சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம்  பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

https://www.sirukathaigal.com/2025/02/01/

கண்டுபுடி கண்டுபுடிடா… கண்ணாளா… கண்டபடி கண்டுபுடிடா!

அந்த பாஸஞ்சர் டிரெயின் மெதுவாக மிக மெதுவாக பிளாட்பாரத்தை அடைந்தது. அவன் மெல்ல மெல்ல நொண்டியபடியே அந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியின் தனிப்பகுதியில் மெல்ல ஏற அவனுக்கு உதவினாள் உடன் வந்தவள். ஏற முடியாதபடி கால்களில் பாண்டேஜ் மாவுக்கட்டுகள் அவன் இரு…

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம். சுதந்திர தினத்தை பற்றி நினைத்தாலே மகிழ்ச்சி தான். மிட்டாய்கள் கிடைக்கும். முக்கியமாக பள்ளிக்கு விடுமுறை. இது மற்றொரு ஞாயிற்றுக் கிழமை போல இருக்கும். எங்கள் வீட்டிற்கு அருகில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. அதில்…

பூகோளம்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாட்டு வெய்யில் நெருப்பாய் இருந்தது. வலதுபுறத்து முகம் முழுதும் எரிகிற மாதிரி. இரண்டு பேரும் பேசிக் கொண்டே விரைந்து நடந்தார்கள். வழமையான பஸ் இன்று காலை வாரிவிட, பம்பலப்பிட்டி…

பொய்மான் கரடு

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 அத்தியாயம் – 13 செங்கோடனிடம் குமாரி பங்கஜா தன்னுடைய சோகக் கதையைச் சொல்ல ஆரம்பித்த அதே சமயத்தில் செம்பவளவல்லியின் தாயிடம் அவளுடைய தந்தை சொன்னார்: “எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை. இந்தக்…

அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை

(2021ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அண்ணா! இஞ்சை வந்துபார் அம்மாவை.” வரதலிங்கத்தின் காதிற் குள் கிசுகிசுத்தான் சதாநேசன். இரு வரும் பூனை போல கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்து, அம்மாவின் அறையை…

இம்மை மாறி மறுமையாயினும்

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஏதோ இதுவரைக்கும் தான் பார்த்தே இருக்காத ஒரு அற்புத ஜந்துவைப் பார்க்கிற மாதிரி, அக்கா என்னை அதிசயமாய்ப் பார்க்கறா! அந்தப் பார்வைக்கும் மேலே ‘என்ன இந்தப் பொண்ணு…

மச்சக்காரரின் மர்மம்

திருமங்கலம் காவல் நிலையத்திற்குள் இன்ஸ்பெக்டர் நுழைந்த போது காலை பத்து மணி. 2016 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. அந்த ஆண்டிற்கான குற்ற விவர ரிப்போர்டுகளை தயார் செய்வதில் காவல் நிலைய ஊழியர்கள் அனைவரும் மும்முரமாக இயங்கிக்…

கடவுள் இருக்கான் குமாரு!

மதுரை , அனுப்பனடி , காலை பொழுது, மயான அமைதியாக இருந்த ஜோசப் வீடு. ஜோசப் ஆட்டோ ஓட்டுனர். வாடகைக்கு ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறான். இன்று அவனக்கு உரிய நாளாக இருக்க இறைவனை வணங்கி எழுந்தான். மனைவி மேரி “…

திருமண மண்டபம்

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. திருமணம் நடக்கவில்லை என்பதில் மணப்பெண்ணை விட மிகவும் கலங்கிப் போயிருந்தவர் பெண்ணின் தந்தை பூவிளங்கும் பெருமாள். அரை மணி நேரம்…

பொன்னர்-சங்கர்

(1987ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நுழைவாயில் குங்குமத்தில் மீண்டுமொறு வரலாற்றுத் தொடர்கதை எழுத வேண்டுமென்று தம்பி முரசொலி மாறன் துளைத்தெடுத்தார். ஆயிரம் அலுவல்களுக்கிடையே அதற்கொரு நேரம் ஒதுக்க வேண்டுமே எனத் தயக்கம் காட்டினேன்.…

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2025]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.