ஊறுகாய் ஜாடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 6,035 
 

அந்த கண்ணாடி ஊறுகாய் ஜாடியை என் வாழ்நாளில் ஒரு போதும் மறக்க முடியாது. அந்த பெரிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழஆகிய ஜாடி எப்போதும் எங்கள் வீட்டு என் அப்பாவின் படுக்கையறையைஆயொட்டி வைக்கப்பட்டிருந்த ராக்கைஆயில் மூன்றாம் தட்டில் ரேடியோ பெட்ஆடிக்குப் பக்கத்தில் இருந்தது. ஊறுஆகாய் ஜாடிக்கும் இவனது வாழ்க்ஆகைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்ஆகள் கேட்கலாம். இல்லாமல் இத்ஆதஆகைய பீடிகை ஒன்றினை போட்டிஆருக்கமாட்டேன்.

என் தந்தை ஒவ்வொரு நாளும் படுக்கைக்குப் போகுமுன் தன் சட்டைப்பை, களிசட்டைப்பை என்பஆஆவற்ஆறைத்துஆலாவி அவற்றில் காணப்ஆபடும் சில்லறை காசுகளை எல்லாம் எடுத்து அந்த ஜாடியில் போட்டு மூடி வைப்பார். ஜாடிக்குள் ஒவ்வொரு காசாக போடும் போது அது கணீர் கணீர் என்ற சத்தத்துடன் விழும். அது சீன தேசத்து இசையைப் போல என் காதுகளுக்கு இதமாக ஒலிக்கும்.
அந்த ஜாடி நிறைந்ததும் அதனை கையில் தூக்கிக் கொண்டு என்னை பெருமிதத்துடன் ஒரு பார்வை பார்ப்பார். பிறகு நானும் அப்பாவும் அம்மாவும் சாப்பாட்டறை மேசையில் அமர்ந்து அதனை மேசை மீது கொட்டி அவற்றின் மதிப்பிற்கேற்ப தரம் பிரித்து அதற்கென அப்பா வைத்ஆதிருக்கும் சிறு சிறு சுருக்குப் பைகளில் போடுவோம். பின் அந்த சிறு பைகளையெல்லாம் சற்றே பெரிய பையில் போட்டுக்கொண்டு அப்பாவின் பழைய பைசிக்களில் ஏறி நகரத்து வங்கிக்குச் செல்வோம். அவ்வொவ்வொரு முறையும் அவர் என் முதுகைத்தட்டி ”இந்த சேமிப்பு வேறு யாருக்கும் அல்லடா உனக்குத்ஆதான். நீயும் என்னைப் போல் அந்த பாழாய் போன துணி ஆலையில் மாடாய் கஷ்டப்படக்கூடாது” என்று சொல்வார். உண்மையில் அவர் ஏன் அப்படி சொல்கிறார் என்பது நீண்ட நாட்களுக்கு எனக்குப் புரியவில்லை.

அவ்விதம் வங்கிக்கு சென்று வரும் அந்த ஒவ்வொரு பிரயாணமும் எனக்கு விருப்பஆமானதாக இருக்கும். அதற்குக் காரணம் அப்பா அந்த வங்கிக்கு அருகாமையில் இருக்ஆகும் ஐஸ்கிறீம் கடைக்குக் கூட்டிச் சென்று ஐஸ்கிறீம் வாங்கிக் கொடுப்பார். நான் எப்போதும் சொக்லேட் ஐஸ்கிறீம்தான் கேட்பேன் அப்பா அவருக்குப் பிடித்த வெனிலா ஐஸ்கிறீம் வாங்கிக் கொள்வார். அந்த ஐஸ்கிறீம் குடித்து மிச்சம் கிடைக்கும் நாணய குற்றிகளைக்கூட வீட்டுக்குச் சென்றவுடன் அந்த ஜாடியிலேயே போடச் சொல்லுவார். எப்போதும் ஜாடியில் போடப்படும் முதல் காசை என் கையில் கொடுத்து என்னையே போடச் சொல்வார்.

