மூன்று மனிதக் குரங்குகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 4,475 
 

எனது மகள் என்னிடம் ஒருபத்திரிகையில் வந்த படத்தை கொண்டு வந்து என்னிடம் காட்டி அப்பா இந்தப் படத்தை பார்த்தீர்களா, இது ஒரு சிறு கதை போட்டிக்கு ஒரு பத்திரிகை விளம்பரம் செய்த படம் அப்பா. இந்த படத்தை கருவாக வைத்து சுமார் இரடியரம் வார்த்களுகுள் ஒரு சிறுகதை எழுத வேண்டும் முதல் பரிசு 5௦௦ டொலர்கள். இரண்டாம் பரிசு 3௦௦ டாலர்கள். மூன்றம் பரிசு 1௦௦ டொலர்கள். நான் படத்தை வாங்கி பார்த்தேன்.

நான் படத்தை பார்த்து அது எல்லோருக்கும் தெரிந்த படம்தான் மூன்று குரங்குகள் ஒரு குரங்கு கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது இரண்டாவது குரங்கு வாயை பொத்திக் கொண்டிருப்பது மூன்றாவது குரங்கு காட்டிக் கொண்டிருக்கிறது.

இதை வைத்து தாங்கள் ஒரு சிறுகதைப் போட்டியை என்ற பத்திரிகை ஐயாயிரம் ரூபா பரிசுக்கு விளம்பரம் பட்டிருந்தது.

நல்ல புதுவிதமான போட்டிதான் என்று சொன்னேன்.

இவ்வளவு கதைகள் எழுதுகிறீர்களே, இது ஒரு கதையை எழுதினால் என்ன.

நீ சொல்வதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது, இது எனது சிந்தனைகளை தூண்டி விட்டதே. எதுக்கும் நான் இந்த படத்துடன் பாக்கு போய் தனிமையிலிருந்து யோசிக்க வேண்டும் என்று அந்த படத்தை வாங்கிக்கொண்டு போய் பார்க்க அமர்ந்தேன்.

அந்த சமயம் பார்த்து ஒருவர் என்னிடம் வந்தார், ஏதாவது பிச்சை கேட்க வந்திருக்கிறான் என்று கேட்டேன்.

அவரிடமிருந்து பதில் வரவில்லை.

நீ யார் என்று கேட்டேன், அதற்கு பதில் சொல்லவில்லை.

அதே போல் தெரிகிறது என்று கேட்டேன், நீ யார் என்று கேட்டேன்.

அதுக்கும் அவன் பதில் சொல்லவில்லை.

உனக்கு கேட்கவில்லையா, என்று சற்று உரத்த குரலில் கேட்டேன்.

அப்போது அவன் சைகை மூலம் உண்மை என்பதை எடுத்துச் சொன்னார்.

பரிதாபம் தான் வந்தது, என்று தெரியாமல் அவனை நான் பேசிவிட்டேன் என்று அவனுக்கு கைகொடுத்து மன்னிப்பு கோரினேன். நான் சொன்னது அவன் காதில் தெளிவாக புரிந்துவிட்டது.

அப்போ நான் சொல்வது அவனுக்குத் தெரிகிறது. ஆனால் அவனால் சொல்ல முடியவில்லை அப்படித்தானே என்று நான் கேட்டேன்.

ஆம் என்று பதிலளித்தார் மூலம்.

அது சரி, உனக்கு இப்போது என்ன வேண்டும் என்று பசிக்கிறதா என்று கேட்டேன்.

ஆமாம் பசிக் என்று சைகை மூலம் சொன்னால் என் பையில் இருந்து எடுத்தவனுக்கு கொடுத்தேன்.

அவன் சைகை மூலம் நன்றி தெரிவித்து அதன் அந்தப் இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை என்னிடம் தந்து எண்ணத்தில் உண்ணும்படி சொன்னான் மற்றபடி அவரிடம் உண்டு.

ஆக்டர் பகுதியை அவன் உண்டா.

காரணம் அவனுக்கு எதையும் பகிர்ந்து உண்ணவேண்டும் என்ற ஒரு எண்ணம் எனக்கு வந்து விட்டதே என்று நான் என் மனதுக்குள் யோசித்து கொண்டே,

அவன் தண்ணீர் இருக்கிறதா என்று கேட்டான் நான் என் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொடுத்தேன் அவன் அன்பு எனக்கு என்ன கொடுக்கும்படி சொன்னார்.

ர்ன் வாங்கி குடித்தார் நான் குளித்த பின்னரே அவற்றில் உள்ள தண்ணீரை வாங்கிக் கொடுத்தார்.

பின் அவன் என்னை எனக்கு கை குலுக்கிவிட்டு நடந்து சென்றான்.

