|
சிறுகதைகள் (Short Stories in Tamil)
10 புதிய சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்: http://www.sirukathaigal.com/2018/12/09/
|
கறி குழம்பு
முத்துவேல் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் மூலத்தெரு அண்ணாச்சி கடையில் விற்கப்படும் மரத்தூள் கலந்த காபி பொடி நிறத்திலும் அல்லாமல் மாநிறத்திலும் அல்லாத இடைப்பட்ட ஒரு இளம்பழுப்பு நிறத்தில் இருந்த பாட்டா செருப்பை அணிந்து கொண்டு தெருவில் நடக்கலானார்.சூரியன் தலைக்கு மேல் செங்குத்தாக இருந்தமையால் முத்துவேலின் நிழல் தரையில் விழவில்லை எனினும் வெயிலின் தாக்கம் மண்டையை கிறுகிறுக்க வைத்தது.அவர் கையில் மனைவி தனம் கைகளால் பின்னப்பட்ட சிவப்பு நிற “வயர்” கூடையொன்றை வைத்திருந்தார்.அது முத்துவேல் வீட்டவர்களால் பிரத்யேகமாக இறைச்சி
.
|
Read More
|
|
70எம்எம்ல ரீல்
படம் சூப்பர் பா.. கதை என்னமா போகுது. முழுக்க ஒரே சர்பிரைஸ். ஆமா டேரக்டர் யாரு? குமார் சார் தான். இப்பல்லாம் வித்தியாசமான படம் னாலே அவரோட டேரக்சன் தானே. கடந்த பத்து வருசமா சினிமா இண்டஸ்ட்ரியையே கலக்கிட்டிருக்காறு . புதுப் படம் ரிலீசான முதல் நாளே பார்த்த சந்தோஷத்தில் பொது சனங்கள் அளவளாவிக் கொண்டே அந்த பிரபல தியேட்டரிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். கூட்டத்தில் சின்னத் திரை சீரியலுக்கு கதை எழுதும் சசியும் அவரின் நண்பன் ரவியும்
.
|
Read More
|
|
குழந்தை
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 திடீரென்று ஒரு நாள் அவன் அம்மாவிடம் இருந்து அவனுக்கு ஒரு போன் வந்தது.“நடராஜா நம்ம பவானிக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு நாங்க முடிவு பண்ணி இருக்கோம்.என் தம்பி பையன் ராஜூவுக்கு தான் பண்ணலாம் ன்னு முடிவு பண்ணி இருக்கோம்.நாங்க எல்லாம் இங்கு ஏற்பாடு பண்ணிவிட்டு உனக்கு தகவல் தரோம்.நீ ஒரு வாரம் முன்னாலே
.
|
Read More
|
|
டைம் ட்ராவல்
தீபாவளி அன்று நண்பன் சேஷாத்ரியின் அழைப்பு வந்தபோது வழக்கமான தீபாவளி வாழ்த்து என்றுதான் எண்ணினேன். “டேய், இன்னைக்கு நீ ஃபிரீயா இருக்கும் போது லாபுக்கு வா” என்று சொல்லி வைத்துவிட்டான். அவ்வளவுதான். வாழ்த்துமில்லை ஒன்றுமில்லை. எனக்கு ஆச்சரியம். இந்த மாதிரி விசேஷ நாளில் கூட லாபில் என்ன வேலை? நாங்கள் சேர்ந்து படித்தபோது, நாங்கள் பெரும்பாலானோர் சினிமா கதாநாயகிகளைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டு அலைந்தபோது ஃபிஸிக்ஸ் புத்தகம் படித்துக் கொண்டிருப்பான் நண்பன் சேஷாத்ரி. ரொம்பவே புத்திசாலி. அறிவாளி.
.
|
Read More
|
|
அபூபக்கர் டைலர்
அதிகாலை சிறு மழைத்துளிகளோடு சுபஹ் சொழுகைக்கான பாங்கும் ஒலித்தது. கையில் ஒரு தடியோடு தட்டுத்தடுமாறி பள்ளிவாயல் கேட்டில் ஒரு கையை வைத்து உள்ளே நுழைந்தார் அபூபக்கர் டைலர். மோதினார் மைக்கில் பாங்கை சொல்லிவிட்டு திரும்பி பார்த்தார். எப்பவும்போன்றே, அபூபக்கர் டைலர் மட்டும் முதல் ஆளாக உற்கார்ந்துருந்தார். “அஸ்ஸலாமு அலைக்கும் டைலர்” “அலைக்குமுஸலாம்…” என்று கூறிக்கொண்டே சுன்னத் தொழுவதற்காக எழுந்துகொண்டார் டைலர். தள்ளாடும் வயதிலும் ஒரு சுபஹ் தொழுகையையும் தவறவிடாத மனிதர்தான் அபூபக்கர் டைலர்!. அவருக்கு பிள்ளைகள் என்று
.
