கதையாசிரியர் தொகுப்பு: தி.ராஜேந்திரன்

1 கதை கிடைத்துள்ளன.

பன்னீர் துளி

 

 நல்ல தாய், தந்தை,. அழகான மனைவி, அம்சமான மனை, கௌவுரவுமான வேலை, சிறந்த நட்ப்பு வட்டாரங்கள் என்று எல்லாமே நிறைகளே வழிந்தோடியது ராகவனின் வாழ்க்கையில். இருப்பினும் வாரிசு…. என்று வரும்போது மட்டும் அவனது முகம் கருக்கும். என்னதான் சொத்து பத்து சொந்தங்கள் இருந்தாலும், வீட்டில் கொஞ்சவும், மிஞ்சவும், பிள்ளை பிஞ்சு இல்லை என்பதை நெஞ்சு வலியாகவே அவனுக்குள் அழுத்தியது. இதனாலேயே வெளி விஷேசங்களுக்கு செல்வதற்கு தடை போட்டு வந்தான். எத்தனையோ மருத்துவமனை ஏறியாச்சு மருத்துவச்சியை பார்த்து பார்த்து