ராஜாராமனும் ரஸ்புடின்சமியாரும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 10, 2020
பார்வையிட்டோர்: 16,219 
 
 

ரொம்பவும் சலிப்பில் இருந்த போலிஸ்காரர் நிமிர்ந்து சென்னியப்பலைப்பார்த்தார், “என்னய்யா விஷயம்…”

“ஸார் ..ரொம்ப முக்கிய விஷயம் …கொஞ்சம் முக்கியமா கவனிச்சசு செய்யனும்…என்றான் வந்தவன்..ஒரு முக்கால் டவுசரும் பனியனும் போட்டிருந்தான் ..ஒரு கம்யூட்டர் என்ஜினியர் மாதிரி புலப்பட்டான்…

‘நீவ்க விஷயத்த சொல்லுங்க அது முக்கியமா இல்லைணமான்னு அப்புறம் முடிவு பண்ணலாம் ..நீங்க விவரமா நடந்த்தை ஒன்னு விடாம சொல்லுங்க ஸார் என்ன சமச்சாரம் …

‘வந்தவன் சங்கடப்பட்டதமாதிரி தெரிந்தது…

‘ஐய .நீ என்ன பொம்பிளை மாதிரி நெளியறே,,, சொல்லுய்யா என்ன விஷயம்…

‘ஸார் …நான் பொம்பிளை மாதிரியா நெளிஞ்சேன்…

‘யோவ் நீ எப்பிடி நெளிஞ்சா எனக்கென்ன இங்க பொம்பிளை ஆம்பிளை எல்லாம் ஒன்னுதான்….

‘பொம்பிளை ஆம்பிளை ரெண்டும் ஒண்ணா ஸார்…

‘எல்களை பொறுத்த மட்டும் ரெண்டு பேருக்கு மத்தியில வித்தியாசமே கெடையாது….

‘மத்தியிலே வித்தியாசமே கேடையாதா ஸார் …

‘எங்களுக்கு ரெண்டும் ஒன்னுதான் அத விடு உன் விஷயத்துக்கு வா..

‘அதான் ஸார் விஷயம் …என் விஷயமே காணாம போச்சி …நீங்கதான் அத கண்டு பிடிச்சி தரனும்…

‘விஷயமே காணாம போச்சா என்னய்யா சொல்ற… எந்த விஷயமும் இல்லன்னா இங்க ஏன் வந்தே..காலைலே சாகடிக்கவே வந்தியா விரமா சொல்லுய்யா…என்னய்யா காணாம போச்சி…..

‘அதான் ஸார் என் விஷயம்தான் காணாப போச்சி…’

‘யோவ் அய்த லட்டியெடுய்யா விஷயத்த சொல்லுன்னா விஷயமே காணாம போபச்சிங்கறான் …ஈஸ்வரா ……’

‘இருங்க ஸார் நான் விசாரிக்கறேன் ….யோவ் என்னய்யா காணம்கறே…விவரமா சொல்லு பதறாத..எதுன்னாலுப் எந்த மூலையிலே இருந்தாலும் ஐயா நோண்டி எடுத்துடுவார் …ஓ.கேவா..

‘ஐய்யயோ நோண்டி எடுக்கனுமனா வேண்டாம்’

‘ஸார் விட்டருங்க ஓடிட்றேன்…’

‘யோவ்… படிச்சவன் மாதிரி இருக்கே… ஏதோ விஸயத்த காணம்கற நாங்க எதுக்கு இருக்கோம் ..வந்துட்ட உடுவமா….சமாச்சாரம் என்ன…எது காணாம போச்சி … யாரு மேல லசந்தேகம்… வீட்ல வேலக்காரி யை வச்சிரிக்கியா…

‘ஐய்யயோ இல்லீங்க. நான் வேலக்காரி எல்லாம் வச்சிருக்க மாட்டேன்…

‘பின்ன யார வச்சிருக்கக…’

‘யோவ் அதா முக்கியம் ..அவனே உளர்றான் நீ அதுக்கு மேல

மொதல்லே ..சமாச்சாரத்தை புடிய்யா நீ ஒரு போலிஸுக்காரன்…. வள வளன்னு ரெண்டு போட்டா நெஜம் வரும் …

‘வேண்டாங்கய்யா… அவன்தான் புகார் குடுக்க வந்தவன்

‘தப்பபே இவனுங்களாளேதான்…ஏதாவது ஏடா கூடமா புகார் தர்ரது அப்புறம் நம்ம கழுத்த அறுக்கறது…சொல்லுய்யா …என்ன சமாச்சாரம்…

வந்தவன் தயங்கினான்..

‘தம்பி சோதிக்ககாதே.. ஐயா நல்லவரு அதே மாதிரி கோவக்காரரு சட்டுனு பாயிண்ட்டடுக்கு வரனும் சரியா..இல்ல அருக்கு கோவம் வந்துரும்…பாயிண்டுக்கு வா…

‘அதாங்க இல்ல…

‘அடே பாயிண்டடு இல்லாம என்ன புகார் தரமுடுடியும்…’

‘ஸார் பாயிண்ட்டு இல்லன்னு புகார் கூட தர முடியாதா..;

‘பின்னே பாயிண்ட்டு முக்கியம்யா.. சரி அப்புறம் அதுக்கு வர்ரேன் உம் பேரு என்ன…

…ன்னியப்பன்…

‘என்னது…என்னது…என்னது..என்று மூன்று போலிஸுக்கார்ரகள் கோரஸாய் குரல் எழுப்பி ஓடி வர மிரண்ட நம்ம ஆள் ஈனக்குரலில் ‘எம் பேரு சென்னியப்பன்…என்றான்…

‘முன்னே வேற பேர சொன்னீயே…

‘அது குழப்பத்தில… எம் பேரு எப்பவும் …ன்னியப்பன்தான்..

