கதையாசிரியர் தொகுப்பு: ராம் குமார் சுந்தரம்

1 கதை கிடைத்துள்ளன.

எண்ணிக்கை

 

 சாலமனின் வாழ்க்கை ஓர் நாடோடியைப் போலவே இருந்தது. இல்லை இல்லை; அவன் இருக்க வைத்தான். ஏமாற்றிச் சேர்த்த பணத்தில் ஊர் சுற்றிப் பொழுது கழிப்போர் மத்தியில்; தான்தோன்றியாய்த் திரிந்து, கருணையையே வாழ்வின் தவமாகக் கொண்டு; போகும் இடமெல்லாம் புன்னகையைத் தூவி விட்டவன் அவன். கோடி கோடியாய்ப் பணமிருப்பினும், மனதின் மகிழ்ச்சியையே மிகப் பெரிய சொத்தாக எண்ணியவன் அவன். பாரத தேசத்தின் முதல் பத்து செல்வந்தர்களில் ஒருவனாய் வந்த மறுநாளே, தன் மீதி வாழ்நாட்களை கழிக்க மட்டும் தேவையான