கே.என்.சுவாமிநாதன்

கே.என்.சுவாமிநாதன்
 

பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது.

கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் – தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை, மங்கையர் மலர், கொலுசு, தீபம், கல்கி ஆன்லைன், பிரதிலிபி, சஹானா, புக்டே இணைய தளங்கள்.

பெற்ற பரிசுகளில் சில தினமலர், கலைமகள், நம் உரத்த சிந்தனை, இலக்கிய பீடம், துகள் ஜெர்மனி, “டாக்டர் அய்க்கண் நினைவு சிறுகதைப் போட்டி”, பிரதிலிபி கதை கட்டுரைப் போட்டிகள், சஹானா சிறுகதைப் போட்டி.

பிரசுரிக்கப்பட்ட புத்தகங்கள் ஐந்து.

  1. கட்டுரைக் கதம்பம்
  2. பன்னாட்டு நாட்டுப்புறக் கதைகள்
  3. முல்லாவின் முத்துக் கதைகள்
  4. அக்பரும், பீர்பாலும்
  5. நல்ல மனம் (சிறுகதைத் தொகுப்பு)

புத்தகங்கள் கிடைக்குமிடம்

  1. கௌரா ஏஜென்ஸீஸ்
    1 சாமி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600005,
    9790706548 / 9790706549
  2. கௌரா புத்தக மையம்
    9. செயிண்ட் ஜான் சர்ச் காம்ப்ளக்ஸ், ராக்கின்ஸ் சாலை, திருச்சி – 620001
    9952034876 / 9943428994

K.N.Swaminathan
Flat No.2, Anugraha Apartments,
17A, First Cross Street,
Dr.Radhakrishnan Nagar,
Thiruvanmiyur,
Chennai – 600041
(M) 98410 94270
swamikn@gmail.com