எப்படி பேச்சி தேவையாயின் எப்படி தன் காரியத்தை செய்து விட்டார் என்று நேற்று நான் ஆசைப்பட்டேன்.

அவர் சென்ற சில நிமிடங்களுக்குப் பின் இன்னொருத்தன் கையில் ஒரு கோலுடன் பாதையில் நடந்து வந்தான் எனக்கு அவனை கண்டவுடன் தெரிந்துவிட்டது இவனுக்கு கண் தெரியவில்லை என்று அதுதான் கையில் ஒரு வெள்ளைத் தோலைக் கொண்டு நடந்து வருகிறான் என்று அவனுக்கு உதவிக்கு ஒருவரும் இருக்கவில்லை.

அப்போ உனக்கு காது கேட்குமா நான் பேச முடியுமோ என்று யோசித்தேன்.

இருக்கும் அவனைப் பற்றிப் பார்ப்போம் நான் பேசுவது உனக்கு கேட்கிறதா என்று கேட்டு கேட்டு அவன் சிரித்த நான் செல்ல உண்மை இல்லை எனக்கு கண் தெரியாது என்றார்.

அவ்வளவுதான் ஆனால் எதிலும் விட்டுக் கொண்டிருக்க முடியாது அதனால்தான் வெளிக்கொண்டு வந்தேன் என்றார்.

ஆனால் உனக்கு கண் தெரியா விட்டால் எப்படி இந்த அருமையான இயற்கைக் காட்சிகளை பார்த்து நீ ரசிப்பாய் என்று கேட்டேன்.

ரசிக்க முடியாது இந்தப் பாட்டில் உள்ள குருவிகள் போடும் சட்டங்கள் என்ன கவருகிறது அதோ ஒரு ஆறு ஓடுகிறது என்று கேட்டான்.

கேட்டால் ஆமாம் எப்படி.

அந்த பாட்டுகள் நீந்தி என்று கேட்டார்.

கேட்டால் ஆமாம் கண் தெரியாத என்று கேட்டேன்.

அந்த அந்த நீரோடையில் செல்லும் பொழுது போடும் சத்தம் எனக்கு கேட்கிறது அந்த நீரோடையில் செல்லும் ஓடும் நீரின் சலசலவென சத்தம் எனக்குக் கேட்கிறது என்றார்.

அப்போ உன் கண் பார்வை கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் என்றேன் ஆமாம் அய்யா எனக்கு இறைவன் கண்பார்வை தராவிட்டாலும் என் கதையும் கதை கேட்க வைத்துவிட்டார் என்னால் பேச முடிகிறது அது போதும் எனக்கு.

என் பாடலை கேட்க போகிறார்கள் அளவுக்கு பாடுவேன் என்றார்.

சரி பாரு.

தான் கொண்டு வந்திருந்த சிறு தகரப் பெட்டியை கையில் எடுத்து அதை தட்டி அப்படியே தன் அருமையான குரலில் பாடினார் அவனுடைய குரல் என்னை வியக்க வைத்தது.

மெய் மறந்து போயிருந்தேன் கடவுளுக்குக் கணக்கும் பாடும் திறமையை கொடுத்திருக்கின்ற என்றேன்.

நீங்கள் சொல்வது உண்மைதான் எனது பாடல்களை இந்த டேபிள் என்னுடைய நண்பனின் உதவி கொண்டு பதிவு செய்து வைத்து இருக்கிறேன் நீங்கள் எனக்கு திரும்பினார் காசு கொடுத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டார்.

நிச்சயமாக வாங்குவேன் உன் போன்ற திறமைசாலிகளுக்கு தங்களுக்குள் ஒரு குறை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேறு வழியின்றி காட்டுகிறார்களே அதை நான் நிச்சயம் பாராட்ட வேண்டும் என்று சொன்னேன்.

அவன் கொடுத்த கால் கவரை அவனிடம் மலர் கொடுத்தேன்.

அதை பார்த்துவிட்டு சொன்னார்கள் இது கூடிய என்று.

கூட பரவாயில்லை இது உனக்கு ஒரு எனது பாராட்ட பாராட்ட இருக்கட்டும் என்றேன்.

சில நிமிடங்களின் பின் நான் யோசித்தேன் முதல் வந்தவனுக்கு தெரியவில்லை ஆனால் அவனிடம் கருணை உள்ளம் இருந்தது என்னுடன் பகிர்ந்து கொண்டால் ரெண்டாவது வந்தவனுக்கு கண்கள் தெரியவில்லை ஆனால் அவனிடம் திறமை இருந்தது அதை வைத்து அவன் பிழைக்க பார்க்கின்றான் இது ஒரு பாராட்டுக்குரிய விஷயம் என்று என் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

இப்படித்தான் இப்படி நான் சிந்தித்து கொண்டு கொண்டிருக்கும் போது எனது நான் படைகள் படத்தில் விலங்குகளின் விடை கிடைத்துவிட்டது மூன்றாவது குரங்கைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் போது ஒரு வயது வந்தவர் வந்த கையில் ஒரு கட்டை பேப்பர்கள் என் அருகே வந்த அவருக்கு பார்க்க தெரியும் பேசத் தெரியும் என்று எனக்கு தெரியும் ஏனென்றால் வந்தவுடன் இந்த பேப்பர் பாருங்கள் என்று என்னிடம் நீட்டினார்.

