கதையாசிரியர் தொகுப்பு: சதீஸ் சங்கவி

7 கதைகள் கிடைத்துள்ளன.

வெய்க்கானம்..

 

 கிராமத்தின் பெரும் பணக்காரரான முத்து சிறுவயதில் இருந்தே தானம் செய்வதில் அவனுக்கு நிகர் யாரும் இல்லை. எப்போதும் யார் என்ன கேட்டாலும் செய்து கொடுப்பான் முக்கியமாக தன் பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்விக்கு உதவி புரிவான் இதனால் அவ்வூரில் உள்ள பெருந்தலைகளுக்கு அவனைப் பிடிக்காது ஆனாலும் இவன் உதவி நிக்காது. வருடாவருடம் தன் தந்தையின் பிறந்தநாள் கோயிலில் சிறப்பு பூஜை செய்து அந்த ஊரிற்கு மட்டுமல்லாது பக்கத்து ஊர்களுக்கும் விருந்து வைப்பான். இந்த வருடம்


தொழில் அதிபர்

 

 பெயரோ கோடீஸ்வரன் ஆனால் ஊரில் எல்லோரிடமும் கடன். சிறுவயது முதலே கோடீஸ்வரன் ஆகவேண்டும் எண்ணம் உள்ளவன் தினேஷ் அதனால் அவனுக்கு பட்ட பெயர் தான் கோடீஸ், இவன் தான் நம் கதையின் நாயகன், இவன் கோடீஸ் ஆனானா? இல்லையா? தினேஷ் ஒரு விவசாய கூலி குடும்பத்தில் பிறந்தவன் இவனின் இலட்சியமாக தொழில் அதிபர் கனவு மட்டுமல்ல கொஞ்சம் இல்ல நிறையவே பேராசைக்காரன். போராசை பெரு நஷ்டம் என்பதை அறியாதவன் அல்ல ஆனாலும் கனவு தொழில் அதிபர் ஆச்சே.


சுரேசை தேடி வந்த தேவகி…

 

 ஏய் நித்யா எப்படி இருக்க? தேவகி நீ எப்படி இருக்க? பார்த்து எத்தனை வருசம் ஆச்சு குழுந்தைகள் நலமா? நீ எப்படி இருக்க என இருவரும் பாச மழை பொழிந்தார்கள்.. சரி எங்க வீட்டுக்கு வா என்று இருவரும் மாறி மாறி விலாசத்தை கொடுத்து விட்டு விடை பெற்றனர் விடை பெறும் போது ஏய் தேவகி சுரேஷ் இங்க தான் இருக்கிறான் நான் அடிக்கடி பார்ப்பேன். என்னடி சொல்ற சுரேஷ் சென்னையிலா இருக்கிறான்! ஆமாம் அவள் மனைவி


அழகாய் பூக்குதே! சுகமாய் தாக்குதே!

 

 ” ஹாய் கீதா என்னோட மாமா அதான் உன்னோட அப்பா என்ன சொல்றார்? ” ” குத்துக்கல்லுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாலும் வைப்பாரம், உங்களுக்கு என்னைத் தர மாட்டாராம்! ” “ஏன் நான் உன்ன வெச்சு காப்பாத்த மாட்டேனாமா, இல்ல கல்யாணம் செஞ்சுட்டு கழட்டி விட்டுடுவேனாமா? ” ” இந்த லொள்ளுதானே வேண்டாங்கறது, அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சீங்களா? ” ” எங்கம்மாகிட்டே பேசினேன் , அவங்க அண்ணணை அதான் உங்கப்பனை எதிர்த்து ஒண்ணும் செய்ய மாட்டாங்களாம்.


முகநூல் மாப்பிள்ளை…

 

 வணக்கம் நான் நந்தினி நான் பொறியியல் பட்டதாரி எனக்கு பொழுது போக்கு எல்லோரையும் போல மூஞ்சிபுத்தகம் தான், வேற என்ன, எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க பட் யாரையும் நான் நேரில் பார்த்ததில்லை எனது போட்டோவையும் அனுப்பமாட்டேன் பசங்ககிட்ட நைசா பேசி என் கண்ணின் போட்டோவை மட்டும் கொடுத்து, அவுங்க போட்டோவை வாங்கிடுவேன் எப்பூடி?? பேஸ்புக்கில் எனக்கு இன்னொரு பெயர் உண்டு அது தாங்க பேக் ஐடி அதன் பேர் சிந்து. சரிங்க போர் அடிக்குது நான்


தாவணிக்கனவுகள்

 

 அவள் எப்போதும் தாவணி தான் அணிவாள் 12ம் வகுப்பு படிக்கும் அவள் பள்ளியின் உடையான அந்த பச்சைகலர் தாவணியும் வெள்ளை கலர் ரவிக்கையும் இன்றும் கண்ணை விட்டு அகலவில்லை. நெற்றியில் ஒரு மெல்லிய கோடாக திருநீறும் அதன் கீழ் குங்குமம் ஒரு கோடு போலவும் இரட்டை சடை பின்னி அதில் ஒரு நாள் கனகாம்பரமும், ஒரு நாள் செம்பருத்தியும் அணிந்து வரும் அவள் அழகை காண கோடிக்கண் வேண்டும்.. வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளித்து மல்லிகை பூவும் உடன்


பெங்களூரு மாப்பிள்ளை !!

 

 தினேஷ் கைநிறைய சம்பளத்தோடு பெங்களூரில் பணி புரிந்து கொண்டு இருந்தான். ஊரில் அவன் அம்மா சரசு மகனுக்கு பெண் பார்த்துக்கொண்டு இருந்தால், என் மகனுக்கு 60 ஆயிரம் சம்பளம் அதனால “5 லட்சம் 100 பவுன் ஒரு ப்ளசர்” கொடுக்கற மாதிரி இடம் வேணும். இதை எல்லாம் கொடுக்கற இடம் என்றால், உனக்கு கமிஷன் 10 ஆயிரம் என்று தரகரிடம் கறாராக சொன்னாள். தினேசைப்பொறுத்த வரை பெண் நன்றாக இருக்க வேண்டும், ஒரு டிகிரியாவது படித்து இருக்க