| ஒருவருக்கு நீ… உதவினால்…?
(கதைப் பாடல்) உலகில் சிறந்த பண்பெனஉரைக்கப் படுவதியாதெனின்பிறர்க்குதவி செய்வதுஎன்று பெரியோர் சொல்லுவர். மன்னன் ஒருவன் ஓர்தினம்மக்கள் சிலரை அழைத்துமேஉண்ண உணவு வழங்குவேன்உண்டு போவீர் என்றனன். அன்ன தானம் அரசரும்அவையில் வைத்துச் செய்வதால்தின்ன வேண்டி யாவரும்திண்ணையிலே கூடினர் அரசர் உணவு என்பதால்அனைவருமே காலையில்எதுவும்…
|
| முடிவு
“மதிய உணவுக்கு வாருங்கள்” சந்திரசேகரன் மறுமொழி அனுப்பினான் சந்திரமதியின் குறுஞ்செய்திக்கு…வழக்கமாய் தொலைபேசி செய்து வரட்டுமா, வீட்டிலதா இருக்க்கீங்களா என்று கேட்டுவிட்டு வருவாள் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தபின்… இந்த முறை குறுஞ்செய்தி என்பது ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் தமிழில் அனுப்பியிருந்தாள். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும்…
|
| நன்றி கடன்
சுப்புலாபுரம், இன்னும் ஒரு வாரத்தில் சுந்தரத்திற்கு திருமணம். சுந்தரம் சென்னையில் தனியார் IT அலுவலக வேலை. கை நிறைய சம்பளம். குடும்பத்தோடு சென்னையில் செட்டில் ஆகி விட்டான். திருமணதிற்காக தான் தன் சொந்த ஊர் மதுரை சுப்புலாபுரத்திர்க்கு குடும்பத்தோடு வந்து உள்ளான்.…
|
| குதிரைக் காளி
அச்சத்துடன் மரங்களினூடாக விரைந்தோடியவனை அந்த வெண்ணிறக் குதிரை விடாமல் துரத்தியது. நிலவின் ஒளி உயர்ந்த மரங்களைக் கீழாக இங்கும் அங்குமாக பட்டும் படாமலும் நிலத்தில் விழுந்து கிடக்க, இருளைப் பொருட்படுத்தாமல் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி இலக்கின்றி நீண்டுச் சென்றது அவனது ஓட்டம்.…
|
| அம்மாவின் வெற்றி!
ஒரு புயல் போனால், மற்றொரு புயல் வந்துவிடுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் சிறு சாரலும் மார்கழி குளிருடன் சேர்ந்து கொண்டது.குளிரூட்டப்பட்ட அறையின் கண்ணாடி சுவர்களில் சாரிசாரியாக வேர்த்து வடிந்து கொண்டிருந்தது. அலுவலகத்துக்குள் இருந்து கொண்டே மழையின் அளவை…
|
| நன்னயம்
“பொன்னு! இதென்னப்பா திடீர்னு இப்படி ஒரு முடிவு? அவன் முகத்துல முழிக்கவே கூடாதுன்னு இருந்த இப்ப அவனப் பாக்க ஓடிப்போற? செத்துப்பொன உன் தங்கச்சி புருஷன்ற தவிர அவனுக்கு வேறேன்ன யோக்கியத இருக்குது? அவனப் போயி பாக்கணும்னு சொல்றியே?” வேலுசெட்டியார்திகைப்பும் குழப்பமுமாய்…
|
| ரோல் நம்பர் 27
சூரியன் தன் ஆயிரம் கைகளை விரித்து உயிர்களை அன்னையின் விரல் நுனியில் வருடுவது போன்று வருடி கொண்டு இருந்தது. சட்டென்று திரண்ட மேகங்கள் நகரின் ஒரு பகுதியில் மட்டுமே மழையை பெய்தது. சாலைகள் நிறம் மாறியிருந்தது. தண்ணீர் எங்கும் தேங்கவில்லை. மழையில்…
|
| தாயுமானவர்
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பால் ஒழுகும் முகம்! இனிய தேன் ஒழுகும் குரல்! குருத்து போன்ற இளமை! அறிவோ காலைச் சூரியன் போல் தகதகக்கும் பண்பும், நெறியும். படிப்பும் கூடிய அந்த…
|
| வாழ்க்கை ரகசியம்!
மருகு முனிவர் அடர்ந்த வனப்பகுதியில் கொடிய மிருகங்களைக்கண்டு சிறிதும் அஞ்சாமல் மூலிகைகளைத்தேடிப்பறித்துக்கொண்டிருந்தார். பனிரெண்டு வயதில் வீட்டைத்துறந்து காட்டிற்குள் வந்தவர், சருகு முனிவரான குரு உதவியால் அவரது ஆசிரமத்தில் முறையாக கடவுளைக்காணும் நிலையை நோக்கித் தவமிருக்கும் முறைகளைக்கற்றார். குரு, சமாதி நிலையடைந்த பிறகு…
|
| பொன்னர்-சங்கர்
(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 51-55 | அத்தியாயம் 56-61 56. படுகளம் தொடக்கம் இதுதான் சங்கரின் படையைத் தாக்கிச் சாய்த்திடச் சரியான நேரம் என்று கருதிய செல்லாத்தாக் கவுண்டர் ஆகாயத்தை நோக்கித்…
|