மன்னவன் வந்தானடி…

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 8,824 
 

மதுரையும் அதை சுற்றியுள்ள வாழ்க்கையையும் பலரும் பல்வேறு கோணத்தில் அறிந்து இருந்தாலும் , நம் அழகாய் கணிக்கும் தங்கமும் அதை உருவாக்கி கொண்டிருப்பவர்களின் வாழ்கையில் காதல் எவ்வாறு வழி நடத்துகிறது அதில் உறவுகள் எந்த அளவுக்கு நசுக்க பட்டிருக்கிறது என்பதுதான் கதை.

கதையின் ஆரம்பத்தில் அதாவது 1976 ல் மல்லிக்கு பேர்போன மானாமதுரையில் தங்க ஆசாரி சமுதாயத்தினர் திருமணம் நடக்கிறது.திருமணம் முடிந்த ஐந்தாவது நாள் அன்று பெண்
வீட்டாரின் விருந்துக்கு மாப்பிள்ளை அழைப்பு வந்து இருந்தது .அங்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட சிறு சங்கடத்தால் மனபெண்ணின் அண்ணனுக்கும் ,மாபிள்ளைகும் ஏற்பட்ட தகராறால் மாப்பிள்ளையான ராஜபாண்டி தனது மனைவியான ஜானகியை அழைத்துக்கொண்டு செலும் முன் ஜானகியின் அண்ணனை பார்த்து ” உன் கண்ணு முன்னாடியே பத்து பட்ரைக்கு பதினோராவது பட்டரைய ஆரம்பிச்சி அதுல என் மகன உட்கரவச்சி அவன் கையாலேயே தாலிக்கொடி செய்ய வைகல என் பேரு ராஜபாண்டி எல்லா டா ”

அதற்கு ஜானகியின் அண்ணனோ ” நீ அப்படி பண்ணிட்ட எனக்கு பொண்ணு போராக போகுதுன்னு சருப்பான சாமியே உத்தரவு கொடுத்துதான் அதனால என் பொண்ண கட்டி வச்சிடறேன் டா “.என்று சம்மந்ததையே சவாலா பேசிட்டு போய்விடுகிறார்கள் .

காலத்திற்கும் ஏற்றவாறு மதுரை ராஜபாண்டி ,ஜானகிக்கும் ஆண்குழந்தை பிறக்க அடுத்த ஒரு வருடத்திலேயே ஜானகியின் அண்ணன் மயிலேரிக்கும் லக்ஷிமிகும் அழகான பெண்குழந்தை பிறக்க இருவரும் போட்ட சவாலுக்கு வேலை தொடங்கி விடுகிறது .

25 வருடம் கழித்து கதையின் நாயகன் குமார் 4 வருட கல்லுரி படிப்பினை முடித்து விட்டு சென்னையிலிருந்து தந்தையின் அழைப்பை ஏற்று மதுரைக்கு வந்துவிடுகிறார் .

வீட்டில் அனைவரும் குமார் வந்த சந்தோஷத்தோட மானாமதுரை மொலபாரி திருவிழா நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்று நேர்த்திகடனை திர்க செல்கின்றனர்.

அப்போது கூட்டத்தில் நெறைய சாமி ஆடிகள் ஆனந்த தாண்டவம் ஆடிகொண்டிருக்க குமாருக்கு சாமி ஆடிகள் என்றாலே பயம் அந்த சமயம் குமாரின் பின்னே இருபவருக்கு அருள் இறங்க .

பயத்தில் குமாரோ ” பாம்பு பாம்பு ” என அலற சாமி ஆடிகொண்டிருந்த அனைவரும் ஓட்டம் பிடிக்க கிழே வைத்து இருந்த மல்லிகை பூ தட்டு உந்து விசையால் மேல் நோக்கி பறக்க கூட்டத்தில் ஒரே ஒரு பெண் பெண் மட்டும் தலை முடியை முன் தொங்க விட்டவாறு சாமி ஆடுகிறாள் குமார் மட்டும் அந்த பெண்ணை அதிர்ச்சியுடன் ரசித்து அந்த அழகாய் பார்க்க தன்னை மறந்து முன்செல்கிறான் .அப்போது அந்தந பெண்ணோட கையில் இருந்த விபுதியால் நிற்றியில் அடித்து குமாரின் மயக்கத்தை தெளிய வைக்கிறாள் சரஸ்வதி (கதாநாயகி).

