கதையாசிரியர் தொகுப்பு: சிரீஷ் ஸ்ரீனிவாசன்

1 கதை கிடைத்துள்ளன.

சிட்டு

 

  கூடத்து சோஃபாவில் அமர்ந்து கொண்டு தனது கைபேசியை மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்தபோது குமாருக்கு அந்த ‘கீச் கீச்’ சப்தம் கேட்டது. பின் பக்க வராந்தாவில் சென்று பார்த்தபோது குருவிகள் சப்தம் போட்டுக் கொண்டு பறந்தன. இவனைப் பார்த்ததும் சற்றுத் தொலைவில் சென்று அமர்ந்து கொண்டன. ‘ஓ! இந்தக் குருவிகளுக்கு மனிதர்களைக் கண்டால் பயம்!’ என்று நினைவுக்கு வந்தது. திரும்பிப் பார்த்தபோது பரணில் அட்டைப் பெட்டியின் மீது ஒரு கூடு கண்ணில் தென்பட்டது. குருவிகள் கூட்டிற்கும் வராந்தா