு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 14, 2024
பார்வைகள்: 2,395

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "சீ! கய்தே, இன்னாடா அப்படிப் பாக்கறே, எரிச்சுடற மாதிரி. இந்த அம்மாக்கண்ணுகிட்டே வெச்சுக்காதே...

‘ஏமாளி’ ஏகாம்பரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 14, 2024
பார்வைகள்: 2,507

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  "ஏய் ஏகாம்பரம்! நாளைக்கு மார்னிங் மெட்ராஸுக்குப் புறப்படணும். மறந்துடப் போறே! ஓட்டல் ஏஷியாடிக்கிலே...