ஒரு முதியவரின் காதல்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 22,180 
 

முன்னுரை :

காதல் இளம் வயதினருக்கு மட்டுமல்ல வயது வந்த முதியோருக்கும் வரலாம்.. இளம் வயதில் எதை இழந்தார்களோ அதை மரணத்துக்கு முன் எதிர்பார்ப்பதில் என்ன தவறு ? இந்த கதை சற்று வித்தியாசமான பார்வையில் எழுதப்பட்டது

சோமர் என்ற சோமசுந்தரம் கொழும்பில் போலீஸ் இலாகவில் சிரேஷ்ட போலீஸ் அதியட்சகராக ( Senior Supdt of Police) இருந்து முப்பது வருட சேவைக்குப் பின் ஓய்வு பெற்றவர். அவர் சேவை செய்த நகரங்கள் இலங்கையில் இல்லை என்றே சொல்லலாம் . ஒரு காலத்தில் போலீஸ் பார்டிகளில் நாடக குடித்து பைலா நடனம் ஆடுவார ,அவரோடு சேர்ந்து பரங்கி இனத்வரானா அவரின் உயர் அதிகரி வான் டோர்ட் (Van Dort) யின் ஒரே மகள் ரீடாவும் ஆடுவாள். பார்ட்டிகள் என்றல் இவர்கள் இருவரையும் நிட்சயம் காணலாம். சில சமயம் கடியான்னைத் பாடி பால் ரூம்(Ball Room) நடனமும் ஆடுவார்கள். சோமர் மூன்று மொழிகளும் சரளமாக பேசுவர் அவரின் சேவையின் போது மூன்று முக்கிய கொலைகளை செய்த கொலைகார்களை கண்டு பிடித்து தூக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து பாராட்டு பெற்றவர் அடுத்த உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவி அவருக்கு கிடைக்க இருந்தது, அனால் கிடைக்கவில்லை ஒரு சிங்கள அரசியல்வாதியின் மருமகனுக்கு அப்பதவி கிடைத்தது.

சோமருக்கு பாக்கியத்தை கொழும்பு பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே அறிமுகம் . ஆறடி உயரமுள்ள சோமர் ஒரு பிரபல ர்க்கர் விளயாட்டு விரன். அவருக்கு பல் இன மாணவர்கள் நண்பர்கள் பல பெண்கள் வாரோடு சிநேகிதம் வைக்க விரும்பினர்கள் . பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு நாடகத்தில் சொமரும் பாக்கியமும் காதலன் காதலியாக நடித்தவர்கள் அதுவே அவர்களுகிடையே காதலுக்கு வித்திட்டது சோமர் பாக்கியம் . காதல் நாடகம் மூன்று வருடங்கள் நடந்தது. பின் இருவரும் பட்டம் பெற்ற பின் பெற்றோரின் அனுமதியோடு திருமணம் செய்துகொண்டர்கள். பாக்கியதை திருமணம் செய்த பின் சோமருக்கு பதவி உயர்வுகள் மட மட வென்று வந்தது .

சோமருக்கும் பாகியதுக்கும் பிறந்தது இரு பிள்ளைகள் மூத்தவன் பாஸ்கர் அடுத்தது மகள் செல்வி. திருமணமான இருவரும் 1983 கருப்பு ஜூலை கலவரத்துக்கு பின் குடுமபத்தோடு கனடாவுக்கு புலம் பெயர்ந்தார்கள் . சோமரும் பாக்கியம் பிள்ளைகளை பிரிந்து கொழும்பில் வாழ்ந்தார்கள். பெற்றோர் தனிமையில் இருபதினால் பாஸ்கரும் செல்வியும் தங்கள் பிள்ளைகளை கவனிக்க கனடாவுக்கு இருவரையும் ஸ்போன்சர் செய்து வரவழைத்தனர்

கனடாவுக்கு சோமர் தம்பதிகள் வந்து மூன்று வருடங்களில் திடீர் என வந்த மார்டைபால் பாக்கியத்ததை சோமர் பிரிய வெண்டி வந்தது . எழுபது வயதான சோசமருக்கு பாகியதின் பிரிவு வெகுவ்க பாதித்தது தனித்து வருக்கு செயல் பட முடியவில்லை .எப்போதும் சிந்தித்த படியே இருப்பார். உடலில் நடுக்கம் வேறு. தந்தையின் நிலையை கண்ட பாஸ்கர் தன் மனைவியோடும் செல்வி குடும்பத்தோடும் கலந்து ஆலோசித்து தந்தையின் தனிமையை போக்க “நிம்மதி” என்ற முதியோர் இல்லத்துக்கு அவரை அனுப்ப முடிவு எடுத்தான்.

