கதையாசிரியர் தொகுப்பு: பெ.அ.சதிஷ்குமார்

1 கதை கிடைத்துள்ளன.

சதிஷ் தவான்

 

  பைக் பயணத்தில் என் மனைவியிடம் ராக்கெட் ஏவுதளம் இஸ்ரோ பற்றி கேள்விபட்டதுன்டா என்று கேட்டேன், அதற்கு இல்லை என்று பதில் சொன்னாள், எனக்கு அவற்றில் ஆர்வம அதிகம, அது சார்ந்த படிப்பு படிக்க ஆர்வப்பட்டிருந்தேன். முடியாமல் போனது என்று சொல்லிக் கொண்டே போனேன். அப்போது என் மனைவி ஆறு மாத கருவைக் கொண்டிருந்தாள்,எல்லா அப்பாக்களும் போலவே நானும் என் குழந்தையைப் பெயர் வைத்து அழைத்த ஆரம்ப நாட்களில் ஏன் இந்தப் பெயர் என காரணம் கேட்டாள்,