கதையாசிரியர் தொகுப்பு: நோர்வே நக்கீரா

1 கதை கிடைத்துள்ளன.

ஆயுள்தண்டனை

 

 ” பெரியவள்….எடியே பெரியவள்…..கூப்பிடுறது கேக்கேல்லையே…..” என் அம்மம்மா “என்னம்மா அவலமா கத்துறியள். என்ன இடியே விழுந்து போச்சு” என்னம்மா “பின்னை இடிவிளாமல்…… உன்னை புரிசன் கொழும்பிலை இருந்து வந்தால் மாட்டிலை பால் குறையுது. இண்டைக்கு இதுக்கு ஒருமுடிவு எடுக்கவேணும்.” “என்ன?… என்ரைமனிசம் பாலைக்கறந்து முழுவதையும் குடிக்கிறது போலை எல்லோ இருக்கு உங்கடை கதை” “அப்ப எப்படியடி பால் காணமல் போகுது. இதை நான் நேரை பாத்துப் போட்டு வந்துதான் உன்னோடை கதைக்கிறன்” “அப்படி என்னத்தைக் கண்டியள்” “இரவு