. ***

“அப்பா நானும் என் மாவையும் மனைவியும் வேலைகுப் போனபின் நீங்கள் எழுபது வயதில் தனியாக இருப்பதை என் குடும்பமும் தங்கச்சி குடும்பமும் விரும்பவில்லை . பிள்ளைகளும் ஸ்கூலூக்குப் போய் விடுவார்கள். உங்களைவிட்டு அம்மா பிரிந்து மூன்றுவருடங்கள் ஆகி விட்டது பகலில் உங்களை கவனிக்க ஒருவரும் இல்லை. உங்களுக்கு நடுக்கம் வேறு தங்கச்சி சுமதியும் வீட்டில் நீங்கள் போய் இருப்பது அவ்வளவு வசதி அங்கில்லை . சுமதியின் மாமனரும் மாமியரும் மமையும் மைத்துனியும் அவளின் குடும்பத்தோடு ஒரே வீட்டில் இருக்கிறார்ககள் அதனால் நீகள் சுமதியோடு இருப்பது அவளின் குடும்பத்துக்கு அசொகரியம் “என்றான் பாஸ்கர தந்தை சோமசுந்தரதுக்கு.

சோமர் பதில் சொல்லவிலை

ஏன் அப்பா பதில் சொல்லாமல் இருகிறேரகுள்

பாஸ்கர் நீயும் சுமதியும் உங்கள் விருப்பப் படி தீர்மானித்து எதையும் செய்யுங்கள் “ தணிந்த குரலில் சோமர. பதில் சொன்னார். ஒரு காலத்தில் போலீசில் இருக்கும் போது அவர் குரலில் அதிகாரம் தொனித்தது.

****

அமைதி இல்லத்துக்கு சோமர் வந்து சில மாத்னகள். கடந்தன் நகிஉந்த்வரக்ல பலே பிற நாட்வர்கல். ஒரு சிலர் வெளைஇனத்தவர். அதிகமாக்காலந்து பேச மாட்டர்கள். அவரின் தனிமை தொடர்ந்து. ஒரு நாள் அவர் அறையில் இருக்கும் பொது பக்கத்தில் அறையில் இலங்கயில் போலீஸ் சேவையில் இருந்த காலத்தில் வர விரும்பி அகடு நடனமாடிய ஐரீன் ஜோசபின் என்ற வலி பஸ்டியன் பாடிய பாடல் அவர காதில் கேட்டதை அதை பாடிய வலி பஸ்டியன் அவருக்கு கீழ் வேலை செய்த போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர். அடிக்கடி அந்த பாடலை படச் சொலில் பஸ்டியநனை. அந்த பாடலாகு ஜோசபினனோடு அடிய நாணமும் வர நினிவுகு வனத்து. தனக்குள் சிரித்துக் கொண்டார் அதைத் தொடர்ந்து அவர விரும்பிகேட்கும் இன்னொரு பைலா பாடலும் கேட்டது. .சோமருக்கு பொறுமையை காக்க முடியவில்லை அறையில் இருந்து போய் பக்கத்து அறை கதவை தட்டினார் . பாட்டு நின்றது. ஒரு நீல நிறச் சட்டைஅணிந்த வயது வந்த பெண் ஒருத்தி கதவை திறந்தாள். அவளின் நரைத்த தலை முடி கட்டையாக வெட்டப் . பட்டிருந்தது கழுத்தில் ஒரு சங்கிலி சிலுவை பென்டனோடு தொங்கியது .

“ யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?: என்று ஆங்கலத்தில் அவள் கேட்டாள்.

