Saradha from Palani
wrote on January 27, 2023 on 5:10 am:
வணக்கம் நான் எழுதிய சிறுகதைகளை எப்படி பதிவு செய்வது
Admin Reply by:
sirukathai
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். உங்கள் சிறுகதைகள் ஏதேனும் ப்ளாக்-இல் இருந்தால், அந்த தள முகவரியை அனுப்பலாம், நாங்கள் அங்கே இருந்து கதைகள் எடுத்து கொள்வோம். மேலும் விபரங்களுக்கு கேள்வி-பதில்களை படியுங்கள்.
1. கதாசிரியர்களின் பெயர்களை அகரவரிசையில் பட்டியல் / நிரல் இலக்கமிடும் முறையை மாற்றவேண்டாம்.
2. கதாசிரியர்களுக்கு அவர்களின் எந்த எந்தக்கதைகள் இங்கே தரவேற்றப்பட்டுள்ளன என்பதை ஒரே முறையில்/ கிளிக்கில் காணும் வசதிவேண்டும். நன்றி
Admin Reply by:
sirukathai
வணக்கம்,
இங்கே அகவரிசை பட்டியல் தரப்பட்டப்பட்டுள்ளது:
https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்/கதையாசிரியர்கள்/
சிறுகதைகள் தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கதைகளின் ஆசிரியர்கள் பட்டியல்: https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்
என்றும் அன்புடன்,
ஆதரவுக் குழுமம், சிறுகதைகள்.காம்
Valliraja from Chennai
wrote on November 1, 2022 on 11:31 am:
வணக்கம்.
நான் சிறுகதைகள் எழுதிவருகிறேன். சிறுகதைகள் தளத்திற்கு புதியவள். ஆடியோ கதைகளும் கூற விரும்புகிறேன். தொடர் கதை எழுதலாமா?
நன்றி.
ஸ்ரீ.தாமோதரன் from Chinniampalayam Post
wrote on October 19, 2022 on 6:33 am:
திரு.பொன்.குலேந்திரன் அவர்கள் இயற்கை எய்துவிட்டதாக செய்தி வந்துள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு நம் வலைத்தளத்தின் அனுதாபங்களை தெரிவித்து கொள்வோமே.
சிறந்த எழுத்தாளர், அறிவியல் பூர்வமான விசயங்களை சொல்வதில் மிகவும் வல்லவர்.அவர்து ஆன்மா சாந்தியடையட்டும்.
aangarai bairavi from Lalgudi
wrote on October 16, 2022 on 10:19 pm:
அன்பு நண்பருக்கு வணக்கம். இப்பொழுதுதான் தங்கள் இணையத்தை பார்க்க நேர்ந்தது. நான் தேடிக் கொண்டிருக்கிற பல எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்று இருப்பது இந்த மகிழ்ச்சியை தருகிறது. அதேசமயம் எனக்கு நன்கு நெருக்கமான நண்பர்களின் படைப்புகளும் இங்கே அரங்கேறி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது இப்படி ஒரு இணையம் இருப்பதை அவர்கள் எனக்கு சொல்லவில்லை என்கிற வருத்தத்தையும் சேர்த்து தருகிறது ஆனாலும் என்ன பரவாயில்லை இனி தொடர்ந்து தங்களின் இணையத்தை வாசிக்க முயற்சி செய்கிறேன் வாய்ப்பு இருக்கும் பொழுது அவசியம் நானும் எழுதுகிறேன் நன்றி வணக்கம்!
Jeevitha Rajasekaran from Chennai
wrote on June 12, 2022 on 2:53 pm:
ரொம்ப நாள் கழித்து சிறுகதை படிக்க தொடங்கி இருக்கேன். ரொம்ப நல்ல இருக்கு. மிக்க நன்றி
Jansirani from Singapore
wrote on May 27, 2022 on 10:08 am:
Thank you for encouraging new and aspiring writers. My only wish is to see readers giving their comments after reading a story. I suggest you include comment box, to tick Like or Dislike. Also encourage readers to guve stars after reading each stories so as to encouage and motivate writers.
Admin Reply by:
sirukathai
Thanks for your feedback. Every story page has a Rate Star (up to 5 Star) at the top and comments section at the bottom in both Mobile app and website. Its up to the readers to use that, at present we do not enforce it.
Readers are highly encouraged to give their feedback to recognize the work of various writers and also about this website.
Valliraja from Chennai
wrote on May 23, 2022 on 3:16 pm:
நான் கதை கேளுங்கள் பகுதிக்கு ஆடியோ கதைகள் சொல்ல விரும்புகிறேன்.
Admin Reply by:
sirukathai
ஆடியோ கதையை sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.
R VELAYUDHAM from SALEM
wrote on May 15, 2022 on 10:53 am:
இச்சிறுகதை தொடக்கத்திலிருந்தே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உருவாக்கம் என்பது புலப்படுகிறது. இடையிடையே அவர்கள் படும் இன்னல்களை பிரதிபலித்து (குப்பம்மாள்) இறுதியில் தலித் இலக்கியம் என்பது வெளிப்படுகிறது ஆனால் தலித் என்றாலே ஒதுக்க வேண்டும் என்பதை பல வகையான ஊறுகாய் மூலம் தெரிவித்துள்ளார் எழுத்தாளர்..
சிறப்பான வெளிப்பாடு மற்றும் முயற்சி
Jayasurya from Sivagangai
wrote on April 23, 2022 on 4:51 pm:
இந்த தளத்தில் வெளியாகும் எனக்குப் பிடித்திருக்கிறது. கடந்த சில நாட்களாக நான் ஏமாற்றமடைந்துள்ளேன். எஸ்.ராம மூர்த்தி என்ற எழுத்தாளரின் கதைகளை ஏன் வெளியிடவில்லை. அவருடைய கதைகள் நன்றாக இருந்தன. தொலைக்காட்சிகளில் நடைபெறும் மற்ற நடப்புகளை நன்றாகத் தந்தார். அவர் கதைகளை வெளியிடுங்கள். செய்வீர்களா
வாஷிங்டன் ஶ்ரீதர் from Severn
wrote on April 7, 2022 on 11:53 pm:
வணக்கம்.