உடனே சுற்றி இருந்த பெண்கள் அனைவரும் குறிகேட்க முன் சென்று விபுதி இடசொல்லி கேட்கும் போது சரஸ்வதி ஓர கண்ணால் குமாரை அடிகடி பார்க்க குமாரோ புரிந்து கொண்டான் இவள் தன்னைத்தான் பார்க்கிறாள் யாராக இருக்கும் என நினைத்து கொண்டிருக்க சரஸ்வதிக்கு அருள் இறங்கியது போல அமரவைகிரர்கள் அப்போதும் குமாரை பார்க்கிறாள் குமார்க்கு அளவுக்கு அடங்காத சந்தோசம் .சிறிது நேரத்தில் மொலபாரி திருவிழா துவங்க அனைவரும் கோஷத்துடன் மொலபாரி எடுத்து கருபசாமியை திருப்தி படுத்த ஊரே திருவிழாவில் மூள்கள் இந்த இருவர் மட்டு பார்த்து பார்த்து செல்கின்றனர் .அந்த பெண்ணிடம் சென்று சென்று பேச்சு கொடுக்க சரச்வத்ய்கோ விட்கதில் சிறிது கொண்டு சென்று விடுகிறாள் .குமாரோ தன்னுடன் வந்த நகை வேலை செய்யும் நண்பர்களிடம் சொல்ல நண்பர்கள் அதிர்ந்து விடுகின்றனர்.

திருவிழாவில் நண்பர்கள் குமார் சொன்னா விஷயத்தை ஜானகி அம்மாவிடம் சொல்ல . குடும்பமே சங்கடத்தில் இருகின்றது .அப்போது குமாரை பார்த்து அவரது அப்பா ராஜா பாண்டி 24 வருடத்திற்கு முன்பு நடந்ததை சொல்கிறார்.

(பிளாஷ் பாக்)

குமாருக்கு சந்தோசம் தங்க முடியவில்லை என் என்றால் ” இதுவரை நாம் பார்த்த பெண் நம்ப சொந்த மாமா பொண்ணா என்று ”

சந்தோஷமா திரும்பி நிற்க அவனது நண்பர்கள் “நீ இந்த வேலைய கத்துக்கிடதான் அது நடக்கும்” என்று கூர மறுநாளே அப்பாவிடம் சம்மதம் தெரிவித்து விடுகிறான் .ராஜபாண்டியோ “என் எலி சிக்கிரமா ஒதுகிச்சி சரி நாம ஜெயச்ச போதும் என்று சொல்லி செல்கிறார்.தான் நண்பர்களிடம் அமர்ந்து நகை வேலை பழக ஆரம்பித்தான் ஆனால் வெண்கார வேப்பதிலேயும்
குமாருக்கு தூக்கம் சொக்க குமாரின் நண்பனோ சூடுவைத்து எழுப்ப எழுந்த வுடன் அந்த பொண்ண பாத்துட்டு வந்துடலாம டா மச்சி என்று மார் கேட்க பைக்கில் இருவரும் தான் மாமன் மகளான சுந்தர்ராஜன்பட்டிக்கு விரைகின்றனர் .

அங்கு கல்லூரிவிட்டு வரும்போது அவளை பார்த்து விடுகிறான் .ஆனால் அவளோ பார்த்துவிட்டு வெட்கத்தில் வந்து கொண்டிருக்கையில் சரஸ்வதியின் முன் நின்று “நான் முன் மாமான்னு தெரிந்துதான் பத்து சிரிச்சியா என்று கேட்க இருவரும் பயங்கரமாக வழிய ஆரம்பித்து விடுகின்றனர் .கடைசியாக சரஸ்வதியிடம் போயிடு வரட்டுமா என்று சொல்ல குழந்தை முகத்துடன் சிக்கிரமா ஒரு தாலிக்கொடி செஞ்சி என்னையும் கொடுது போய்டுங்க மாமா என்று சொல்லிவிட்டு குமாரை கடந்து செல்கையில் அவளது துப்பட்டாவை சரி செய்து கொள்ளும் போது காற்றில் குமார் மீது பட “லக்சு போட்டு குளிப்பா போல ஏன்னா … வாசனைய இருக்கு ” உடன்வந்த நண்பனோ “உன்னதண்டா லவ் பண்ண குட்டிடுவரனும் லவ் பண்ண “.

இதற்கிடையே குமார் அவர்களின் நண்பர்களுடன் அரட்டை , முறை பெண்ணின் சந்திப்பு என வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கையில் .மாமாவகிய மயிலேறி மதுரை சிழுவான கடைக்கு வந்து தங்கத்தை போட்டுவிட்டு இரண்டு லச்சருபையுடன் வந்துகொண்டிருகையில் குமாரை சந்திக்கிறார் அப்போது தான் இங்கு வந்து போனதை பற்றி வீட்டில் பேச வேண்டாம் எனஎச்சரிக்கிறார்.குமாரோ மாமா தான என்று நக்கலாக பேச விபரிதமகி விடுகிறது பின்பு மாமா சிலுவனம் போட்டகடைகுள் குமார் செல்ல மயிலேறி அதை இங்கு என் பார்த்துவிட்டு இங்கு ஏன் போகிறான் என்று யோசித்த படி சுண்டர்ரஜன்பட்டிகு வந்துவிடுகிறார் .

பிறகு மயிலேறி வீட்டுக்கு வந்து கல்யாணத்துக்காக சேர்த்த பணத்துடன் அதையும் வைத்து விட்டு காற்றுக்க வெளியே வந்து அமர்ந்து இருக்கும் போது திடிர்ரென்று போலீஸ் வந்து மயிலேரியை அடிகின்றர்கள் அப்போது அவரின் மனைவியும் சரஸ்வதியும் “அடிகதிங்க ” என்று கதற என்ன நடந்தது என்று மயிலேறி உரத்தகுரலில் கேட்க போலீஸ்சோ நக்கலுக்காக “ஹ்ம்ம் உன் மாபிள்ளைதன்னு சொல்ல புடிச்சது கோவம் அவர்களுக்கு .பிறகு அவரை கைது செய்து கொண்டு சென்று விடுகின்றனர்.

பதற்றத்தில் சரஸ்வதியின் அம்மா மயங்கி விழுந்து விடுகின்றார்.சரஸ்வதியோ செய்வதறியாது நிற்க குமாருக்கு கால் செய்கிறாள் .

குமார் வழக்கம் போல கால்லை அட்டென் செய்ய சரஸ்வதியின் அழுகை குரலை கேட்டு அதிர்ந்து நடந்துகொண்டே “என்ன ஆச்சி ” என்று கேட்க .

சரஸ்வதி நடந்ததை கூர தொடங்குகிறாள் அதை கேட்க கேட்க குமார் பதற்றமகிறான் .

சரஸ்வதி குமாரிடம் ” நீ பாத்த விஷயத்த சொன்னாரு உன் மேல ரொம்ப கோவமா இருந்தாரு அப்போதான் போலீஸ் வந்து அப்பாவ அடிச்சி ,,” என்று பேச முடியாமல்

அழுக குமார் சரஸ்வதியை சமாதான படுத்துகிறான் அப்போது சரஸ்வதி தேம்பி தேம்பி அழுதுகொண்டே “இந்த நேரத்துல அப்பாகிட யாருங்க என் மேல கம்ப்ளைன்ட் பண்ணது கேக்க கிண்டலுக்கு உன் மாபிள்லன்னு சொல்ல அப்பா அழுதுகிட்டே போய்ட்டாரு இந்த நேரத்துல என் அப்பாக்கு ஹெல்ப் பண்ணு மாமா எப்படியாச்சும் காப்பது மாமா ப்ளீஸ் மாமா என கேட்டுகொல்கிறாள்.குமாரோஅந்த போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீஸ்சிடம் விசாரிக்க அப்போது கோவத்தில் ஜெயிலுக்குள் இருந்து “என் மானத்தையே வங்கிடியே டா பாவி …. ஸார் இவன்தான சார் என் மேல வழக்கு கொடுத்தது என சத்தம் போட” அவரின் வாயை அடகுகிறார் போலீஸ் “யோவ் பேசிட்டு இருக்கோம்ல இவர் இல்லை நீர் பொய் சிலுவனம் போட்டில அங்கதான் கம்ப்ளைன்ட் பண்ணி இருகாங்க நீ போட்ட தங்கம் திருட்டு தங்கம்னு தான் உன்ன உள்ளதுக்கி போடு இருக்கேன் ரொம்ப கத்துன வாயிலேயே மிதிப்பேன் சும்மா இருடா ” என்று அதட்ட குமார் போலீஸ்காரரை பார்த்து சொல்கிறான் “ஸார் இவரு என் மாமாதான் ஸார் தப்பு பண்ணி இருக்க மாட்டாரு என்று சொல்ல போலிசோ “வந்த வக்கீல் எல்லா ரெண்டு லச்ச ருபாய் பணத்தோட வந்தா உன் மாமா ரிலீஸ் எல்லா வெளிவரத படம் மாதிரி உள்ளே இருகவேண்டியதுதான் ” என்று சொல்ல .குமாரோ மாமாவிடம் சென்று “கவலை படாதிங்க மாமா எப்படியாச்சும் வெளில கொண்டு வந்துட்ரேன் மாமா நீங்க கவலை படாதிங்க என்று சொல்லிவிட்டு திரும்ப “மாப்ள மன்னிச்சிடுங்க மாப்ள இங்க நடந்தத மச்சான் கிட்ட……”என்று வருத்ததுடன் இழுக்க குமாரோ “கண்டிப்பா சொல்ல மாட்டேன் மாமா .. என் அப்பா வேண்ணா உங்கள சவாலாலியா இருக்கலாம் ஆனா நா என் தாதா மாதிரி மாமா கண்டிப்பா நா பாத்துக்குறேன் மாமா நீங்களும் அப்பாவும் பெசிவச்ச மாதிரி கண்டிப்பா நா தாலி செஞ்சி சரஸ்வதிய கல்யாணம் பண்ணிப்பேன் மாமா என்று சொல்லிவிட்டு திருபா.மயிலேறி வாடிய முகத்துடன் “என்னும் மச்சான் அத நெனச்சிட்டு இருக்கற மாப்ள என்று கேட்க. அதற்கு குமார் சொல்லும் ஒரே பதில் “அவர் கல்லு மாதிரி அடிச்சா அடிச்சதுதனு
ல்லிவிட்டு போலீஸ் நிலையத்தை விட்டு வெளிவந்து விடுகிறான் குமார் .

டீ கடையில் குமாரும் சரஸ்வதியும் என்ன செய்யலாம்னு யோசித்துக்கொண்டே சரஸ்வதியை வீட்டில் விட்டு விட்டு பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது போலீஸ் காரர் சொன்னா வார்த்தையை யோசித்து பார்த்து . சிழுவான கடைக்கு சென்று தங்கம் வங்கிய போட்டவனை குமார் விசாரிக்க அவனோ பதற ஆரம்பித்து உண்மையை சொல்கிறான் உடனே போலீஸ் ஸ்டேஷன்க்கு அழைத்து வந்து உண்மையை சொல்ல சொல்லி மாமாவை வெளிக்கொண்டு வந்து விடுகிறான் .மாமாவை சமாதான படுத்தி சரஸ்வதியும் சமாதானபடுத்தி அனுப்பி வைக்கிறான் .

அப்பாவை ஆட்டோவில் அமரவைத்து விட்டு சரஸ்வதி குமாரிடம் சென்று முதன் முறையாக ” லவ் யு மாமா .

மறுநாளே பட்டறையில் அமர்ந்து வேலை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறான்

இரவு பகல் பாராது தங்க வேலையை கரைத்து குடிக்க ஆரம்பிக்கிறான் .

கற்றுக்கொள்ளும் போது ஏகப்பட்ட தடைகள் காயங்கள் எவை எல்லாத்தையும் மீறி எட்டே மாதத்தில் வேலையை கற்று முடிக்க தான் சேர்த்த தங்கத்தால் தாலிக்கொடி செய்து முறை படி சென்று பெண் பார்த்து நிச்சயம் செய்கின்றனர் .௨௫ வருடத்திற்கு பிறகு மாமா மச்சான் மனஸ்தாபத்தை மறந்து சொந்தங்கள் அனைத்தும் இனைய கண்கள் முழுதும் அனந்த கண்ணீரால் முழ்க இருவிடரின் சம்மதத்துடன் கல்யாணம் நடக்கிறது .

அன்றைய மாலை வேலையில் வீட்டின் மாடியில் நின்று கொண்டு பார்கையில் கோவிலில் மீனாச்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கிறது “மன்னவன் வந்தானடி தோழி “என்ற படலை பாடியவாறு இருவரும் மாறி மாறி சிரிக்க அப்போது “காதலிக்கும் பேசிகிட்டே இருப்போம் கல்யாணத்துக்கு அப்றோம் பேசவே முடியல “என்று சரஸ்வதி கூர கிலே ஒரே சிரிப்பு சத்தம் என்னவென்று பார்த்தல் புது பிரச்சனைக்கு நண்பர்களே புதிர்போட மீண்டும் பழைய படி வேதாளம் முருங்க மரம் ஏறுகிறது.

Print Friendly, PDF & Email

3 thoughts on “மன்னவன் வந்தானடி…

  1. அழகான குடும்ப கதை , நிதானமாக படித்தால் நன்றாக புரிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *