Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: செல்வம் கந்தசாமி

17 கதைகள் கிடைத்துள்ளன.

எங்கே என் தலைமுறை

 

  இரண்டாயிரத்து நூற்று பதினாறாம் வருடம் ஜனவரி முதல் தேதி புது வருட கொண்டாட்டத்தில் இருந்த சுசில், தன் நண்பன் பிஜோவிடம் கேட்டான். “ஹாய் பிஜோ!! உங்க அப்பா அம்மாவ போய் பார்த்தியா?” “நோ… சுசில். இன்னைக்கு பார்ட்டி இருக்கில்ல. அதான் போகல. அடுத்த விசேசத்துக்கு பார்க்கலாம்” “ம்ம்ம்… நம்ம மந்திரி ஆன்லைன்ல அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் பார்த்தியா?” “இல்ல.. நான் பார்க்கல” “ஒவ்வொரு பத்து கிலோமீட்டர் இடைவெளியில் இருக்கிற முதியோர் இல்லம். இனி ஒவ்வொரு ஐந்து


இலஞ்சி

 

  பஞ்ச பூதங்கள் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது, அதிலும் தண்ணீர் மிக மிக முக்கியமானது. ஆழியார் அணையில் இருந்து வரும் நீர் ஆதாரம் தான், நாலு கம்மாவை (இலஞ்சி) நிறைத்து வருட முழுவதும் அதன் அருகில் உள்ள ஆனைமலை கிராமத்தை சுற்றி இருக்கும் வயல்களையும் தோப்புகளையும் செழிப்பாக்குகிறது. குடிக்கவும் அந்த தண்ணி தனி சுவைதான். ஊர் திருவிழாவில் உச்சி வெயிலில் அன்னதானம் சாப்பிட்டு விட்டு, கம்மா தண்ணீர் தாகத்திற்கு கிடைத்தால்


காமம் கரைகிறது

 

  காலையில் எழுந்ததிலிருந்து, நண்பனின் திருமணத்திற்காக தயாராகி கொண்டிருந்தான் கமல். “அம்மா…. ம்மா….. என்னம்மா பன்றிங்க! சீக்கிரம் வாங்க. கல்யாணத்துக்கு நேரமாச்சு”” மகனின் குரல் கேட்க, வேகமாக புறப்பிட்டாள் பருவதம். திருமண மண்டபத்தில் புது மாப்பிள்ளை தோரணையில் சுழன்று கொண்டிருந்தான் கமலின் உயிர் தோழன் ராஜா. அவன் காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன், திருமண ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது. தான் காதலித்த ராஜாவையே மணமுடிக்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் ரேணு. இவள் படித்த பட்டதாரி பெண். கமலும்,


உயிர் கவசம்

 

  வேகமாக வாகனங்கள் நகர்ந்து கொண்டிருக்கும் சாலையில், போக்குவரத்து சமிக்கை, தனது சிகப்பு விலக்கை காட்ட, அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிற்க, பாதசாரிகள் நடக்க அனுமதிக்கப்பட்டவுடன், ரேகா தனது குழந்தை கிரணுடன், சாலையை கடந்தாள். வாகங்களின் சத்ததிற்கு இடையில் தனது அலுவலகத்திற்குள் நுழைந்து, தன் பணியை துவங்கினாள். ஒரு தொண்டு நிறுவனத்தில், கண் மற்றும் உடல் உறுப்பு தானத்தை பற்றி அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அவளின் வேலை. அதை திறம்பட செய்து, அலுவலகத்தில்


தேகம் சந்தேகம்

 

  மாதவி திரையரங்கின் முன் அன்று புத்தம் புதிய திரைப்படம் திரையிட இருப்பதால், மக்கள் கூட்டம் மிதந்தது. இயக்குனர் அருண் அத்திரைப்படத்தை காண்பதற்காக வந்தியிருந்தார். அன்று வெளியாவது அவரின் திரைப்படம் என்பதால், முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்க்க திரையரங்கினுள் நுழைய, அவரை போலவே, அவரது உடையும் ஜொலித்தது. திரையரங்கினுள் நுழைந்த அவரை, கை அசைத்து, விசில் பறக்க ஆரவாரத்துடன் ரசிகர்கள் வரவேற்றனர். அவர் இயக்கியது சில படங்களே என்றாலும், அவை அனைத்தும் வெற்றி படமே. அருணின் கைபேசி