கதையாசிரியர் தொகுப்பு: லட்சுமி பாலகிருஷ்ணன்

1 கதை கிடைத்துள்ளன.

ஒரு கோழியும், சில குஞ்சுகளும்!

 

 இரவு, “ஆப்÷ஷார் டீம்’ உடன் பேசி முடித்து, படுக்க ரொம்பவுமே நேரமாகியிருந்தது. அதனால் காலையில், கண்ணே திறக்க முடியாத அளவு எரிச்சல் ரேவதிக்கு. இருந்தாலும், காலை ஒன்பது மணிக்கு இருந்த கிளையண்ட்டுடனான மீட்டிங் நினைவு, அவளை படுக்கையிலிருந்து பிடுங்கி எழுப்பி, கிளம்பச் சொன்னது. கார்ன் பிளேக்சை பால் ஊற்றி சாப்பிட்டுவிட்டு, இரவு சமைத்ததில் மீதமிருந்ததை, மதியத்துக்கு பேக் செய்து, அவசர அவசரமாய் கிளம்பினாள். மீட்டிங் இருக்கையில் சைலண்ட்டில் போட்டிருந்த அவளது மொபைல் திரையில், ஐ.எஸ்.டி., நம்பர் ஒன்று