கதையாசிரியர்: ஜி.சிவக்குமார்

15 கதைகள் கிடைத்துள்ளன.

நிறம் மாறும் தேவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 8,751
 

 ஆயுள் உள்ளவரை இன்ப துன்பம் பகிர்வேன் என்று அக்னி சாட்சியாய் கரம் பிடித்து ஆறே மாதத்தில் பலவீனமாய் இயற்கையால் சபிக்கப்பட்டவளை,….

இறந்தவனின் அலைபேசியிலிருந்து வரும் அழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 19,488
 

 ஏம்ப்பா மணி ஒன்பதரை ஆச்சு ஒன்பது மணின்னு டிக்கெட்ல போட்டு இருக்கு எப்பத்தான் எடுப்பீங்க? ஏழு மணிக்கு மேல சிட்டிக்குள்ள…

மாயா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 27,571
 

 அவன் ஓடிக்கொண்டிருக்கிறான் காட்டுக் கொடிகளும் செடிகளும் கிழித்து உடலெங்கும் ரத்தமும், வியர்வை வழிய வழிய நா வறண்டு அசுரத்தனமாக ஓடியவன்…

நுாறு ருபாய் நோட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 7,194
 

 டேய் சிவா என்ற குரல் அத்தனை வாகன இரைச்சல்களையும் கடந்து என்னைத் தாக்கியது. திரும்பிப் பார்த்தேன். எதிர் திசையில் கோபால்….

எதிர் வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2018
பார்வையிட்டோர்: 8,041
 

 அவள் காத்திருந்தாள்.வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த வேட்டைநாள் இன்றுதானென்பது அவளுக்குத் தெரிந்து விட்டது. கொப்பளிக்கும் கோபம் நாடி நரம்புகளிலெல்லாம் கசியும் ரௌத்ர…

தாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 6,849
 

 எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. இந்த நேரம் ஜனனியும் பாப்பாவும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? ஜனனி டிவியில் பாடல்கள்…

அம்மா என்றால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2018
பார்வையிட்டோர்: 6,010
 

 எல்லோருடைய கண்களும் குழைவாக வடிக்கப்பட்ட சாதம்,காய்கறிகள்,அப்பளம்,இனிப்புகள் இவற்றோடு பாலாடை மிதக்கும் காபி எல்லாம் சேர்த்து கலவையாக படைக்கப்பட்டிருந்த இலையிலும் எதிரே…

ஆர்ஏஜேஏ ராஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 6,271
 

 மூடியிருந்த பிரஸ் வாசலில் ராஜா சித்தப்பா உட்கார்ந்திருந்ததை வண்டிக்கு ஸ்டாண்ட் போடும்போது தான் கவனித்தேன். நரைத்த ரோமம் மண்டியிருந்த ஒட்டிப்போன…

காட்டில் வாழும் நரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 6,073
 

 சொன்னா கேளுங்க இப்ப அவ தூங்க மாட்டா என்று சமையலறையிலிருந்து வந்த திவ்யாவின் குரல்,தமிழ் சினிமாக்களில் சேலன்ஞ் என்று இடைவேளை…

அற்பப் புழுவாகிய நான்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 4,911
 

 இந்த வரிகளை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில்,குற்றவுணர்வு கழுவிலேற்றியிருக்கும் நான்,மனம் சுருங்கிப் போன மனித மந்தையில் ஒரு துளி. அலுவல்…