|
Read More
|
|
பேச்சி
“நீங்க பாத்தது உண்மையில பேச்சியம்மனையா? கதைய அப்படி முடிச்சா லாஜிக் இடிக்கும் டாட்.” இதோடு நூறாவது தடவை கேட்டிருப்பான். அதைக் கதை என செல்வம் சொல்வதே எனக்குக் கடும் கோபத்தை மூட்டியது. நான் ஒன்றும் பேசவில்லை. வார்த்தைகள் ஏதும் தடித்துவிட்டால் குலதெய்வத்தைப் பற்றிய எந்தப் பதிவும் இல்லாமல் போய்விடலாம். என்னைப்போலவே கோபக்காரன். நிமிர்ந்து பொன்னியின் படத்தைப் பார்த்தேன். கடந்த தீபாவளிக்கு இரண்டு கால்களும் இருக்கும்போது துடைத்தது. கனகாம்பர மாலை காய்ந்து பழுப்புச் சங்கிலியாகத் தொங்கிக்கொண்டிருந்தது. ஒருவேளை அதுதான்
.
|
Read More
|
|
பலசரக்குக் கடைகள்
மூர்த்தி அந்தக் கடைக்கு இரண்டு வாடிக்கையாளருடன் யோசித்த வண்ணம் புறப்பட்டான். அந்த யோசனை அவனுக்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது. புறப்பட முன்பு, பின்பு என்று எப்போதும் அந்தக் கடைக்குப் போவதா விடுவதா என்கின்ற ஒரு யோசனை. அதனால் உண்டாகும் குழப்பம் நீண்ட காலமாக இருந்தது வருகிறது என்றாலும் இப்போது அது மலையாகப் பழு ஏற்றுகிறது. பருத்திக்காய் போல வெடிப்பதற்குத் தயாராகிவிட்டது என்றும் சொல்லலாம். மாறி மாறிச் சுயநலத்தால் பிரிந்து பிரிந்து தங்கள் ஆதாயத்தை உள்நோக்கமாக வைத்துக் கொண்டு
.
|
Read More
|
|
இன்னும் மறைந்து விடவில்லை மனிதாபிமானம்
காலையிலிருந்து நல்ல சவாரி கிடைத்துக்கொண்டிருந்த்து சரவணனுக்கு. இப்படியே பத்து இருபது நாட்கள் கிடைத்தால் சம்சாரத்தின் “பிரசவ” செலவை ஈடு கட்டி விட முடியும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டவனை யாரோ கையை தட்டி கூப்பிடும் சத்தம் கேட்டவுடன் அனிச்சையாய் திரும்பி பார்த்தான். கை தட்டி கூப்பிட்டது அவனைத்தான் என்றவுடன் மீண்டும் ஒரு உற்சாகம் மனதுக்குள் வந்த்து. சர்ரென்று வண்டியை திருப்பி கூப்பிட்டவரின் அருகில் சென்றான். R.S. புரம் வரைக்கும் போய்ட்டு திரும்பி வரணும் எவ்வளவு கேக்கற? கேட்டவருக்கு அம்பதிலிருந்து
.
|
Read More
|
|
எதுக்கு இப்படி?
சுவேதா ஸ்கூட்டியைக் கொண்டு வந்து வாசலில் நிறுத்த…. அதிலிருந்து இறங்கிய கணவர் சுரேசைப் பார்த்த பூமிகாவிற்குள் சின்ன அதிர்ச்சி. ‘போகும்போது இவர்தானே ஒட்டிக்கொண்டு சென்றார். வரும்போது எதற்கு இந்த மாற்றம்.? ‘ திடீர் கேள்வி. சின்னப் பெண். அதுவும் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த இவள் அண்ணன் மகள். கல்லூரியில் சேர்க்க….பத்திரமாக அழைத்துக் கொண்டு வெளியே சென்றவர் திரும்பவும் அப்படியே கொண்டு வருவதான் சரி. அதை விடுத்து அவள் ஓட்ட இவர் அமர்ந்து வருவது தப்பு. வயசு கோளாறு.
.
|
Read More
|
|
ஈர்ப்பு
என் பெயர் அருண். வயது இருபது. மானேஜ்மென்ட் படிக்கிறேன். இரண்டு தங்கைகள். அடையாறில் வீடு. அப்பா சென்னையில் ஒரு பெரிய கம்பெனியின் மானேஜிங் டைரக்டர். நான் மிகவும் மென்மையானவன். என் அப்பாதான் எனக்கு ஆதர்ஷ புருஷர். அப்பா எனக்கு நல்ல நண்பர். என் முதுகில் அன்பாகத் தட்டிக் கொடுப்பார். யாரும் யாருக்கும் எதற்காகவும் பயப்படவே கூடாது என்பார். மனிதர்களுக்கு உள்ளும் புறமும் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்பார். தனி மனித சுதந்திரத்தை மிகவும் மதிப்பார். எதையும் தீர்மானம்
.
|
Read More
|
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு பிரசுரங்கள் பகுதியில் உள்ள கேள்வி-பதில்களை படியுங்கள்.
பொறுப்பு அறிக்கை: இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம்.
Copyright © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2018]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.
To change your subscription, click here.
|