கதையாசிரியர் தொகுப்பு: சு.ராம்குமார்

4 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரே நாளில் ஒபாமா ஆவது எப்படி?

 

 (சும்மா ஒரு மசாலா கதை) மழை வர்ற மாதிரி இருக்குன்னு அப்பவே சொன்னேன்ல ராம், நீதான் கேட்காம கூட்டிட்டு வந்துட்ட. இப்ப பாரு எப்படி நனைஞ்சிட்டோம்ன்னு. அதான் வீட்டுக்கிட்ட வந்துட்டோமே ஜானு, போய் துவட்டிக்கலாம். ஜானு மொத்தமாக நனைந்திருந்தாள். ராம் கொடுத்த துண்டினை எடுத்துத் தலைதுவட்டி விட்டு சேலை முந்தானையை எடுத்து பிழிந்து கொண்டிருந்தாள். சட்டென அவளின் தோள்மீது வேறொரு கை பட… ஐயோ ராம், நான் பயந்துட்டேன்டா. இப்ப துவட்டிட்டு வரதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு,


ஒரு ஆலமரம் காதலித்த கதை

 

 பெயர் தெரியாத கிராமத்தில் ஊர் முழுக்க தெரிந்த ஆலமரம் ஒன்று இருந்தது.ஊரில் எந்தவொரு பிரச்சனையானாலும் பஞ்சாயத்து நடக்கும் இடமாக அது இருந்தது.நூற்றுக்கணக்கானோர் கூடும் பஞ்சாயத்தில் அந்த ஆலமரத்திற்கும் நாட்டாமையின் வெண்கல செம்பிற்கும் இருந்த காதலை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.ஆம்,இருவரும் காதலித்து வந்தனர்.ஊரில் அடிக்கடி பிரச்சனை வரவேண்டும் என எதிர்முனை பிள்ளையாரிடம் ஆலமரம் எப்போதும் வேண்டிக்கொள்ளும்,அப்போதுதானே தான்காதலியை பார்க்கமுடியும்.இன்று பஞ்சாயத்து கூடியது இறந்துபோன மொக்கையின் ஒரு ஏக்கர் நிலமும் இரண்டு உழவுமாடுகளும் யாருக்கு என்ற அண்ணன்-தம்பி சண்டைக்காகத்தான்.மூத்தவன் எனக்குதான்


எழவுக்குருவி

 

 குணா கண்விழித்தபோது சாந்தி அருகில் இல்லை.கனவென்று நினைத்து மீண்டும் உறங்கினான்.அதிகாலையில் வலுக்கட்டாயமாக அவன் உறக்கம் கலைக்கப்பட்டு அறையின் மூலையில் அமர்த்தப்பட்டான்.சாந்தி மட்டும் தூங்கிக்கொண்டிருந்தாள்,அவனுக்கு கோபம் வந்தது அவளுக்கு மட்டும் என்ன தனிச்செல்லம்.எப்போதும் காலையில் அவளை எழுப்ப அம்மாதான் அருகில் உட்கார்ந்து கத்திக்கொண்டிருப்பாள்,இன்று புதிதாக பக்கத்து வீட்டு அத்தை எல்லாம் கூட்டு சேர்ந்திருந்தாள்,புதிதாக இருந்தது.எத்தனை கூப்பிட்டும் சாந்தி எழுந்திருக்கவில்லை,அம்மா அழுதேவிட்டாள்.சாந்தி அழுத்தக்காரி.அப்பா வாசலில் நின்றுகொண்டிருந்தார்.கொட்டகை போடப்பட்டிருந்தது.எதோ மேளச்சத்தம் கேட்டது.அதைவிட அதிகமாக அழுகைச்சத்தம் கேட்டது.சாந்தி எழவில்லை,கோபத்தில் அவளை படுக்கையில் வைத்தே


அவமானம் பலவகைப்படும்..!

 

 சின்னச் சின்னச் சிணுங்கல்களில் தொடங்கி வாழ்க்கையை வெறுக்கிறவரை அவமானம் ஏகப்பட்ட பரிமாணங்களில் மனதிற்கும் வாழும் சூழ்நிலைக்கும் ஏற்றமாதிரி ஒவ்வொருத்தனுக்கும் மாறுபடும்.இருக்கதிலேயே நான்பட்ட அவமானம் இன்று நான் சுமைதுனம் செய்ததை என் அப்பா பார்த்தது. .(இதை கைஅடிக்கிறதுன்னு சொல்லும்போது அசிங்கமா இருக்கதாலும் சுயமைதுனம்ன்னு சொல்லும்போது எதோ புனிதமான செயலை செய்யுற தோரணை இருக்கதாலயும் அதையே பயன்படுத்திக்கிறேன் ஏன்னா இந்த கதையில இந்த வார்த்தை அடிக்கடி வரும் என்கிறதால் தான்…) சுயமைதுனம் ஒன்னும் அத்தனை தப்பில்லைன்னாலும் நம்ம உச்சக்கட்டத்தை அடையும்போது