சோமர் அவளை உற்று பார்த்தபின் உனே அவளை அடையாளம் கண்டு கொண்டார். அவள் முகத்தில் சுருக்கு விழுந்து இருந்தது. முன் உள்ள இரு பற்களைக் காணவில்லை அதே சிரிப்பும் பார்வையும்

“மன்னிக்கவும் என் பெயர் சோமர் நீங்கள் ஒரு காலத்தில் என்னோட்டு ஒரு காலத்தில் பைலா இசைக்கு நடனமாடிய ஜோசப்பின் தானே”:

அவள் சற்று சோமரை உற்று நோக்கிய் பின் “ ஓ நீங்கள் தானே ரிட்டயர் போலீஸ் சுப்பிரீண்டேண்டன்டன்” சோமசுந்தரம். நான் சொல்வது சரியா”?அந்த பெண் கேட்டாள்

“நீங்கள் சொல்வது சரி நீங்களும் இந்த வயதில் இந்த அமைதி இல்லத்திலா இலதிலா ஜோசப்பின்”

: என்ன சியாவது. என் இரு மகன் மாருக்கும் நான் பாரமாக இருக்க கூத்து என் கானவர் சில் வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். என்னால் தனிமையைக் இருக்க முடியவிலி தனால்..:

: இப்போ விளங்குது ஜோசப்பின். நீரும் நோம் இபோ ஒரே தொணியில் பயணம் செய்கிறோம் என் மனைவி இறந்து மூன்று வருடங்களாகி விட்டது. அவளின் பிரிவினால் தனிமை என்னை வாட்டியது ; இங்கு வந்தால் ஒருவரும் பேசுவதில்லலை . பார்தேர்கள் பால் வருடங்களின் பின் விதி எங்களை சந்திக்க வைத்து விட்டது . வலி பசஸ்தியானுக்கு என்று சொல்லி; சோமர்

சிரித்தார்

“ அதுசரி சோமர் வாரும் ரெஸ்டுரண்டுக்கு போய் தேனீர் அருந்தியபடி எங்கள் கடந்த வாழ்வைப் பற்றி பேசவோம்’”

“அது நல்ல யோசனை” என்ற வாறு ஜோசப்பின்னின் ஒரு கையைப் பிடித்த வாறு சோமர் நடக்கத் தொடக்கினர். அவர மதில் ஒரு புது உன்னர்வு பிறந்தது

அவரகள் இருவரின் சநதிப்பு தினமும் நடந்தது. ஒன்றாக் இருந்து பைலா பாடல்கள் கேட்பார்கள் சேர்ந்து அரில் ஆடுவார்கள். சிரிப்பார்கள். தங்கள் கவலையை படிப்படியாக மறந்து. ஒரு போதும் தமது மறைந்த துணைகளைப் பற்றி பேசியதில்லை.

மலையில் இருவரும் காதலர்கள் போல் பாத்தில் உல் பூகவுகு வால்கிக் போவர்கள்.:

இருவரினதும் தனிமி மறித்து காதல் மலர்ந்து. திருமாணம் செய்வதை பற்றி அவர்கள் ஒரு போதும் பேசவே இல்லை. எங்கள் இருவரினது நட்பு இப்படி இருக்கட்டும் என்றாள் ஜோசப்பின்.

“இருந்தால் போச்சு. ஆனால் ஒரு உம்மிடம் ஒரு வேண்டு கோல்”:

“என்ன வேண்டுகோல் சோமா”?

“இருவரும் கிழமைக்கு ஒரு தடவை இருவரும் கட்டிபிடித்ப டியே இசைக்கு ரூமில் போல் ரூம் நடனம் ஆடவேண்டும் சம்மதமா ஜோசப்பின் “?

”’சம்மதம் சோமா”? என்றாள் சிரித்தபடி ஜோசப்பின்.

இரு முதியவர்கள் மனதில் காதல் மலர்ந்தது . தனிமை மறைந்தது.

( யாவும புனைவு)

நானா சமர் ரெடிறேத் போய்சே ச்பெரின்ட்டேன்ட்ன்ட் . ஒரு களத்தில் அந்த பாடலை அவர் அமைதி இலத்தில் எதிர்ப்ர்கவில்லை

Print Friendly, PDF & Email

1 thought on “ஒரு முதியவரின் காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *