View this email online
10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
November 5, 2024 - சிறுகதைகள்
| என்னதான் ரகசியமோ இதயத்திலே…!?
அன்று ஓய்வுநாள் எல்லாரும் குடும்பமாச் சேர்ந்து ஹோட்டலுக்குப் போய் (ஸ்டார்ஹோட்டலுக்குத்தான்) மதியம் சாப்பிடலாம்னு முடிவு செய்தார்கள் முனியப்பன் ஃபேமிலியில். முனியப்பன் முதலில் தயங்கினாலும் மாடு கன்றுகளைப் பார்த்துக்க வேலைக்காரனிடம் சொல்லிவிட்டு போகலாம்னதால், ஒருவழியாய் உளம் தேறி, உடன் போனான். மலையடிவாரத்து ஹோட்டல்…
|
| மாண்புமிகு கம்சன்
(1995ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13 அத்தியாயம்-11 நீலா எதிர்பார்த்தபடி சேது ‘சென்னை செய்தி’ அலுவலகத்துக்கு வந்தபோது மணி ஒன்றாகிவிட்டது. அவனுக்காக செங்கோடன், நீலா, மூர்த்தி மூவருமே பொறுமையில்லாமல் காத்திருந்தார்கள்.…
|
| தங்க மீன்களின் தகனக் கிரியை
‘’அய்யோ கடவுளே இதென்ன அநியாயம். மீன் தொட்டியில் இருந்த அத்தனை மீன்களும்…’’ மேற்கொண்டு சொல்ல முடியாமல் ஆனந்தி தடுமாறினாள்.அவளின் பரபரப்பான குரலைக்கேட்ட அவளின் கணவர் சுந்தரம் மீன் தொட்டியிடம் வந்ததும் அவளைப்போலவே ‘’அய்யோ பாவம்’’ என்று ஆச்சரியக் குரலில் கூவினார். அவர்களின் மூன்று வயதுக்…
|
| வனிதாலயம்
(1946ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 அத்தியாயம்-4 ராமு தன் மனைவிக்கு எழுதின கடிதத்திற்குப் பதிலே இல்லை. இது விஷயத்தில் ராமு பேசாம லிருந்தபோதி…
|
| கவரிமான்
டாக்டர் மோகன் தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். படுக்கையில் நடுத்தர வயதான ஒரு நபர் சொகுசு மெத்தையின் மேல் சாய்ந்துகொண்டு கூரையை பார்த்துக்கொண்டிருந்தார். டாக்டரின் இருக்கை படுத்திருந்த நபரின் தலைமாட்டில் இருந்ததால் படுத்திருப்பவருக்கு டாக்டரின் குரல் மட்டும் தான் கேட்டது. அந்த நபரின்…
|
| வேஷம்
“ஏம்மா… எங்க போற” பலத்த சிந்தனையிலிருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். டிக்கெட் எடுக்காம என்னம்மா யோசனை.. ம் பஸ்ஸில் ஏறி உட்கார சீட் கிடைச்சிட்டாப் போதும் உலகத்தையே மறந்துட வேண்டியது. எல்லா யோசனையும் அப்பதான் வருமோ. நான் அமர்ந்திருப்பது பஸ் என்பதும்…
|
| பரவசம்
நியு பவுண்ட் லாந்து மற்றும் லாப்ரடோர்.. கனடாவின் ஆகக் கிழக்கில் உள்ள மாகாணம் மட்டுமல்ல மிக வடக்கே உள்ள மாகாணங்களில் ஒன்றும் கூட. முழுக்க முழுக்க கடலால் சூழப்பட்ட தீவுப்பகுதி நியு பவுண்ட் லாந்து. பெரும் பகுதி நிலப்பரப்புடன் இணைந்தது லாப்ரடோர்.…
|
| முப்போகம்
பெரியவனே… ஆங்காரமாய் கத்தினாள் கிளியம்மா. ஒன் காதுல என்ன இடியா வுழுந்துட்டு. இப்படி கருங்கல்லாட்டம் உட்கார்ந்து கெடக்கே தெரு மதகிலிருந்து எழுந்தான். அவள் குரல் வந்த திசையைப் பார்த்தான்… அம்மா கிளியம்மா வந்து கொண்டிருந்தாள்… புடவை சுருட்டி இடுப்பில் கொசுவமாக சொருகியிருந்தாள்.…
|
| ஆண் வண்டே… ஆபத்து!
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம்-10 இரண்டு நாள் கழித்து…. ‘‘என்ன தம்பி இப்படி ஏமாத்திட்டீங்க ?’’ – கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் தர்மலிங்கம். ராகுலுக்கு அவர் சொன்னது காதில் விழுந்தாலும் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து கண்களை எடுக்காமல் இருந்தான். ‘‘அதுங்க ரெண்டும் ஓட்டல் அறையில…
|
| குற்றாலக் குறிஞ்சி
(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். இராகம் 10-12 | இராகம் 13-15 | இராகம் 16-18 இராகம்-13 நாட்டைக் குறிஞ்சி போகலீலாராகத்தில் மூழ்கிய…
|
Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2024]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.