கதையாசிரியர்: ராகவன்

45 கதைகள் கிடைத்துள்ளன.

மஞ்சள் வெயில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 12,296

 கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபோது வெளுத்திருப்பது போல தோன்றியது ஜெயந்திக்கு. கண்ணுக்குக் கீழே கருவளையம் இப்போது இன்னும் தெளிவாகத் தெரிந்தது. அம்மா...

நுழைபுலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 12,065

 பால் பூத்திற்கருகில் வந்தபோது தான் கவனித்தான் ஒரு யானை பால் பூத்திற்கு குறுக்காக நின்று கொண்டிருப்பதை. முட்டுசந்தின் “ட” னா...

கழுத்துப்புண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 12,022

 நாகு வந்து சொன்னபிறகு தான் தெரிந்தது, ஜோதிக்கு. பதினொரு குடும்பம் இருக்கும் காம்பவுண்டில் இது போல நடந்தால், யார் தான்...

சோப்புக்குமிழ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 10,736

 திடீரென்று வந்து நின்றான் காலங்காலையிலே, முருகேசன். என்னடா என்று கேட்ட போது ஒன்றும் சொல்லாமல் நமுட்டு சிரிப்பு சிரித்தான். ஏதாவது...

வாய்ப்பச் செயல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 10,793

 சுந்தரி அம்மாவிற்கு இடுப்பெல்லாம் குடைந்தது. கெண்டைக்கால் சதையும் பிடித்துக் கொண்டது போல ஒரு வலி. நேற்று வேலை அதிகமாகி விட்டது,...

புனல்பெருவழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 8,839

 செல்வியைப் பார்க்கச் சென்றபோது அவளில்லை. அவளுடைய மகளும், அவளுடைய கணவரும் தான் இருந்தார்கள். செல்வியின் கணவர் என்னை பார்த்திருக்கிறார், மாப்ள,...

கடிவாளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 9,355

 சாயங்காலம் வந்துடுவியா? இல்லை ரவைக்குத்தான் வருவியா, சொல்லிட்டு போ, சேர்த்து வடிக்கணுமா வேணாமா? என்று கேள்வியை எறிந்து விட்டு பதில்...

அரிசி தின்னும் மயிலிறகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 10,265

 பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குள்ளே நுழையும் போது சடசடவென மழை வந்ததை நினைக்கும் போது ராதாவிற்கு சந்தோஷமாய் இருந்தது. மழை அவளுக்காகவே...

அவம்பொழுது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 8,578

 மரநிழலில் நீண்டிருந்த தெருவில் உதிர்ந்து கிடந்த சருகுகள் அவனின் காலுக்கு கீழே மொரமொரத்து நொறுங்கின. அது காலுக்கு கீழே நொறுங்கியதில்...

கண்ணாடித்தேர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 8,233

 மகளுக்குக் கல்யாணம் என்று சரோஜா டெய்லர் வந்து பத்திரிக்கைக் கொடுத்தபோது, கல்யாணத்திற்கு போகவேண்டாம் என்று நினைத்திருந்தான். ஆனால் அவன் மனைவி...