இல்லே இல்லே தப்பு சென்னியப்பன்….

‘இருய்யா பேர்லேயே உனக்கு குழப்பம்.. முன்னாலே’’ சு’ போடுவியா இல்லே ‘செ ‘போடுவியா…என்றார் ஏட்டு

‘ரெண்டும் போட மாட்டேன் .’.சீ’..’தான் போடுவேன்

‘வெறுப்பேத்தாதே ‘ சு’ போட்டா ‘ ன்னியபன்’ செ’… போட்டா சென்னியப்பன் ..அப்புறம் எதுக்கு நடுவிலே சீ’ வரனும். ‘

‘நடுவிலே வராது ஸார் முன்னாடி வரும்…நீங்க பேருக்கு முன்னாடி என்ன வரும்னு தான கேட்டீங்க…சீரங்கன் …ன்னியப்பன்…ஸாரி சென்னியப்பன்..

‘தெளிவா இருக்கியா… மறுபடியும் பேரமாத்தமாட்டியே…

‘இல்லே அடுத்தமாசம் பெர மாத்திடுவன்…இப்ப ‘ன்னிப்பன்தான்…ஸாரி சென்னியப்பன்தான்…

‘ஸரர் ஒரு உதவி நான் எப்ப எப்ப சு போட்டாலும் நீங்க செ போட்டுகுங்க…

‘ஏதாவது புரியுதாய்யா…

‘புரியுதுங்கய்யா ..இவன் பேரு சு..’ ஸாரி சென்னியப்பன் பயத்துல அடிக்கடி ‘ சு’ சேத்தறான்….

‘இன்னம் கேஸுக்கே வரல்லியே அதுக்குள்ள இத்தினி குழப்பம். சரி கேஸைக்கேளு…

‘இப்ப சொல்லலுய்யா உன் கேஸு என்னன…

அதுங்கய்யா என் பேர தப்பா உச்சரிச்சரிச்சமில்லமில்லே …

நாங்க உச்சரிக்கலை நீ உச்சரிச்சே ஆமா.. அதுக்கன்ன……

அந்த பேர்ல மொத பாதியைக்காணம் ..அதான் என் கேஸு…

பேர்ல பாதியக்காணமா…அதுக்ககு தாசில்தார் ஆபிசுக்கு போ..இங்க ஏன் வற்ர…என்றார் ஏட்டு

‘அது ஸார் ..நல்லா புரிஞ்சிகிங்க..எம் பேர தப்பா உச்சரிங்க

‘அத நீ செய்யிய்யா..

எம் பேரு சென்னியப்பன்… சு’ போட்டு …தப்பா உச்சரிச்சா …ன்னியப்பன்….சரிங்களா…’

‘கருமன்ய்யா காலங்கார்த்தால…இன்னிக்கு கெட்ட வார்த்தை பேசக்கூடாதுன்னு வந்தேன்… வாழ்க்கயிலே இது கூட முடியல்லே பாரேன்….மேல சொல்லுய்யா …

‘மேல இல்ல ஸார் கீழதான்… பிரச்சினை…

‘ஐயோ…ஏண்டா இந்த உத்யோகத்துக்கு வந்தேன்…ஈஸ்வரா..

‘ஸார் நீங்க விடுங்க நான் விசாரிக்கிறேன்… யோவ் ஐயா வுக்ககு ஜாஸ்தி பேசினா ஆகாது…உம் பேருக்கும் புகாருக்கும் என்னய்யா சம்பந்தம்….

‘இருக்கே என் பின்னாடி பாதி பேரு அப்பன் முன்னாலே பாதி பெரு என்ன…

‘பாரு வாழைப்பழ கதையெல்லாம் விடு… மயிரு ..நீயே சொல்லுடா கேள்வி கேட்டே உசிரை எடுக்கறான்..

‘சரி சொல்றேன் பின்னாடி பாதி பேர் அப்பன் என் முன்னாடி பாதி பேரு சென்னி…

‘சரி ..

‘அதக்கெட்ட பேரா மாத்துங்க

அத அப்பிடி சொல்ல எனக்கென்ன வேண்டுதலா … சீ… உம் பேர எப்பிடி வேணாலும் நீ மாத்து அது உன் பிறப்புரிமை

பிறப்புறுப்பா இல்ல பிறப்புரிமைய…

‘நடேசு அந்த ஆராய்ச்சிக்கு கொஞ்சம் ரெஸ்ட் விடு ….அந்த பருப்பை அப்புறம் விசாரிக்கறேன்….இப்மோ முக்கியதா ஒரு கொலை கேசு விசாரிக்கனும் .. ஒருத்தன் மாமியாளைக்கூட்டிட்டு ஓடிட்டான்…அத விசாரிக்கனும் …

‘சொந்த மாமியாளையா.. என்றான் நம்ம ஆள்

அது உனக்கெதுக்கு… உன் மாமியா உன் கூட இருக்காளா பாரு …

‘மாமியா இல்ல ஆண்டிதான் இருக்கா….

ரெண்டும் ஒண்ணுதான்யா… ஐயா கொழப்பரான்..

