(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முன்னாளில் தமிழ்நாட்டிலே ஒரு பெண்ணா அரசாட்சி செய்து கொண்டிருந்தாள். அவள் மிகவு கண்டிப்பானவள். அவள் தன்னுடைய உடன் பி, தான் ஒருவனை உயரிய அதிகாரத்திலே அமர்த் யிருந்தாள். அவன் தீயொழுக்கம் உடையவன்.
தன்னுடைய அக்காள் தான் அரசியாயிற் நம்மை என்ன செய்துவிடுவாள் என்னும் எண்ண துடன் மக்களுக்குப் பல அல்லல்களை உண்டாக்கினால் ஒரு மாதினுடைய கணவனைத் துன்புறுத்தினால் அவனைக் கொலை செய்துவிட்டு அம் மாதைத் து புறுத்தவும் முடிவு செய்தான்.
அம் மாது மிகத்தொலைவிலிருந்து கால் நடையா நடந்து சென்று அரசியைக் கண்டாள். அவளுடை தம்பியின் தொல்லைகளையெல்லாம் விவரமாகக் கூ னாள். அரசி உடனே தன்னுடைய தம்பியை அழைத் உசாவினாள். அவனுடைய பதிலில் இருந்து அவ கொடுமைகள் புரிவது உண்மைதான் என் அரசி உணர்ந்தாள். அவனைத் தூக்கிலே போடுமா கட்டளை பிறப்பித்து அவ்வாறே செய்துவிட்டா அவளுடைய நேர்மையான போக்கைக் கண்ட மக்க அவ்வரசியை மனம் உவந்து வாழ்த்தினார்கள்.
“ஓரஞ் சொல்லேல்” (இ – ள்.) ஓரம் – ஒருதலைப்பக்கமான தீர்ப்பை , சொ லேல் – யாதொரு வழக்கிலும் பேசாதே.
- கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955
தொடர்புடைய சிறுகதைகள்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரிலே ஐயாக்குட்டி என்றும், ஆறுமுகம் என் றும் பெயருடைய இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். ஆறுமுகம் பள்ளிக்கூடத்திலே சிறிது கல்வி கற்ற வன்; அதனால் நல்லொழுக்கமுடையவனாக இருந்தான். ஐயாக்குட்டிக்கோ ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குடந்தை என்னும் ஊரிலே செம்மையப்பன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அகவை இருபத்திரண்டுக்குமேல் ஆயிற்று. ஆயினும், அவன் எத்தகைய தொழிலிலும் ஊக்கமற்றவனாக இருந்தான். தெருத்தெருவாகச் சுற்றிக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் உயர்நிலைப் பள்ளியிலே கண்ணபிரான் என் னும் பெயருடைய ஓர் இளைஞன் படித்துக்கொண்டிருந் தான். அவன் தற்புகழ்ச்சியிலே மிகுந்த விருப்பம் உள்ளவன். பள்ளிக்கூடத் தேர்வு நெருங்கியது; மற் றைய ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு புலவர் வறுமையால் மிகவும் வாடினார். ஒரு செல்வனைக்கண்டு ஏதேனும் பரிசில் பெற்று வரலா மென்று சென்றார். அந்தப் புலவர் எல்லா நூல்களை யும் நன்கு படித்துணர்ந்தவராக இருந்தும் ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு புலவர் முதன் முதலாக ஓர் அவையின் கண்ணே சொற்பொழிவு செய்வதற்குச் சென்றார். அவையிலே பல அறிஞர்களும், பொதுமக்களும் கூடியிருந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடனே புலவருக்கு மிகுந்த நடுக்கம் உண்டாகிவிட்டது. ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பல ஆண்டுகட்கு முன்பு ஒரு பெரிய நகரிலே நீதி மன்றத் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் நல்லொழுக்கம் அமையப் பெற்றவர். அறநெறியிலே முறைமைபெற நடந்துகொண்டார். அதனால் அவருடைய புகழ் ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு சிற்றூரிலே அங்காளம்மன் கோயில் ஒன்று இருந்தது. அந்தக் கோயிலிலே வீரபத்திரர், இருளப்பர், கறுப்பர் முதலிய சிறு தேவதைகளின் உருவங்கள் செய்துவைக்கப் பெற்றிருந்தன. அவற்றுள் வீரபத் திரரின் உருவம் ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மாபெரும் புலவராகிய மீனாட்சிசுந்தரம்பிள்ளை. ஒருநாள் தம் மாணவர் பலரோடு வழிநடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு கிழ மனி தன் மூட்டையோடு வந்து கொண்டிருந்தான். அந்தக் கிழவன் ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பூந்துறை என்னும் ஊரிலே உடன் பிறந்தார்கள் இருவர் இருந்தனர். அவர்களில் மூத்தவன் பெயர் பேகன். இளையவன் பெயர் பெருமாள். பேகன் இளமைப் பருவத்திலே பள்ளிக்கூடத்திற்கு ஒழுங்காகச் சென்று கல்வி ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரிலே புகழேந்தி என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவனுக்குக் கல்வி பயின்று சிறப்படைய வேண்டும் என்று மிகுந்த அவா உண்டாயிற்று. ஓர் அறிஞரையடுத்துச் சில நூல்களைப் படித்தான். ...
மேலும் கதையை படிக்க...
ஐயாக்குட்டியும் ஆறுமுகமும்
சோம்பலால் நேர்ந்த துன்பம்
தற்புகழ்ச்சி கொண்ட கண்ணபிரான்
வன்சொல் நன்மையைக் கெடுக்கும்