கதையாசிரியர் தொகுப்பு: தாளையடி சபாரத்தினம்

1 கதை கிடைத்துள்ளன.

ஆலமரம்

 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவளுடைய மூதாதைகள் ‘அவளுக்கு’ என்று வைத்துவிட்டுப் போனது அந்த ஆலமரம் ஒன்றைத்தான். அந்த உடைந்த சட்டி விளிம்பில்லாத பானை, அடுப்பாக உபயோகிக்கும் மூன்று கற்கள், தென்னம்பாளை – யாவும் அவளாகத் தேடிக்கொண்டவை. அவள் அறிந்த மட்டில் அவளுக்கு இன பந்துக்கள் யாருமிருப்பதாகத் தெரியவில்லை. எலும்பினாலும், தோலினாலும் மாத்திரமே ஆக்கப்பட்டது போன்ற ஒரு நாய்தான் அவளுடைய பந்து; உயிருக்குயிரான காவலாளியுங் கூட. காலையில் எழுந்தவுடன்