கதையாசிரியர் தொகுப்பு: சே.கிருஷ்ணமூர்த்தி

2 கதைகள் கிடைத்துள்ளன.

காமமே காதலாய்

 

 நிறை ததும்பும் விழி, ஈரம் உலரா கருங்கூந்தல், இதழும், இதழின் வரிகளும், அவளின் அழகை நெடு நேரமாய் கண்ணாடி முன் நின்று அவளே ரசித்துக் கொண்டிருந்தாள், மஞ்சள் நீராடலில் நனைந்திருந்த அவள் உடல் ஓர் சிற்பம் போல் அந்த கண்ணாடியில் பிரதிபலித்தது, மேலாடை அணியும் முன் அரும்பாத மீசையை முறுக்கி பார்க்கும் இளைஞனைப் போல், தனது பருக்காத மார்பினை மெல்ல வருடி பார்த்துக் கொண்டாள். ஏதோ பெண்மையின் முழுமையை அடைந்ததை போல் அவளுள் ஓர் இன்பக்களிப்பு, ஆடைகளை


தூண்டில் புழு

 

 கதையைப் பற்றி: வீசப்படும் தூண்டிலில் ஒன்று வெல்வது தூண்டில் போட்டவன், இல்லையெனில் வலிமையான மீன் இடையில் இருக்கும் புழு எப்பொழுதும் பிழைப்பதில்லை. மதங்களின் வலிமையை பெருக்க நடைபெறும் அறமற்ற மதவேட்டையில் சிக்கி தூண்டில் புழுவென சிதையும் பெண்களை பற்றிய கதை. கருமை தீட்டிய இருள், மேகங்களை வெட்டி வெளிவர துடிக்கும் மின்னல், கொட்டி தீர்க்கும் இந்த மழையின் நடுவே ஓர் நீண்ட நெடிய இரயில் பாலம், அதன் மேலே எங்கோ தூரத்தில் வரும் இரயிலின் ஓசை, பாலத்திற்கு