கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

1 கதை கிடைத்துள்ளன.

புரிதல்

 

 கல்யாணமான இந்த நான்கு வருடங் களில், நானூறு முறை கேட்ட வார்த்தைகள் தான் என்றாலும் கூட, முதல் தடவை போலவே, ஒவ்வொரு முறை அந்த வார்த்தை களைக் கேட்கும் போதும், மிளகாயை அரைத்துப் பூசினாற் போலத் தான் பானுவுக்கு எரிகிறது; இன்றும் எரிந்தது. ஏழரை மணிக்கு அலுவலக பஸ்சை பிடிப்பதற்கு முன்னரே காலைச் சிற்றுண்டி, மதிய சாப்பாடு எல்லாம் தயாராகி விடும். அவளுக்கு மட்டும் எல்லாவற்றையும் டப்பாவில் கட்டி எடுத்துக் கொண்டாக வேண்டும். குணாவுக்கு வீட்டிலிருந்து பத்து