அப்படிச்செய்வதில் என்னை விட அவஆருக்கே அதிக சந்தோஷம்.

ஒரு நாள் வங்கிக்கு சென்று விட்டு வரும் வழியில் அப்பா என்னிடம் கூறினார்.

”தம்பி நான் சேமிக்கும் இந்தப் பணம் எல்லாம் உன் கல்லூரிப் படிப்ஆபுக்குத்ஆதான் என்னைப்போல் நீயும் உன் வாழ் நாளை தொழிலாளியாக துணி ஆலையில் கழிக்கக் கூடாது என்ஆபதுதான் என் எதிர்பார்ப்பு. நீ நன்கு படித்து ஒரு பெரிய பதவிஆயில் சேர்ந்து விட வேண்ஆஆடும். நீ இந்த ஏழைதஆ்தந்தையின் எதிர்ஆஆபார்ப்பை நிறைஆவேற்றுஆவாயா?” அவர் கேள்வியில் தொனித்த இலட்ஆசிய வேட்கை எனக்ஆஆகுப் புரியஆவில்லைஆயாயினும் அவர் கேள்விக்கு நான் தலையாட்டி சம்மதம் தெரிவித்தேன்.

காலங்கள் மாதங்ஆகளாகி வருடங்களாகி ஓடி மறைந்தன. அப்பா ஆசைப்பட்டது போல நான் கல்லூரிப்படிப்பை முடித்து பட்டமும் வாங்கி விட்டேன். என் படிப்புக்கேற்ப பக்ஆகத்து நகரத்தில் சந்தைப்படுத்தல் துறையில் நல்ல வேலையும் கிடைத்து விட்டது. நான் ஒரு சமயம் விடுமுறையின் போது வீட்டுக்குச் சென்ற போது ஊறுகாய் ஜாடி இருந்த இடத்தில் அது இருக்கிறதா என்று பார்த்தேன். அவ்விடத்தில் அதனைக் காணவில்லை. அப்படியானால் இவ்ஆவளவு நாளும் அவ்ஆவிடத்ஆதில் வைக்ஆகப்ஆபட்டிருந்த ஊறுகாய் ஜாடியின் ஜாடி-யின் நோக்கம் நிறைவேறி விட்டதா? இனிஆமேல் அந்த ஜாடி அவ்விடத்தில் இருக்க வேண்டியதன் அவசியம் இல்லாமல் போய்விட்டதா? அதனை நினைக்கும்போது தொண்டைஆயில் ஏதோ ஒரு சோகம் வந்து அடைத்துகஆ்ஆ-கொண்டது போல் ஒரு வலி ஏற்பட்டது.

எனது தந்தை ஒருபோதும் வாழ்வில் இப்படி வர வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று போதித்ததோ புத்திமதி கூறியதோ கிடையாது. ஆனால் அவரது இந்த ஊறுகாய் ஜாடித் தத்துவம் என் வாழ்வில் எதையெல் ஆலாம் கற்றுக்கொள்ள வேண்டுமோ அதைஆயெல்லாம் மௌனமாகவே கற்றுக்கொடுத்து விட்டது. வாழ்வொன்றை சிறப்பாக வாழ்வஆதெப்படி என்ற எல்லா தர்மங்களும் எனக்கு புரிந்து விட்டது போல் ஒரு உணர்வு என்ஆனுள் எழுந்து என் தந்தையின் அன்பின் மகத்ஆதுவத்தை எனக்குப் போதித்தது.