‘யோவ் அவனை விடு அவனகிட்ட என்ன கதை இவன் கேசைக்கேளு… என்றார் ஏட்டு…

‘கரெக்ட்…ளம்ப்பா கடைசியா கேக்கறேன் உன் சமாச்சாரம் தான் என்னப்பா தம்பி

‘அதான் ஸார் சமாச்சாரம் தம்பியை காணம்னு சொல்றேன் உங்களுக்கு புரியமாட்டடேங்குது..

‘தம்பியைக்காணம்னு இப்பதான சொல்றே..

தம்பின்னனா சமாச்சாரம்ங்க.. அது உங்களுக்கு புரியலையா..

‘என்ன திமிர் போலிசுக்கே புரியலைங்கறியா… வாய் மேல போடு அவனை…என்றார் ஏட்டு

‘அய்யா நான் அவன் கேசைக் கண்டு பிடிச்சிட்டேன்… என்று அலறினான்ன் ஒரு போலிஸ்…அவன் முன்னாடி பாதி கெட்ட பேரு …ன்னி.. சரிதானாய்யா.. ஆமா இதையா காணம்கறே …என்று சுட்டு விரலை ஆட்டி காண்பித்தான் போலிசு

‘ஆமாங்கய்யா அதத்தான் காணம்கறேன்…அப்பயிருந்து… நீங்க புரிஞ்சுகலை… அததான் விஷயம் பாயிண்டு சமாச்சாரம் தம்பின்னு நான் சொன்னேன்….

‘டேய்’… என்று ஆவேசமாய் எழுந்தானர் ஏட்டு ..’ஏண்டா உன் மயிரைக்கணம்னு தேடி கண்டு பிடிக்கவா போலிசு..காலைல என் மாமியா முண்ட மூஞ்சிலே முழிச்ச போதே சகுனம் சரியில்லைன்னு நெனைச்சேன் …யோவ் அந்த மாத்திரை எடு ..ஒரு கொடம் தண்ணி எடுத்து என் தலையில கொட்டு இவனை லாக்கப்புல வச்சி சாத்துய்யா பாத்தா கம்ப்யூட்டர் என்ஜினியர் பாதிரி இருக்க…உங்களுக்கு அறிவே வராதாடா…ஏண்டா நாயே

போயும் போயும் ‘ன்னியக்காணம்னு சொல்றானேய்யா…சாவடிய்யா அவனை இந்த மாதிரி புகாரை எவனும் எப்பவும் தரல்லைடா…

அய்யா சாந்தி…சாந்தி…சாந்தி…டென்ஷன் ஆகாதீங்க… நான் விசாரிக்கறேன்…

‘மயிரை விசாரி.. விசாரிச்சு தொலை …நாளைக்கே இவன் அதிகாரிக்கு ஒரு லெட்டர் அனுப்புவான்… எனது பலானது காணம் … இந்த போலிஸுக்காரன் புகாரை எடுக்கலைன்னு பெடிசன் போடுவான்… மேலதிகாரி என்ன ஏதுன்னு பார்க்காம ஒடனே ரிபோர்ட் கேப்பாரு.. இன்னிக்கு இத காணம்னு சொல்லுவான் நாளைக்கு அதச்சுத்தியிருந்த மயிரைக்காணம்னு ஒரு மெயில் அனுப்பபுவான்… நான் எல்லாம் விசாரிச்சு ரிபோர்ட் அனுப்பனுப் நல்ல உத்யோகம்யா…

‘கண்ணா ஸாமி அவரு கேக்கறதுக்கு நல்ல தனமா ஒத்துழைச்சு பதில் சொல்லு… என்றான் ஒரு போலிச…

‘ஒத்துழைய்யுன்னு சொன்னீங்க.. அதுக்கு சின்ன ஒ வா பெரிய ஓ வா… என்றான் நம்ம ஆள்..

‘எனக்கு கண்ணை இருட்டுதுய்யா…. என்று அழவே ஆரம்பித்தார் ஏட்டு…

‘தம்பி நீ எந்த ஏரீயா என்றார் ஒரு போலிசு..

‘தாம்பரம்…

‘ஏட்டய்யா இது வேற ரேன்ஞ்…அங்க அனுஉப்பிடலாமா…

‘முட்டாளுய்யா நீ …அந்த இன்ஸ்பெக்டர் ஜீப்லே வந்து செறுப்பால அடிப்பான்… தேவையா நமக்கு…

‘ஆமா இலலை…தம்பி நீ சொல்லு அது காணாம போச்சின்னனு உனக்கு எப்பிடி தெரியம் …

‘அது இப்ப என் கிட்ட இல்லையே… அப்ப காணாம போச்சிதானே..

‘அது சரிதான் …முன்னே உன்கிட்ட அது இருந்ததுன்னனு நாங்க எப்பிடி நம்பறது…..…

‘அது பொறந்தப்ப இருந்து என்னோடதான் இருந்தது…

‘சரிப்பா .. பொறந்தப்ப அது உனக்கு இருந்ததுன்னு ஒருத்தர் சொல்லனும் அது நடுவிலே இருந்ததுன்னும் சாட்சி வேணும்…

‘ஸார்… ஒரு சந்தேகம் அது எல்லாருக்கும் நடுவிலேதான் இருக்கும் ..இல்லீங்களா.. அது ஓரத்துக்கு போனா பிரச்சினை ஆயிடாது…? என்று நம்ம ஆள் சத்தேகம் எழுப்பினான்

‘ஐயா .. செறுப்படி பட்டாலும் படலாம்… கேசை தாம்பரம் அனுப்பறது உத்தமம்…. என்றான் நடேசு என்கிற போலிசு…

‘இரு…இரு இங்க ஒருத்தன் கண்ணைக் கசக்கறான் .. இவனை மொஞ்சம் மறந்து விட்டு அவனை விசாரிக்கலாம்..வாய்யா உன் சமாச்சாரம் என்ன… எனுறார் ஏட்டு….

