| ஹைடெக் திருடர்கள்
மூளையைக் குடைந்து கொண்டிருந்தது போலீஸ், கடந்த சில நாட்களாக நடந்த திருட்டு பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை! மயக்க மருந்து கலந்த பிஸ்கட் பயன்படுத்தவில்லை. வேறு ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தவில்லை.. ! ஆனாலும், எல்லா வயதுப் பயணிகளும் தங்கள் உடைமைகளைப் பறிகொடுத்திருக்கிறார்கள்.…
|
| காரப்பா! பழனியப்பா!
பெங்களுரில் இருந்து கார் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறது. டெவேங்கட கிருஷ்ணனை என்னோடு டூருக்கு அழைத்தமைக்காகப் புதிதாக ஒரு ஜோடி செருப்பு வாங்கி என்னையே அடித்துக் கொள்ள வேண்டும். போட்டிருக்கும் பழைய ஜோடியால் ஏற்கனவே அடித்துக் கொண்டாயிற்று. சுத்தியல் பிடித்தவன் கையும், சொறி…
|
| சாம்பல்
(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “பச்சைக் கொச்சிக்காய் என்ன விலை?” சிங்களத்தில்தான் கேட்டேன். “அமு மிரிஸ் கீயத?” என்று. எந்தக் கடைக்காரனிடம் “பச்சை மிளகாய் என்ன விலை?” என்று தமிழில் கேட்க முடியும்.…
|
| குருதிமலை
(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 அத்தியாயம் ஒன்று பனிமூட்டத்திற்குள் அமிழ்ந்துகிடந்த அந்த மலைப் பிரதேசத்தில், காலைக்கதிரவனின் ஒளிக்கீறல்கள் தூரத்தே தெரிந்த மலையுச்சியின் பின்னாலிருந்து பரவத்தொடங்கின. பஞ்சுக்…
|
| குப்பை அசுரன்!
நாடு முழுவதும் ஒரே பேச்சு… பெரும் பரபரப்பு. கடற்கரைப் பகுதியில் திடீர் திடீர் என விநோதமான உயிரினங்கள் வருகின்றன. மக்களை மிரட்டுகின்றன. இவை எங்கிருந்து வருகின்றன எனப் பல்வேறு ஆராய்ச்சி யாளர்கள், பல்வேறு கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்திருந்தார்கள். எனினும், அவற்றில் இருக்கும்…
|
| வழி மறந்தபோது
வானொலியில் வாகனப் போக்கு சரியாக உள்ளது என்றே அறிவித்தனர். அலுவலகம் செல்லத் தாமதமாகி விட்டது. வேகப் பாதையில் இறங்கலாமா, அல்லது சாதாரணச் சாலையிலேயே போகலாமா என்று யோசித்தபடி, ஒரு முடிவுக்கு வராமலேயே நெடுஞ்சாலையில் இறங்கினேன். அதிர்ஷ்டம் இருந்தால் இருபது நிமிடங்களில் சென்றடைந்து…
|
| மறக்க மறக்க
(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாதர்! என்னை மன்னியுங்கள்! என்னால், என் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. ஏற்கெனவே இதே தவற்றைச் செய்துவிட்டுங் தங்களிடம் முழங்காலிட்டேன். என் பாவங்களை உங்கள் வழி கர்த்தரிடம் முறையிட்டு,…
|
| பனிச் சறுக்கல்
விஜி எழுந்து யன்னலுக்கால் பார்வையை வெளியே படரவிட்டாள். இலை கொட்டிய மரங்கள் மொட்டையாய்ப் பனித் தூறலில் குளித்துக் கொண்டிருந்தன. வீதி ஓரங்களில் பனியகற்றும் வண்டிகளால் தள்ளி ஒதுக்கி விடப்பட்ட பனி குவிந்து கிடந்தது. அந்த வித்தியாசமான காலநிலை அவளை வியப்பில் ஆழ்த்தினாலும்…
|
| மேஜர் ரஹ்மான் பேசுகிறேன்
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான்தான் மேஜர் ரஹ்மான். என்னை உங்களுக்குத் தெரி யாது; ஆனால் உங்கள் அனைவரையும் எனக்குத் தெரியும். தமிழ் மொழி எட்டாத இந்தத் தொலை தூரத்தில், மலைச் சாரலில்,…
|
| சுண்டைக்காய் சுமப்பவர்கள்
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த நட்சத்திர ஹோட்டலில் இரண்டாவது மாடியில், கால் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் கான்பரன்ஸ் ரூம்’ எனப்படும் ஆலோசனைக் கூடம். திகில் திரைப்படங்களில் காட்டப்படுவது போன்ற ஒரு சதி ஆலோசனை…
|