நற்சான்றிதழ் பகுதியில் தோன்றும் பாராட்டுக்களை படிப்பதற்கு இன்னும் கூடுதலான நேரம் தேவையாக இருக்கிறது. ஆனது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
வாஷிங்டன் ஶ்ரீதர்
Admin Reply by:
sirukathai
வணக்கம், உங்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க, ரொட்டேஷன் ஸ்பீடை 10 செகண்ட் ஆக மாற்றியுள்ளோம். மிக்க நன்றி.
Uthiraputhiran
wrote on March 30, 2022 on 10:36 am:
என்னுடைய "சங்கஇலக்கியத்தில் ஊறுகாய்" சிறுகதை வெளியிட்டமைக்கு மிக்க நன்றிகள்
வாஷிங்டன் ஶ்ரீதர் from வாஷிஙடன், டி.சி., அமெரிக்கா
wrote on March 9, 2022 on 1:16 pm:
ஆசிரியர் குழுமத்திற்கு,
தமிழக வார இதழ்கள், மாத இதழ்கள் இவைகளுக்கு கதைகள் அனுப்பி, அனுப்பி, சற்று வெறுப்பேறிய நிலை இருந்தது. சிறுகதைகள்.காம் என்னைப்போன்ற ஆர்வமுற்ற எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாரமாக அமைந்தள்ளது! என்னுடைய இரண்டு சிறுகதைகளை குறுகிய காலத்தில் வெளியிட்டு உற்சாகப் படுத்திவிட்டீர்களே! என் நன்றிக்கு அளவேயில்லை.
வாழ்க உங்கள் திறன், வளர்க உங்கள் பணி!
அன்புடன்,
வாஷிங்டன் ஶ்ரீதர்
Jensrani from Singapore
wrote on January 11, 2022 on 9:17 am:
Dear Sir/Madam,
What Tamil font is acceptable to send my stories? I am using Bamini. Not familiar in other fonts. This is a problem. Difficult to send to Tamil medias. Can send as PDF?
Admin Reply by:
sirukathai
Bamini font is ok, please send in a word file. Thanks.
chitra Suresh from chennai
wrote on July 17, 2021 on 12:47 pm:
Sir,
I have sent my short
story named Maanudam
Maraiyaadu to your mail
id.No response from your
side. Kindly let me know
the result.
Admin Reply by:
sirukathai
Dear Madam, We received your email on 14th, we will respond back in the order it was received. Kindly wait for our response soon, Thanks.
SAK from Madurai
wrote on May 25, 2021 on 1:04 pm:
இளம் எழுத்தாளர்களுக்கு சிறப்பானதொரு தளம் அமைத்து கொடுத்த சிறுகதை குழுமத்தினர்க்கு நன்றி. கதைகளுக்கு பொருத்தமாக ஒன்றிரண்டு ஒவியங்களை கதையுடன் பிரசுரிக்க முயற்சி செய்தால் படிக்கும் வாசகர்களுக்கு அது ஒரு சிறப்பான அனுபவத்தைத் தரும் என்பது எனது யோசனை. காட்சிகளைக் கண்முன்னே கொண்டுவரும் அம்புலிமாமா புத்தகத்தில் வரும் ஓவியங்களை எவராலும் மறக்க முடியுமா?
Admin Reply by:
sirukathai
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறிய யோசனையை பரிசீலிக்கிறோம்.
I R Caroline from Chennai
wrote on April 20, 2021 on 1:21 am:
சிறுகதை குழுமத்தினர்க்கு வணக்கம், தங்கள் தளம் பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்!
Admin Reply by:
sirukathai
மிக்க நன்றி.
vijayaraghavan from chennai
wrote on February 2, 2021 on 5:45 am:
நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதைகள் அனைத்தும் காணவில்லையே. தனி தனியே நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதைகள் இருந்ததே அது ஏதும் இப்போது காணவில்லையே
Admin Reply by:
sirukathai
வணக்கம், கதையாசிரியர்கள் பகுதியை வேறு இடத்தில் மாற்றினோம், இப்போது மீண்டும் அதே இடத்தில் சேர்த்துள்ளோம். உங்கள் கருத்துக்கு நன்றி.
சரசா சூரி from கோயமுத்தூர்
wrote on January 30, 2021 on 10:45 am:
உங்கள் இணையதளம் புதுப்பொலிவுடன் மிளிருவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.. மேலும் மேலும் சிறப்பாக வளர்ந்திட வாழ்த்துக்கள்... பழம்பெரும் எழுத்தாளர்களின் கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள்..
Admin Reply by:
sirukathai
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி.
M. ANGEL from Tirupur
wrote on January 19, 2021 on 9:43 pm:
EVERY SHORTSTORY WHICH I HAVE READ WAS VERY INTERESTING AND USEFUL, BUT I HAVE NOT FOUND SOME AUTHORS INFORMATION IN BRIEF, ESPECIALLY KI.ELLALAN. I THINK IF THE INFORMATION ABOUT AUTHORS WOULD BE IN BRIEF THEN IT WOULD BE VERY USEFULL TO ALL.
Admin Reply by:
sirukathai
Dear M.Angel, Thanks for your feedback. We have dedicated page (கதையாசிரியர்கள்) to know about all the authors, who have provided the information to us. Unfortunately, not all authors have not sent their information to us. Regards, Sirukathaigal.com