This email has been sent to {email} because subscribed and confirmed on சிறுகதைகள் (Short Stories in Tamil). Click here to modify you subscription or unsubscribe.
சிறுகதைகள் (Short Stories in Tamil)
சிறந்த கதைகளை படிப்பதற்கும் மற்றும் உங்கள் எழுத்தார்வத்தை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்

View this email online

10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

October 26, 2024 - சிறுகதைகள்

எப்படி எப்படி..?!

எப்படி? எப்படி என்ற வார்த்தைகளைக் கேட்டதுமே மனசுக்குள் வந்து விழும் பாட்டு….அதுதான்! அதேதான். ‘எப்படி?! எப்படி?! மாமோவ் சக்கர வள்ளிக் கெழங்கு, சமைஞ்சது எப்படீ??!!ங்கற பாட்டுத்தான். அப்படி ஆயிப்போச்சு! அந்தப் பாட்டு நம்மை ஆக்கிரமித்த விதம்! ஆனால், அதல்ல… இங்க பிரச்சனை!…

மாண்புமிகு கம்சன்

(2014ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 அத்தியாயம்-1 நீலா கைக்கடிகாரத்தைப் பார்த்துத் துணுக்குற்றாள். பிற்பகல் மணி நான்கடிக்க இன்னும் எட்டு நிமிடம்தான் இருந்தன. அருகிலிருந்த லிம்கா பாட்டில்…

ஒரு புதிய உயிர்

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வெட்டி இழுத்த தேயிலை வாது கையில் இருக்கவே கீழே பார்த் தான், மூக்கையா. வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. தலையை நிமிர்த்தி சூரிய னைப் பார்த்தான். ஒரு வினாடி…

மனக்கண்

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 22-ம் அத்தியாயம் : பலாத்காரத் திட்டங்கள் பத்மா ஸ்ரீதரைத் தான் மணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதும், சிவநேசருக்கு வந்த ஆத்திரத்தை அளவிட்டுச் சொல முடியாது. தன் வாழ்நாளிலே, எதிலுமே தோல்வி பெறாத…

இழப்பு

சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக்கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய…

பாசத்து தேசம்

வயது நாற்பதுகளில் இருக்கும். மாநிறத்துக்கும், கருப்புக்கும் இடையே சண்டை பிடிக்கற ஒரு நிறம். நல்ல ஒசரம். காக்கி நிற மேல் சட்டையும், கால் சட்டையும் – என சுத்தமான சீருடை, நாள் தவறாமல் நெற்றியில் பளிச்சிடும் திருநீற்றுக் கீற்று. அதிகாலையே சுறுசுறுப்பாக…

புள்ளி

வழக்கமான முடிவெட்டு, முகச்சவரம் தவிர, கூடுதலாக தலைமுடிக்கு சாயம் அடித்து பாதி வயது குறைந்து விட்டது போன்ற உணர்வுடன் நடந்து கொண்டிருந்தார் அகவை ஐம்பதைக் கடந்த பரமேஸ்வரன். நண்பர்கள் எல்லாம் “நல்லா இருக்கு’ என்று பாராட்டியது அவரை வித்தியாசமாக சிந்திக்க வைத்தது.…

ஊரு ரெண்டு பட்டால்

“தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக!” “வேலை கொடு வேலை கொடு! நிர்வாகமே வேலை கொடு!” “போராடுவோம் போராடுவோம், இறுதிவரை போராடுவோம்!” -என கோஷங்கள் அதிர்ந்தன. அந்த தொழிற்சாலையின் பிரதான வாயிலில் நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொட்டாகை போட்டு அமர்ந்திருந்தனர்.காலை பத்து மணிக்கு நிர்வாக…

சொல் பேச்சு!

புவனைப்பார்த்தாலே ‘இவன் நல்லவனே கிடையாது, பேராசைக்காரன், கெட்டவன், கம்பெனிக்கு விசுவாசமில்லாதவன், இவனை வேலையை விட்டுத்தூக்க வேண்டும்’ என நிகனுக்கு சமீபகாலமாக மனதில் தோன்றி அவன் மீது வெறுப்பை உண்டாக்கியிருந்தது. இருவரும் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேறு, வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.…

நாகநாட்டரசி குமுதவல்லி

(1911ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதிகாரம் 10-12 | அதிகாரம் 13-16 பதின் மூன்றாம் அதிகாரம் சமயச் சடங்கு குமுதவல்லிக்கு உரிய நாட்டின் நிலைமையை எண்ணிப் பார்க்குங்கால், அவள் இயற்கையறிவுஞ் சிறந்த கல்வியுணர்ச்சி யும் மிகுந்த தெளிவும் உடையவளாயிருந்தாள்.…

Sirukathaigal (www.sirukathaigal.com)
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
Facebook
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2024]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.