‘என் மருமகன் என் சம்சாரத்தை தள்ளிட்டு போயிட்டான்யா.

‘உன் சம்சாரத்துக்கும் அவனுக்கும் என்ன உறவு..’

‘கள்ள உறவுவுகய்யா….’

‘கடவுளே ஏன் என்னை இப்பிடி இம்சை பண்றே…யோவ் … எதையும் நாங்க முடிவெடுக்கறோம்… நீ சொல்லாத என்ன …சரி ..இப்ப உன மருமகன் அவன் மாமியாரை தள்ளிட்டு போனா உனக்கேன்ன நஷ்டம்….

மொதல்லே அவன் எம் புள்ளைய தள்ளிட்டு போனான் விட்டுட்டேன்

சரி செலவு மிச்சம்…

‘இப்ப அவன் அம்மாளைத் தள்ளளிட்டு கோயிட்டானே… அதுலே எனக்கு என்ன கவை……

அவ எனக்கு பொண்டாட்டி ஆச்சுங்களே..

அட… ஆமாம் அத மறந்துட்டேன்..அதனாலே என்ன ..மாமியாங்கற உறவு மாறி வப்பாட்டிங்கற உறவு வந்துடிச்சில்ல… இன் சார்ஜ் மாறினா என்ன தப்பு..ஏன்யா ..தமிழ்லே வப்பாட்டின்னு ஒரு வார்த்தை அழகா வச்சிருக்கானே எதுக்கு. ஒருத்தன் பெண்டாட்டி… பின்னாலே இன்னொருத்தனுக்கு வப்பாட்டி ஆகறதும் பின்னாலே மறுபடி இன்னொருத்தனுக்கு அவ பெண்டாட்டியோவா வப்பாட்டியோவா ஆகறதும் தமிழ் கலாச்சரம்தானே.. சட்டமே அதுக்கு வழி வகை வச்சிருக்குல்லே…….என்ன நடேசு…

‘கரெக்ட்டுங்க அய்யா.. என்றான் நடேசு

‘எனக்கும் கரெக்டுவ்க அய்யா…இத சொன்னா என் பையன் ஒத்துக்க மாட்டேங்கறான்… தன் .சொந்த மாமியாரு தன்னோட மருமகனுக்கு வப்பாட்டியானா ..தன் சொந்த மருமக மாமனாருக்கு ஏன் வப்பாட்டி ஏன் ஆகக்கூடாது…’

‘குடும்பத்திலே இதெல்லாம் சகஜம்தானேய்யா என்றவர் சட்டென்று மாறினார் … ‘ஏன்யா இவன் என்ன கேக்கறான் உனக்கு புரியுதா

‘இன்னும் கொஞ்சம் விசாரிங்கய்யா உங்களுக்கே புரியும்…

‘சரி ஒவ்வொன்னா வருவம் ..இப்ப உம் பொண் டாட்டி உன் மருமகனை இழுத்துட்டு போயிட்டா..

‘இல்லீங்கய்யா எம் பொண்டாட்டி ய மருமகன்தான் இழுத்துட்டு போயிட்டான்..

‘இரு இப்பிடி சொ ல்லுவமா ஒரு சொந்தம் இன்னொரு சொந்த்ததோட போயிடுச்சி நான் சொல்றது சரியா.. என்ன நடேசு…என்றார் ஏட்டு..

‘லட்சத்திலே ஒரு வார்த்தை.. எங்கியோ போயிட்டீங்க தெய்வமே. என்றான் நடேசாகப்பட்டவன்….

‘பாரு நீ நல்லவனா இருக்கே ஒருத்தன் மாதிரி கத்தி கபடா தூக்கலை..சனியன் விட்டதுன்னு சந்தோசப்படு… எல்லோருக்கும் இப்பிடி கொடுத்து வைக்காது…அவளுக்கும் சந்தோஷம் அவனுக்கும் சந்தோஷம் ..உனக்கும் சந்தோஷம் …கூடவே எங்களுக்கும் சந்தோஷம் இல்லையா நடேசு.

‘ஆஹா… தெய்வமே …

‘இரு இன்னும் இருக்கு… விருப்ப மாறுதல்னா நமக்கு சந்தோஷம் பிரமோஷன்னா நமக்ககு சந்தோஷம் ..இவன் மருமகள் டபுள் புரமோஷன் வாங்கி யிருக்கான் …

‘அது எப்பிடிங்கய்யா….

‘அதான் த்ததுவம் ஒரு கல்லை எறிஞ்சான் காய் கெடைச்சது அப்புறம் அதேகல்லு பழத்தை தள்ளிகிட்டும் வந்துருச்சி… அனூபவிப்பான்…ஆமா இவன ஏன் துபக்கப்படறான் இந்த பாக்கியம் யாருக்குமே கெடைக்காதுய்யா…சரியா நடேசு…

ஆனா ஒன்னுப்பா மாமியாரத்தள்ளிட்டு போறவன் சாமியாரா போவான்.. கேசு முடிஞ்சது அப்புறம் இங்க ஏன் வந்தே..

‘என் மருமக விஷயம் ஐயா … அவ என் மகன் கூட பொழைக்க மாட்டாளாம்…என் கூ பொழக்க வற்ரேங்கரா…

அட்ரா சக்கை.. அதும் சரி ..பிரச்சினை முடிஞ்சது…நடேசா இதுலே சட்டப்பிரச்சீனை உண்டா…

ஒரு வம்பும் இல்லீங்கய்யா… வக்கீலு கிட்ட போயிருந்தா அகில உலக சட்ட பிரச்சினை ஆயிருக்கும் …நேரா ஸ்டேஷன் வந்தாங்க …தப்பிச்சாங்க… என்றான் நடேசு..

யோவ்…கத்தி போச்சி ஆப்பு வந்தது … அப்புறம் என்ன பாரு உனக்கு மருமக வப்பாட்டி மருமகனுக்கு மாமியாரே வப்பாட்டி….சந்தோஷமா இருங்க..அப்புறம் என்ன….

‘எம் பையன் பாருங்க மருமகை விட முடியாதுங்கறான்… அதான் பிரச்சினை…..

‘ஓ… அப்பிடி ஒரு தொந்தரவு இருக்கா..யோவ் எல்லா பிரச்சினையும் தீர்க்க இது என்ன மத்திய சர்க்காரா இல்லய்யா..மாநில சர்க்கார்…. சரியா … சரி ஏம்மா.. தாய்க்குளமே நீ யாரு கூட இருக்கனும்கறே.

‘இவங்க ரெஞ்டு பேரு இம்சை தாங்கலை… எது க்கு வம்பு… ஒரு அவசரத்துக்கு ஆவாங்க பரவாயில்லைங்க … ரெண்டு பேரும் இருக்கட்டும் நான் அனுசரிச்சு போறேன்… தப்பில்லைங்களாய்யா..

‘ஆஹா…உத்தமமான முடிவு ஆத்தா.. பொதுவுடமை எவ்வளவு நல்லது பாத்தியா நடேசு…..அப்பறம் சண்டை சச்சரவுன்னு இந்தப்பக்கம் வரக்கூடாது… அப்பா நடேசு … கேசு சுலபமா முடிஞ்சதா..எல்லாத்தையும் சந்தோஷமா அனுப்பு… போலிசுன்னா இப்பிடி நல்ல தனமா நடக்கனும் … பட்டினத்தார் என்ன போலிசுக்கு சொன்னாரு தெரியுமா……எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் விட்ட குழி ன்னார் அவரு ஞானி அத வச்சி முடிவு எடு…எப்படி நம்ம முடிவு ….

‘எலகயோ போயிட்டீங்க தென்வமே…

‘கேட்ட வசனமா இருக்கு..பரவாயில்ல…எல்லோரும் சந்தோசமா இருக்கனும்யா எப்பிடி நான் சொல்றது…

‘ஐயா என்ன கவனிங்கய்யா.. என்றான் நம்ம ஆள் ன்னயப்பன்..

‘மறப்பனா மனசுல ஓடுதய்யா உன்மேசு சொல்லு இவன் கேசை எங்கய்யா விட்டது….

அதான்யா ..இவன் சமாச்சாரம் நடுவில இருக்கலாமா …ஓரமா இருக்கலாமான்னு சந்தேகம் கேட்டான்…அங்க விட்டது,,

‘அதான் காணம்கறானே அத விடு இல்ல புடி.. அதாவது கண்டுபிடி……முன்னது நடுவிலஇருந்தாலும் பின்னது ஓரமா இருந்நாலும் பாதகமில்ல…சரியா….சமாச்சாரத்தை விடு…

‘ஐயோ அத விட்ராதிங்கய்யா அது எனக்கு வேணும்

.யோவ் ‘அதப்புடிச்சிகிட்டே தொங்க எங்களாலேயம் ருடியாதய்யா…

‘தொங்கன்னு சொன்னீங்க அதுக்கு கால் போடனுமாய்யா

‘டேய் ..அவனைக்கொல்லுங்கடா.. அவனவன் சம்சாரத்த விட்டு தரறான்.. இவன் சபாச்சாரத்தை விட மாட்டேங்குரான்…என்று கத்தினார் ஏட்டு.

‘எப்பிடி விடறது அது உசிருங்கய்யா உசிர் நிலை

‘ என்னாது… உயிர் நிலையா…

‘ விடுங்கய்யா விசாரனை கடைசி கட்டம் வந்தாச்சு.. யோவ் அத உன் சமாச்சாரத்தை கடைசீயா யாரு பாத்தாங்க ஒரு ஐ விட்னெஸ் வேணும் தம்பி…தம்பிக்கு ஐவிட்னெஸ் இருக்கா…

‘இப்ப எத தம்பின்னு சொல்றீங்கய்யா…

மறுபடியும் ‘ டேய்… என்று அலறி எழுந்தார் ஏட்டு…’தம்பின்னா உனக்கு கீழ உன்னோட உடன் பொறந்தது உன் தம்பி சரியா..’

‘ஐயா …உங்க உடம்பு சரியில்ல …என்கிட்ட விடுங்கய்யா…

‘என்னய்யா அநியாயம் நேத்து ஒருத்தி என் பாவாடைய இவ திருடிட்டான்னு புகார் தர்ரா.. அத விசாரின்னு ஒரு பெரிய அதிகாரி உத்தரவு போட்டு இன்னிக்கு என்ன ஆச்சின்னு கேக்கறாரு. பின்னாலே ஒரு கரை வேஷ்டி தலைவரு வேற உடனே தெறந்து பார்க்க அது கதவா ஜன்னலா…… ஏய் ஜோதிமணி அந்த பாவாடை விஷயம் பாத்தியா…

‘பாத்தேன்யா பலான பொம்பிளை பாவாடை கட்டி பத்து வருஷமாச்சிங்கறா..’

‘பொய் சொல்லுவாளுங்க… எதையும் நம்பாத …

‘இல்லிங்கய்யா தூக்கியே பாத்துட்டேன்…உடுவனா பாவாடை அவ கட்டறது இல்லதான்.. பொய்க்கேசு…

‘அவ நாசமாப்போகட்டும்..யோவ் … இவனை விசாரிங்கய்யா..’

‘இதாய்யா… உன் விஷயத்தை அதாவது உன் பாஷையில உன் சமாச்சாரத்தை..அதாவது உன் தம்பியை.. அதாவது என் உயிர் நாடியை அதாவது உன் ஆண் உறுப்பை கடைசியா பார்த்தது யாரு ..

‘புரியில்லங்கய்யா…’

‘அடிங்கோத்தா…உன் கெட்ட பேர்ல பாதியை கடைசியிலே பார்த்தது யாருங்கறேன்…புரியுதா இப்ப…

புரியில்லைங்கய்யா…

‘யோவ் எனக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குய்யயா… என்றார் ஏட்டு…

‘நடேசு டக்குனு அவரு முதுகில நாலு குத்து விடு..

‘வேண்டம்யா அந்த துப்பாக்கி கத்தி எடுத்து ஒரே குத்தா குத்து… நடேசா.. நெஜம்மாவே லட்டியிலே அவனை உருவி உடுய்யா.. தாயோளி..…

நடேசு என்கிற போலிசு லட்டியைத்தூக்கி விட்டான்..

‘ஐயா ஞாபகம் வந்துட்டது…’

‘பாத்தியாய்யா ..அடி உதவுற மாதிரி அண்ணண் தம்பி உதவமாட்டான் சரியா..இப்ப தம்பிகிட்ட இருந்து வரும் பாரு அருவி மாதிரி நெஜம்.. ம் …சொல்லு கடைசியா உன்னோடதை யாரு பார்த்தது..

‘அந்த ஆண்டி…. என்று நம்ம ஆள் ஆரக்பிக்க எட்டு திசையில் இருந்தும் ஆண்டி ..ஆண்டி என்று போலிசுகள் ஓடி வர ஏட்டய்யா மெய் சிலிர்த்துப்போனார்…

‘ஏன்யா அவன்’ ஒரு தடவை ஆண்டி’ன்னு சொன்னா இத்தினி பேரு ஆர்பரிச்சு வரறீங்களே..நாட்டுக்கு அடுக்குமா…

‘கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுடோம்..’

‘இப்பிடி உணர்ச்சி வசப்பட்டா அப்புறம் நிறைய பட வேண்டி வரும் சரி மேல பாரு …

‘இல்ல.. கீழ தான் பார்க்கனும் …

‘அதுல தெளிவா இருக்கீங்க…சட்டுனு முடிங்கய்யா…

‘சரிப்பா…அந்த ஆண்டி உன்னோடதை பார்த்திருங்கா.. அத நீ ஏன் காமிச்சே அவங்க ஏன் பார்த்தாங்க….

‘ஹம்ம்… சூப்பு போட்டு குடிக்க முடியுமான்னு அவ பாத்ததிருப்பா அத நீ தெரிஞ்சகோ…..விடுய்யா உன் கேள்வியும் நீயும்… வந்துட்டான போலிசுன்னு..

‘சரிந்நா அந்த ஆண்டி நல்லவங்கறா கெட்டவங்களா…அவங்க சாட்சி சொல்லுவாங்களா…

‘ரொம்ப நல்லவங்க ஸார் …அவங்களை விட்ருங்க…

‘நீ விடறதை நாங்க விட முடுடியாதய்யா..ஆமா ரொம்ப ரொம்ப

நல்லவங்க உன்னோடதை ஏன பார்க்கனும்..

‘அதுங்கய்யா கொஞ்ச கெட்ட ஆனா ரொம்ப நல்லவங்க…’

‘ஏன்யா கொழப்பறே.. நல்லா பெத்து உட்டான் உங்கப்பன் உங்களை சாகடிக்க ன்னு ஆமா…உங்கப்பன் என்ன செய்யறான்…

‘அவரு வக்கீல்…’

‘அதானே… என்றார் ஏட்டு …நீ பேசறது எங்களுக்ககு புரியலை…உங்கப்பன் பேசினா அவனுக்கே புரியாது…சர்தானே ..

‘ஆதாங்கய்யா …எங்கம்மா கூட சொல்லுவாங்க …இருவத்தி அஞ்சு வருஷமா உங்கப்பன் என்ன பேசறார்ன்னு எனக்கு புரிநலைன்னு நெனைச்சேன் ..அவனுக்கே அது புரியறதில்லேடாம்பாங்க…

‘ஐயா ஒரு சின்ன விஷயம் … என்றான் ஒரு போலிசு

‘ஆமா இப்ப நடக்கறது நாட்டை சீரிதிருத்த நடக்கிற பெரிய

விஷயம் …நீ சின்ன விஷயம் சொல்ல வற்ரே ..எதுன்னாலும் சொல்லு…

‘ஐயா …நேத்து கோர்ட்லே ஒரு கொல கேசுலே ஒரு விவாதம் நடந்தது..

‘சரி அதுக்கென்ன இது ஒரு சமாச்சாரம்… காணாம போன கேசு.ன்னு எழுதிடலாம்…என்னங்கறே.

‘அது கரெக்டங்கய்யா…அந்த கேசுல கொலை பண்ணுனவன் செத்தவன் சமாச்சாரத்தை அதாவது அவன் கெட்ட வார்த்தையை வெட்டி துண்டு போட்டு எங்கயோ வீசிட்டான்….

‘அட..அப்புறம் .

‘அந்த விளங்காத வக்கீலு செத்தவன் சமாச்சாரம் எவ்வளவு நீளம் எவ்வளவு அகலம் அதனோட எடை என்ன ..அதனோட கலர் தெரியுமான்னு எல்லாம் சாட்சி கிட்ட கேட்டு சாட்சி கூண்ட்லேயே மயக்கமாயிட்டான்…

‘அட …ஆமாய்யா ..நடேசு இவனுக்கு என் செலவுலே ஒரு பிரியாணி வாங்கி குடு. நல்ல குளூ குடுத்தய்யா.….. இப்ப என்ன செய்யறது.

‘இவன் சமாச்சார கணக்கு முழுசா எடுத்துட வேச்டியதுதான்… என்றது நடேசன்..

‘ஐயோ கேசு முடியாது போலிருக்கே…’என்றான் ஒரு போலிசு..

முடியாதா …முடிக்காம விடுவனா விட்டா அப்புறம் ஏட்டு பலராமன் பேரு சரித்திர பொஸ்தகத்திலே வந்துடாது… கண்ணு ஜோதிமணி சட்டுனு முன்ன வா தாயி..

வந்தேன்யா…

‘வா கண்ணா நீதானே அந்த சாமியாருக்கு ஆன்ம பரிசோதனை பண்ணுண…

‘ஆன்ம பரிசோதனை இல்லீங்கய்யா…ஆண்மை பரிசோதனை உருவி எடுத்திட்டனில்லே…பெரிய்ய அய்யா அசந்தே போயிட்டடாரு… இனமே சாமியாரு கேசு எது வந்தாலும் நீதான்னு சர்ட்டிபிகேட்டே தந்துட்டாரு..

ஆஹா… தாய்க்குலமே … உன்னை துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம்…இவன உன் பிள்ளையா நெனைச்சு.சட்டு அவன் நிஜாரைக்கழட்டி அவன் புகாரின் உண்மைத்தனமையை இந்த ஸ்டேஷனுக்கு காட்டு தாயி..

ஒரு பக்கம் நடேசு இழுக்க வெடுக்கென்று இழுத்தாள் ஜோதிமணி.

காணமே பாப்பா…

‘அய்யா இருக்குங்கய்யா..அரை அடி ஆழத்துல இருக்கு.பாதாள சோதி போட்டு இழுத்தா வந்துரும்…

‘ரொம்ப எக்ஸைட் ஆகாதே … பொருளைக்கண்டு பிடிச்சாச்சு..

ஐடியா நான் சொல்றேன்…ஒரு லட்டி எடுத்து பின்னாலே விட்டு சுத்தியில தட்டுங்க…அது முன்னலே வரும்….சந்தோஷமா கேசை முடிப்போமய்யா…சுத்தி ரெடியா புடிங்க கரெக்டா உள்ள வைங்க ஒரு அடியில உள்ள போகனும் அமே வேகத்துல பொருள் வெளியே வரனும் …ஒன்னு ரெண்டு சொல்றேன் மூனு சொல்றபபோது சுத்தி எறங்கனும்.. ஸ்டார்ட் ஒன் …டூ… த்ரீ.

.

ஊச் சென்னு ஊளையிட்டு எழுந்தான் நம்ம சென்னியப்பன்…அறை நிசபதமாக இருந்தது…புலுக்கு..புலுக்கென்று ஒரு நைட்.லேம்ப் இவனைப்பார்த்து விழித்தது ….சே கனவா இப்பிடி…

***

‘நீ மூனாவது கேசு… கவலைப்படாதே… நான் எதுக்கு இலுக்கேன்..

‘உள்ளே இருக்குன்னனு அந்த போலிசுக்ககாரி சொல்றாடா…

‘அடே கனவெல்லாம் ஒரு கணக்ககா …. ஆமா..லுங்கியை உதறி பார்த்தியா .. ஜேபிலே ஏதாவது சிக்கியிருக்குமா.. பாத்துரு..

‘வெளையாடறியா ……இரு ‘என்று சந்தேகத்துடன் ஜேபியில் கை வி ட்டான். ‘தமாஸ் பண்ணாத ராஜா … அது அப்பிடி புடுங்கிகிட்டு வருமா என்ன…’

‘பின்ன புடுங்கிகிட்டு வர்ரதாலேதானே அதுக்கு புடு ..கு

வச்சிருக்கான்…ங் திரிஞ்சு போச்சு…தொல்காப்பியம் படிச்சதில்லே நீ ,,, எல்லா சொல்லும் பொருளுடைத்து…

‘டேய் .. நான் ஏற்கனவே பைத்தியமாயிருக்கேன் மெரட்டாதே இல்ல பாம்பே கொண்டு போயி ஆபரேஸன் பண்ணி ஒரேடியா பொம்பிளையா மாத்திடு…

‘அதும் நல்ல ஐடியா…

‘டேய்..

