கதையாசிரியர் தொகுப்பு: லெனின் ராமசந்திரன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

அர்த்தம்

 

  இதோ இந்த ஏரிக் கரையில் தான் நானும் என் அகல்யாவும் கவலையின்றி திரிந்து பறந்து வாழ்ந்து வந்தோம். எங்களின் ஒரே செல்ல மகள் செல்லம்மா.பிறந்து 4 வாரம் ஆகிறது. போய் கட்டிக் கொள்ளலாம் என்று அருகில் சென்றால் “ஆ..ஆ…” என்பாள். பாவம் பசியோடு இருப்பாள் போலிருக்கிறது. அகல்யாவின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக இந்த ஏரியை நம்பித் தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஒருபோதும் கோடை காலத்தில் கூட வற்றியது கிடையாதாம். யார் செய்த பாவமோ? கடந்த 5


ஆசிர்வாதம்!!!

 

  “அம்மா… நாளைக்கு திங்க கிழம ஃபைனல் செமஸ்டர் எக்ஸாம். ஒரு வாரத்துக்கு, நடுவ லீவே இல்லாம. எப்படியாவது பேயா படிக்கணும்” “பரிட்சை முடிஞ்சதும்… நீ வீட்டுக்கு வந்துட்டு போனா நல்லாருக்கும். ஆனா உன்னை தான் உடனே வேலைக்கு சேரச் சொல்ராங்களே”?” “ம்..இங்கிருந்து நேரா நான் வேலைக்கு ஜாய்ன் பண்ணனும். அப்பாவ வர்ற மூனாம் தேதி இங்கே வரச்சொல்லு!” “தாத்தா தான் நீ எப்ப வருவே நீ எப்ப வருவேன்னு நாளைக்கி ரெண்டு தரம் கேக்குரவோ. உனக்கு