
குரு அரவிந்தன் வாசகர் வட்டம்
சிறுகதைத் திறனாய்வுப் போட்டி–2023, முடிவுகள்
1ஆம்பரிசு முகம்மது நூர்தீன் பாத்திமா றிஸாதா
ரூபா 30,000 காத்தான்குடி-06 இலங்கை
2ஆம்பரிசு ஜூனியர் தேஜ், வரதராஜன்
ரூபா 25,000 சீர்காழி, தமிழ்நாடு
3ஆம்பரிசு ஹஜிஸ்தா நூரி முஹம்மட் ஹிராஸ்
ரூபா 20,000 காத்தான்குடி-5 இலங்கை
4ஆம்பரிசு பர்வின் பானு. எஸ்
ரூபா 15,000 தேனாம்பேட்டை, சென்னை
5ஆம்பரிசு கலாதர்ஷினி குகராஜா
ரூபா 10,000 நுஹேகொடை, இலங்கை
20 பாராட்டுப் பரிசுகள் – தலா ரூபா 5000
1. திருப்பதி. தீ, புதுக்கோட்டை, தமிழ்நாடு
2. அருள் சுனிலா.ஜா, சகோ.(முனைவர்) பெரியகுளம், தேனி
3. ஏழுமலய். சொ, (முனைவர்) புதுச்சேரி – 5, இந்தியா
4. அனுதர்ஷினி சந்திரசேகர், மெசன்ஜர் வீதி, கொழும்பு
5. சந்தனமாரியம்மாள்.கோ,(முனைவர்)கோவில்பட்டி, தூத்துக்குடி.
6. அம்பிகா வாசுதேவன், ரொசெஸ்ரர், நியூயோர்க்.
7. வேல்முருகன். த, கோவில்பளையம், ஈரோடு
8. ரகுநாதன். டி. எஸ், நேதாஜி நகர், கோயம்புத்தூர்
9. சுப்ரபாரதி மணியன், பாண்டியன் நகர், திருப்பூர்.
10. சந்திரன் வேலாயுதபிள்ளை, மார்க்கம், கனடா
11. பொரவியா பிள்ளை புஷ்பராஜூ,கொழும்பு-15, இலங்கை
12. மணிமேகலை. பா, லாசப்பெல், பிரான்ஸ்
13. ஸ்ரீகந்தநேசன்.பெ. யாழ்ப்பாணம், இலங்கை
14. இலக்கியா மாதவன், மெல்பேர்ன், அவுஸ்ரேலியா
15. ஹரண்யா பிரசாந்தன், மட்டக்களப்பு இலங்கை.
16. சோபிதா குணேஸ், சண்டிலிப்பாய், இலங்கை
17. மோனிஷா.நா, வடுகபட்டி, ஈரோடு
18. நித்திய ஜோதி, பண்டாரவளை, இலங்கை
19. மேகநாதன் .பெ, போடிநாயக்கனூர், தேனி
20. பவானி சச்சிதானந்தன், வத்தளை, இலங்கை.
வணக்கம். திறனாய்வுப் போட்டி – 2023. வாசிப்பு, எழுத்துத் துறைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு நடந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது பாராட்டுக்கள். பதினொரு நாடுகளில் இருந்து 119 கட்டுரைகள் வந்திருந்தன. எல்லாக் கட்டுரைகளுமே தரமாக இருந்ததால் இறுதிச் சுற்றுக்கு மதிப்பெண்களின்படி 25 கட்டுரைகள் தெரிவாகின. நடுவர்களாகப் பணியாற்றிய ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம், திறனாய்வாளர் திருமதி வாசுகி நகுலராஜா, கவிஞர் மு. முருகேஷ், தமிழ்நாடு. ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பரிசுத் தொகைள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும்.
சுலோச்சனா அருண்
செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.
kurufanclub@gmail.com
உங்கள் திறமைக்கு அதிஷ்டம் காத்திருக்கிறது
வெல்லுங்கள் 150,000 ரூபாய்கள்!
எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும்
உலகளாவிய திறனாய்வுப் போட்டி – 2023

தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் தமிழ் இலக்கிய சேவையைப் பாராட்டும் முகமாகவும், வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இடம்பெறும் குரு அரவிந்தன் எழுதிய நாவல், சிறுகதை தொடர்பான திறனாய்வுப் போட்டி.
15 பரிசுகள், மொத்தம் 150,000 ரூபாய்கள், இலங்கை ரூபாயில் வழங்கப்படும்.
முதலாம் பரிசு இலங்கை ரூபாய்கள் – 30,000.
இரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 25,000.
மூன்றாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 20,000.
நாலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 15,000.
ஐந்தாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 10,000.
10 பாராட்டுப் பரிசுகள் இலங்கை ரூபாய்கள் தலா – 5000.
குரு அரவிந்தன் அவர்களின் படைப்புக்களுக்கான திறனாய்வுப் போட்டி. குறைந்தது 2 புதினங்கள் அல்லது 4 சிறுகதைகள் பற்றி உங்களின் கருத்துரைகளைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் 5 பக்கங்களுக்குள் அல்லது 1500 சொற்களுக்கு மேற்படாமல் யூனிக்கோட் மற்றும் வேர்ட் (Unicode and Word) அச்சுப்பிரதியாக அனுப்பவும். மாணவ, மாணவிகளாயின் தனியாகக் குறிப்பிடவும். வயது வரம்பு இல்லை. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம். பரிசுபெற்ற கட்டுரைகளைத் திருத்தி நூலாக வெளியிடும் உரிமை வாசகர் வட்டத்திற்கு உரியது.
மின்னஞ்சல் வழியாக ஆங்கிலத்தில் உங்களின் முழுப்பெயர், தெளிவான அஞ்சல் முகவரி, மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் விவரங்களோடு அனுப்பவேண்டும்.
உங்கள் திறனாய்வு எமக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 31. 03. 2023
போட்டி முடிவுகள் 2023 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இணையத்தில் வெளியிடப்படும்.
மின்னஞ்சல்: kurufanclub@gmail.com
இணையம்: https://kurunovelstory.blogspot.com
சுலோச்சனா அருண்,
செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.
இந்தப் போட்டி அறிவிப்பால், புலம்பெயர் எழுத்தாளர் திரு குரு அரவிந்தன் அவர்களின் அனைத்துச் சிறுகதைகளையும் படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.
மேலும், அவர் புதினங்கள் சிலவற்றையும்யும் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
அதோடு திறனாய்வுக் கட்டுரை எழுதும் வழிகளையும் முறைகளையும் அறிந்து கொண்டு எழுத வேண்டும் என்ற அவாவும் ஏற்பட்டது.
வகையில், போட்டி அறிவிப்பின் மூலம், இதற்கெல்லாம் வித்திட்டத் திரு ‘குரு அரவிந்தன் ‘ சார் அவர்களுக்கும்,
இத்தனைக்கும் வித்திட்ட சிறுகதைகள் டாட்காம் க்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
ஜூனியர் தேஜ்
ஜூனியர் தேஜ்
உலகளாவிய திறனாய்வுப் போட்டி – 2023
உங்கள் திறமைக்கு அதிஷ்டம் காத்திருக்கிறது
வெல்லுங்கள் 150,000 ரூபாய்கள்!
எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும்
உலகளாவிய திறனாய்வுப் போட்டி – 2023