அடுத்த வருடமே நான் காதலித்த பெண்ஆணையே என் பெற்றோரின் சம்மதத்துடன் மணந்து கொண்டேன். என் மனைவியும் என்னை முற்றிலும் புரிந்து கொண்டவளா கவே இருந்தாள். ஒரு அமைதியான மாலை நேரத்தில் நானும் என் மனைவியும் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்தபோது நான் எனது பிள்ளைப் பருவம் தொடர்பிலும் எனது தந்தை என் மீது கொண்டிருந்த பற்ஆறும் பாசத்தைப்பற்றியும் குறிப்பாக அந்த ஊறுகாய் ஜாடியைப்பற்றியும் கூறி-னேன். எனது கதையைக் கேட்டு அவள் கண்ஆகளிஆலும் இரண்டு கண்ணீர்த்துளிகள் துளிர்த்ஆததை அவள் என்னிடமிருந்து மறைக்க முடிய-வில்லை.
எனது இளமைப்பருவம் சீரும் சிறப்புமானஆதல்ல. பல பட்டினி பஞ்ச காலங்களை கடந்து வந்த போது எனது தாயும் தந்தையும் வாயையும் வயிற்றையும் கட்டி எனது தட்டில் வயிற்றுப் பசிக்குப் போதுமான அளவு உணஆவும் பானமும் இருக்கும் வகையில் பார்த்ஆதுக்கொண்டனர். இருந்த போதும் வீட்டில் மிகப்பாரதூரமான பணத்தட்டுப்பாடு நிலவிய காலத்திலும் கூட என் தந்தை அந்த ஜாடியில் சேமித்த பணத்தை மீள எடுக்கவே இல்லை.

என் வாழ்க்கையில் அணி சேர்க்கவெனவே அந்த வருட இறுதியில் எங்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். அவளுக்கு ஜேன் என்று பெயர் வைத்தோம். அந்த வருடத்தின் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது ஜேனையும் அழைத்துக்கொண்டு விடுமுறையைக் கழிக்க ஊருக்குச் சென்றோம். தாய் தந்தையருக்கு உடுதுணிகளும் பரிசுகளும் வாங்க நான் மறக்கவில்லை. அதற்கு எனது மனைவியின் ஒத்துழைப்பு தாராளமாகக் கிடைத்தது.

நாங்கள் அடுத்து வந்த இரண்டு கிழமைஆகளை ஊரில் மிகச்சந்தோஷமாகக் கழித்தோம்.

அன்று மதியம் சாப்பாட்டுக்குப்பின்னர் நாங்கள் அனைவரும் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

ஜேனை தாத்தாவும் பாட்டியும் மாறி மாறி கொஞ்சிக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். திடீரென ஜேன் சிணுங்கி அழத்தொடங்கி-னாள். என் மனைவி ஜேனை வாங்கி என்னஆவென்று பார்த்த போது அவள் ஆடையை நனைத்திருந்தாள்.

என் மனைவி குழந்தையின் ஆடையை மாற்ற ஜேனை படுக்கையறைக்கு கொண்டு சென்றாள். அவள் திரும்பி வந்த போது அவளில் ஏதோ மாற்றம் தெரிந்தது. அவள் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது.
அவள் நேராக என் தந்தையிடம் சென்று அவரிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு என் கையைப்பிடித்து படுக்கையறை நோக்கி அழைத்துச்சென்றாள். நானும் ஒன்றும் புரியாஆமல் அவளுடன் சென்றேன். அவள் உள்ளே சென்று அங்கிருந்த ராக்கையின் மூன்றாம் தட்டைக் காட்டினாள். அங்கே ரேடியோவுக்கு பக்கத்தில் மறுபடியும் அந்த ஊறுகாய் ஜாடி கம்பீரமாக அமர்ந்திருந்தது. அதில் அரைவாசியளவு நாணயங்கள் நிரப்ஆபப்பட்டிருந்தன.

எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது போல் இருந்தது. ஏதோ ஒரு ஆனந்த உணர்வு ஏற்பட்டு துள்ள வேண்டும் போல் தோன்றியது. நான் அந்த ஜாடியின் அருகில் சென்று அதனைத் தடவினேன். பின் என் கால்சட்டைப் பொக்கட்டில் கையை விட்டு அங்கிருந்த எல்லா நாணயங்களையும் எடுத்து ஒவ்வொன்றாக ஜாடிக்குள் போட்டேன். நான் எல்லையற்ற ஆனந்த உணர்வில் மிதந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *