காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்

காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்

பெயர்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்.

மின்னஞ்சல் முகவரி: annam.poorna09@gmail.com

ஊர்: காஞ்சிபுரம்.

காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் எனும் நான் ஓர் பெண். தங்கமணி எனும் பெயர் ஆண்/பெண் இருபாலருக்கும் பொருந்துவதால் வாசகர்கள் குழம்பிப்போகிறார்கள். அதனால் தான் விளக்கம் தந்துள்ளேன்.

நிறைய சிறுகதைகள், தொடர்கதைகள், ஆன்மிகக் கதைகள், சிறார்களுக்கான கதைகள், கவிதைகள் வாராந்திர அச்சு ஊடகங்கள், மின்னிதழ்களில் காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்..தற்போதும் எழுதிவருகிறேன்.

கதைகள்: காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்