நீ யார் என்று கேட்டேன் பதில் வரவில்லை.

உரத்த குரலில் கேட்டேன் பதில் வரவில்லை.

நான் கேட்டேன் உனக்கு தூக்கமே வரவில்லை.

என்பாய் அசைவுகளைப் பார்த்து அவர் நான் என்ன சொன்னேன் என்று புரிந்து விட்டது.

உடனே பைக்குள் இருந்த காது கேட்காது.

எனக்கு இப்போது புரிந்தது மூலஸ்தான வெறுப்பேத்தாத கேட்கும் என்று.

இன்று அவர்.

இது என்ன பேப்பர்கள் என்று கேட்டேன்.

நான் எழுதிய ஒரு சிறுகதை போட்டிக்கு என்று சொன்னான் அவன்.

அப்படியா நீ ஒரு எழுத்தாளன் என்று கேட்டேன்.

ஆமாம் நான் ஒரு சிறுகதை எழுத்தாளர் பற்றி எழுதுவேன் இது ஒரு பற்றிய போட்டியில் பண்டைபடம் என்று ஒரு படத்தை எடுத்து எனக்கு காட்டினார் நான் வைத்திருந்த அதே படத்தை அவர் வைத்திருந்தார்.

எனக்கு நடந்த போட்டி சிறுகதை எழுதி கொண்டு வந்திருக்கிறான் என்று எனக்கு விளங்கியது.

நான் அந்தப் பக்கம் வந்த காரியத்தை அவனுக்கு செல்ல விரும்பவில்லை.

சரி நான் கருதுகிறேன் சற்று பொறுமையாக இரு என்று சொல்லி கதையை வாசித்தேன்.

அந்தக் கதையின் தலைப்பு மூன்று மனிதர்கள்.

ஒருவன் குருடன் மற்றவருடன் பேச முடியாதவன் இந்த மூன்று பேரும் ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள் அவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதுதான் அந்தக் கதையின் கரு.

அவர் வாசகர்கள்தான் பெற்றுவிட்ட எனக்கு கதை பிடித்துக்கொண்டது பிழையில்லை இவனாக இருந்தாலும் பேசக் கூடியவராக இருக்கிறார் கண்கள் செய்யக் கூடியவனாக இருக்கிறான் ரசிக்க முடிகிறது அவனது திறமை இருக்கிறது என்று எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

இது நல்ல கதை ஆனால் ஆனால் முடிவை நீ பார்த்து விட்டு விட்டாயே என்று.

வாசகர்களை அந்தப்பெண்ணின்நிலையில் வைத்துப் பார்த்தால் அவள் எடுக்கும் முடிவுதான் வாசகர்கள் எடுக்கும் முடிவு என்ற எனக்கு அவருடைய முடிவு பிடித்துக்கொண்டது நான் சொல்லிக் கொடுத்தேன் தொடர்ந்து எழுதுங்கள் இந்த குழந்தைக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும் என்று.

நான் சென்றேன் வீடு திரும்பினேன் எனக்கு அந்தப்படத்துக்கு ஒரு சிறுகதை கிடைத்துவிட்டது நடந்த சம்பவத்தை வைத்தே ஒரு சிறுகதையை எழுதி அந்த போட்டிக்கு அனுப்பினேன் நான் அந்த பரிசு கிடைக்கக்கூடாது என்று என் மனதுக்குள் யோசித்துக்கொண்டே அந்தப் பெரிசு அந்த சிறுவனை எழுதி எனக்கு காட்டியவன் கிடைக்க வேண்டும் என்று என் மனதுக்குள் யோசித்துக்கொண்டே.

ஒரு மாதம் முடிந்தபின் அந்தப் பற்று சிறுகதைப்போட்டி முடிவுகள் வந்தது நான் நினைத்தபடி அந்த காதுகள் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது பெரும் அதில் போட்டு இருந்தது அதே பெயர்தான் அவரும் என்னை அறிமுகப்படுத்தினார்.

எனக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. என் மனதிற்குள் ஒரு சந்தோசம் ஏனென்றால் ஒரு குறைபாடும் இல்லாத எனக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. ஆனால் ஒரு குறையோடு பிறந்த அந்த பக்தருக்கு அந்த பரிசு கிடைத்ததே அது நல்லது என்று என் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *