பெ.சிவக்குமார்

 

பெயர்: பெ.சிவக்குமார்

கலைஞர்: நாட்டுப்புற பாடல்கலைஞர்

ஈமெயில்: sivakumarpandi049@gmail.com

முகவரி: குலசேகரநல்லூர், விருதுநகர் மாவட்டம்.

சாதனைகள் :

மாநில அளவிலான நாட்டுப்புற பாடல் போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு.

மாவட்ட அளவில் முதல் மற்றும் மூன்றாம் பரிசு. மண்டல அளவில் முதல் பரிசு.

பெற்ற விருதுகள் :

இளம் கலைஞர், கலைச்சுடர், நாட்டுப்புறக் கவிஞர், கலைரத்னா, சிறந்த மாணவர் விருது, இளம் ஆராய்ச்சியாளர் விருது, தமிழ்க்கலைமணி, நல்இசைத்திலகம், கலாஇரத்தினா, சேவாரத்னா, கலைச்சூரியன் விருது, காமராஜரின் பன்முகவிருது.

இதர குறிப்புகள் :

நாட்டுப்புறப்பாடல் மற்றும் கவிதை, கட்டுரை, சிறுகதை, வினாடி வினா போன்றவைகளிலும் கலந்துகொண்டு கல்லூரி அளவிலும் பல்கழைக்கழக அளவிலும் பரிசு பெற்றுள்ளேன்.

உலக சாதனை நிகழ்விலும் பங்கு பெற்று என் கலைத்திறமையை வெளிப்படுத்தி உள்ளேன்.

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (கோயம்புத்தூர்) நாட்டுப்புறப்பாடல் ஆராய்ச்சிக்காக நான் பாடிய பாடலை சேகரித்துக்கொண்டனர்.

பல கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடம் நாட்டுப்புறபாடல், நாட்டுப்புறக் கதைகள், சொலவடைகள் மற்றும் மரபு சார்ந்த தகவல்களை சேகரித்து அவற்றை ஆவணப்படுத்தி வருகிறேன்.

இலக்கியம் மற்றும் கலை சார்ந்த பன்னாட்டு அளவிலான கருத்தரங்கில் பங்குபெற்றுள்ளேன்.