‘அப்புறம் ‘ன்னி…

அப்பிடிக்கூப்பிடாதேடா… சாகலாம்போல இருக்கு…டாக்டர் சரி பன்னனிடுவாரா…

‘கவலப்படாதே.. அவரு ராசியான ஆள் அப்பிடி ரஸ்புடின் கணக்கா கொணாந்துடுவாரு…

அதென்ன ரஸ்புடின் கதை…

‘அடே ரஸ்படின்னு ஒருத்தன் இருந்தானாம் ..ரஸ்யாவுல அவன் குளிச்சா எல்லா ரானிமார்களும் இளவரசிகளும் மாடத்துலே லின்னு வேடிக்கை பாப்பாங்களாம் ..அம்மணமா குளிப்பானாம்..சமா.ச்சாரம் சாரப்பாம்பு மாதிரி நீள்ளள்ளளம் மா இருக்குமாம் சமயத்தில காலுக்கும்….லுக்கும் வித்தியாசம் கூற தெரியாதாம்..

‘நிறுத்துடா எறங்கறேன்…உனக்கே இது அநியாயமாத்தோணலை… நானே காணாம தவிக்கறேன்…

‘சரிடா… ஆதையே நெனைக்ககாதே அவன் சமாச்சாரத்திலே பாதி இருந்தா உனக்ககு சந்தோஷமா…

‘கால்வாசி கெடைச்சா போதும்…

அப்போ முக்கா அடி வேணுங்கறே… இருந்தாலுபம் போங்குடா உனக்கு… என்றான் ராஜாராமன்…

‘பையா..சின்ன ப்ராப்ளம் தாண்டா அவனுக்கு… இயற்கையிலேயே அவனுக்கு பொஞ்ம் மைக்ரோ… அதாவது சிறுசு . அப்புறம் ஒரு தத்துவம் அது மனோ தத்துவம் கூட….நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்… சமாச்சாரம் சிறுசு… அது ஒரு நாள் உள்ளே போயிடும்னு பயத்துடனே இருந்திருக்கான் நிஜம்மாவே உள்ளயே போயிடுச்சி,… அதோட … பயத்தால சரியா சாப்பிடாமே சாப்பிடாமே அனிமிக் ஆயிட்டான்..கொஞ்சம் மருந்து..கொஞ்சம் கவுன்சிலிங்… கொஞ்சம் பொய் ஒரு மணி நேரத்திலே அவன் சரியாயி ஆண்டிகிட்ட டெஸ்ட் எடுக்க ஓடிடுவான்…. ஆமா அந்த ஆண்டி எப்பிடி.. அழகா இருப்பாளா..வயசு என்ன…பரவாயில்ல பையன் சந்தோசமாத்தான் இருந்திருக்கான்…

டுபுக்கென்று உள்ளே வந்தாள் டாக்டர் மனைவி டாக்டர் சர்மிளா…

‘டேய் இங்க வாடா ராஜா என்றாள் ஆவேசமாக… நான் யார்ரா…

‘என்.குரு பத்தினி சித்திம்மா…

அது நெஜம்னா சொல்லு நான் பார்க்க எப்பிடி இருக்கேன் ….. பரவயில்ல தைரியமா சொல்லு .. சொல்லுடாங்கறேன்…

ஐயோ கிள்ளாதே விடு சொல்லிடறேன்… நிஜம்மா சொன்னா அப்பிடி பந்தய குதிரை மாதிரி நக்மா கணக்கா இருக்க … யாருக்கும் ஜிவ்வுனு ஏறுமில்ல…

‘அவ எம் பொண்ண்டாட்டிடா…

‘ஏண்டா இந்த ஆள் ஏன் அவன் ஆண்டி வயசைக்கேக்கறாரு கேஸுக்கு அது முக்கியமா..சொலுடா.. சொல்லுடா…எரும்ம…

‘அது தேவையில்ல …சத்தியமா தேவையில்லல…இவரு சந்துல சிந்து பாடற ஆசாமி என்னை விட்டிரு

‘அதானே .நெஜம் சொன்னதால விட்டேன்… டேய் எனக்கு ஒரே ஒரு ஆசைடா..

சொல்லு சித்தி . நீ .குரு பத்தினி குரு பத்தினி ஆசையை தீர்க்காதவன் நாலு யுகத்துக்கு பொம்பிளை கெடக்காம சாவான்

நீ சொல்லு சித்தி…இவரை முடிச்சிடலாமா …

‘வேண்டாம் …ஒரு நா நல்ல மயக்க மருந்து ஏத்தி படுக்க வச்சி..

அப்பிடியே மளுக்குனு வழிச்சி செரச்சி எடுத்துடறேன்…

எதை சித்தி…

இத ….என்று விரலைக்காட்டினாள் சர்மிளா…

அப்பிடியே மனுஷன் எல்லாத்தையுத் பாத்தே சாகனும்…

இதுல நான் என்னத்துக்கு சித்தி

‘ஒரு கிலோ வரும்டா மொத்துக்கறியா வேட்டி நாய் காக்கா வுக்கு போடனும்…..

‘இது கருட சாஸ்திரமா…

‘இல்லடா ரஸ்புடின் சமாச்சாரத்தை இப்பிடித்தான் செஞ்சாங்களாம்

‘ஹா சித்தி என்று ராஜாராமன் மாம்பலத்தில் அலறியது மாஸ்கோவரை கேட்டதாக சொன்னார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *