என்னைப் பற்றி சில வரிகள்:
நான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுத ஆரம்பித்து கடந்த 22.02.2025 அன்று எனது இசையின் எதிரொலிகள் எனும் சிறுகதை தொகுப்பினை வெளியிட்டுள்ளேன். கடந்த 12.11.2025 அன்று எனது “மாமோய்”எனும் சிறுகதை ராயகிரி சங்கர் அவர்கள் நடத்தும் மின் இதழில் வெளிவந்துள்ளது. எனது”விலை போகும் உறவுகள்”, “மாற்றத்தின் சீற்றங்கள்”மற்றும்”மயக்கத்தின் மறுபக்கம்”ஆகிய மூன்று சிறுகதைகளும் தங்களது”சிறுகதைகள்” மின் இதழில் கடந்த 18.11.25 இன்றும் அன்றும் 24.11.25 அன்றும்,30.11.25 அன்றும் வெளிவந்துள்ளன.
நான் இதுவரை எழுதிய அனைத்து கதைகளிலும் பிறமொழிச் சொற்கள் குறிப்பாக ஆங்கில சொற்கள் கலப்பு முடிந்தவரை இல்லாதவாறு நான் எழுதி வருகிறேன். இதை நான் தமிழ் அன்னைக்கு செய்யும் மகத்தான சேவையாக கருதி மகிழ்கின்றேன். மிக்க நன்றி. மகிழ்ச்சி.
பெயர்: கா. ஆசைத்தம்பி, M.A., M.Sc.,M.Ed.,M.Phil,
புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன்
முகவரி: 2/523A, அன்னை இல்லம், சேவியர் நகர் மூன்றாம் தெரு, விலார் சாலை, தஞ்சாவூர் _613006.
மின்னஞ்சல்: muthamizh20pithan@gmail.com
அலைபேசி: 9043882213