கதையாசிரியர் தொகுப்பு: வெ.மகாதேவன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

நான் எழுதிய சிறு கதை

 

 “தமிழ் கற்றதன் முழுமையும், கவி பெற்றதன் பெருமையும்,” அடுத்த வரி எழுதும் முன் தொலைபேசி அழைப்பு வந்தது தமிழ் பாரதிக்கு… “ஹலோ தமிழ்”… “சொல்லு மகா” “ ‘செம்மொழி நற்பணி மன்றம்’, சிறுகதை போட்டி” “தேதி?” “அடுத்த வாரம் திங்கள்…” “இடம், நேரம்?” “காமராஜர் நினைவு அரசு பள்ளி, காலை 9 மணி…” “நல்லது.. நான் முயற்சி பண்ணி பாக்குறேன்…” “உன்னால கண்டிப்பா முடியும் தமிழ்.. உனக்கு அந்த திறமை இருக்கு…” “நன்றி மகா..” “அட இதுக்கு


மழை-காதல்…

 

 கவிஞர்களுக்கும் காதலர்களுக்கும் மழை என்றாலே தனி உற்சாகம் தான்… மழை பெய்யும் போதெல்லாம் , பூமியின் மீது மேகங்களுக்கு இருக்கும் காதலின் காரணத்தால் பூமியை மேகம் இன்பத்தில் திளைக்க வைப்பது போன்ற காட்சி தான் கற்பனைக்கு வருகிறது… அந்த மழை தரும் குளிர்ச்சியில் தன் குஞ்சுகளோடு குருவி கூட்டம் ஒன்று தன் கூட்டில் ஆர்பாரிப்பது எவ்வளவு அழகு…அந்த குருவி கூடு அமைந்த மரத்தின் இலைகளில் இருந்து சொட்டு சொட்டாக மழை துளி பட்டு தெறிக்கும் இயற்கை எவ்வளவு