கதையாசிரியர் தொகுப்பு: ஆர்‌.எஸ்‌.ஜேக்கப்‌

1 கதை கிடைத்துள்ளன.

எங்க ஊரு இலங்காமணித் தாத்தா!

 

 (2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான் பிறந்த ஊரு ராசாங்கோயில். சிறு கிராமம், கரிசல் பூமி, குடிதண்ணிக்குக் கூப்பாடு. ஆனா அதுக்குன்னு ஒரு பெருமை இருக்கு. கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிக்குப் பக்கத்துப்பட்டி. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பிறந்த ஒட்டப்பிடாரம் எங்களுக்கு ஓடும் தூரம்தான். புரட்சிக்கவி பாரதி பிறந்த எட்டயபுரம் கொஞ்சம் எட்டின தூரம். ஒப்பிலக்கணம் தந்த கால்டுவெல்லார் கல்விப் பணி ஆற்றிய தூத்துக்குடி எங்களுக்குப் பக்கத்துப் பட்டணம். பகல் ஏற