கதையாசிரியர் தொகுப்பு: சிங்கைத் தமிழ்ச் செல்வம்

5 கதைகள் கிடைத்துள்ளன.

ஒழுக்கம்

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எல்லா வீடுகளிலும் விளக்கேற்றி விட்டார்கள். அந்த உயரமான அடுக்குமாடி வீட்டின் ஒன்பதாவது மாடியில் இருக்கும் தனது வீட்டின் சமையலறையில் வேலையாயிருந்த வேணியின் மனதில் வினாடிக்கு வினாடி பயம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இரவு மணி எட்டு அடிக்கப்போகும் அந்த வேளையில் கூட அவன் வீடு திரும்பாமல் இருப்பதை எண்ணி அவள் மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தாள். இன்றல்ல… அவன் இடைநிலைப் பள்ளியில் என்று புகுந்தானோ


கேள்வி

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்த தால், கீதா தன் தோழிகளுடன் சினிமாவுக்குப் போவதற்குத் திட்டமிட்டான். அம்மாவிடம் அனுமதி வாங்கிக் கொண் டாள். தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு அடுத்த பிளாட்டில் இருக்கும் ஸரினாவைச் சந்திக்கச் சென்றாள். அவள் போன சமயத்தில் வீட்டில் அம்மாவுக்கு உதவி யாக வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்த ஸரினா கீதாவை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தாள். தோழிகள் பல


பொய்மை

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கையில் இருந்த கடித உறையுடன் ஆசிரியர் முன் நின்றான் கதிரவன் உள்ளூர பயமிருந்தாலும், வலிய வரவ ழைத்துக் கொண்ட துணிச்சல் முகத்தில் படர்ந்திருந்தது. மாணவர் வருகை பதிவேட்டைக் கவனித்துக் கொண்டிருந்த ஆசிரியர், கனிவுடன் கதிரவனைப் பார்த்தார் கையிலிருந்த கடிதத்தை மிக மரியாதையுடன் அவரிடம் காட்டினான் கதிரவன். அதை வாங்கிப் படித்தவர் அவனை அனுதாபத்துடன் பார்த்து, ‘‘சரி… உனக்கு நான்கு நாட்கள் விடுமுறை தருகிறேன்.


கொல்லாமை

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பூங்குன்றன் தன் வீட்டின் பின்புறமாய் இருந்த மரங்களை கத்தியல் வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தான். அவனுடன் அவனது நண்பர்கள் நால்வர் துணையாக வேலை செய்து கொண்டிருந்தனர் வெட்டிய மரங்களை தோட்டத்தின் ஒரு மூலையில் ஒன்று சேர்த்தபோது மரக்கி ளைகளில் கூடுகட்டியிருந்த காக்கையின் முட்டைகள் சில தரையில் விழுந்து உடைந்து போயின. உடைந்து போன முட்டையிலிருந்து சிறு குஞ்சுகள் வெளியே வர முயற்சித்து வர முடியாமல்


தெளிவு

 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆரவாரம் மகிழ்ச்சி குதூகலம் கொண்டாட்டம் கூடவே சோகம், சோர்வு கவலை ஏமாற்றம் என்றெல்லாம் முகத்திற்கு முகம் மாறுபட்ட உணர்ச்சிக் கவலையின் வெளிப்பாடு. ஒவ்வொருவரின் கையிலும் தேர்வு முடிவுத்தாள் காற் றில் பறக்கத் துடித்துக் கொண்டிருந்தது. வென்றவர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தன் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதும், தோற்றவர்களுக்கும் ஆறுதல் சொல்லிக் கொள்வதுமாய் நேரம்