கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.எஸ்.எம்.ஹனிபா

1 கதை கிடைத்துள்ளன.

மக்கத்துச் சால்வை

 

 (1991 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “தம்பி | மம்மனிவா ஞாபகமிரிக்காடா மனெ? அண்டெய்க்கி உங்கெ வாப்பால்லாம் பேசாமெ வாயெப் பொத்திட்டாங்கெ. நீ சின்னப்பொடியன். காகத்தெப்போலெ அதெக் கண்டுக்கிட்டாய். உண்டெ சத்தெம் எனைக்கி விசிலடிச்சாப்லெ இரிந்திச்சி.” “அடிபட்டிட்டு அடிபட்டிட்டு அண்ணாவியார்ரெ தலையிலெ அடிபட்டிட்டு.” “நீ மட்டும் தாண்டா மனெ அதெக் கண்டாய். இண்டெக்கிம் அந்தெச் சத்தம் என்யெ காதிலெ இரையிதிடா மென. அது எப்பவோ நடந்த விளையாட்டு, நேற்றுப்போயே தான்