கதையாசிரியர்: கோகுலக்கண்ணன்

8 கதைகள் கிடைத்துள்ளன.

ஜோஸலினின் உருமாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 21,079
 

 அமெரிக்காவில் ஹார்ட்ஃபோர்ட் நகர மையத்தில் இருக்கும் கேப்பிடல் டவர்ஸ் அப்பார்ட்மெண்ட்டில் குடியேறியபோதுதான் ஜோஸலினைப் பார்த்தேன். பார்த்தவுடனேயே அவளைப் போன்ற அழகி…

நடுக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 9,224
 

 நீல நிறத்தில் தங்க கீற்றுகளுடன் சற்று பொிதான எழுத்துக்களை கொண்ட அந்த அழைப்பிதழ் அட்டையின் மத்தியில் ‘கண்டேனடி ஆசைமுகம் ‘…

முகங்களை விற்றவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 9,644
 

 அந்த ஊாில் முச்சந்தி மத்தியிலுள்ள வளாகத்து தரையில் அவன் கடை விாித்த போது முதலில் யாரும் கண்டு கொள்ளவில்லை. அக்கடையை…

இழப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 14,059
 

 வலி அவ்வப்போது ப்ரக்ஞையின் முழுமையையும் சிறைப்படுத்தியது. அந்தக்கணத்தில் புற உலகத்திலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டாள். பெருகி வரும் ஒவ்வொரு வலியலையும் புற…

ரேடியோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 13,004
 

 நான் படுமோசமான நிலையில் இருந்தேன். என் விரல்முட்டி எரிந்தது. மைஸ் மகேஷ், என்னைப் புழுவைப்போலப் பார்த்தான். இன்னும் நான் கோலியை…

காலமும் நெருப்புத்துண்டங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 7,719
 

 தோளில் தொங்கும் பையுடன் அவன் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பினான். தெருமுனையில் ஆறுமுகத்தின் வாடகை சைக்கிள் கடை. பக்கத்தில் பிள்ளையார் கோயில். அங்கேதான்…

நடனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 9,947
 

 வின்சென்ட் கொடுத்த ஆடைகளை அணிந்து ஹென்றி படுக்கையில் கிடந்தான். அவனைச் சுற்றி இரவு தன் வலையைப் பின்னியது. படுக்கையின் மென்மை…

கனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 11,871
 

 ரத்தம். தொட்டால் கையில் ஒட்டிக்கொள்ளும் விதத்தில் நிஜமான ரத்தம். படுக்கை விரிப்பின் வெள¤ர்நீல வண்ணம் செக்கச்செவேலென்று மாறியிருக்கிறது. டேவிட் உற்றுப்பார்த்தான்….