கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

473 கதைகள் கிடைத்துள்ளன.

அரண்மனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2019
பார்வையிட்டோர்: 5,147
 

 தலை குனிந்து எதையோ ஆழமாய் சிந்தித்து கொண்டிருந்த விஸ்வகர்மா தயானந்தன் டக்..டக்…என குதிரை அருகே வந்து நின்ற சத்தம் கேட்டு…

வேலை செய்து பழகியவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 7,388
 

 அந்த தெருவில் “சினிமாக்காரி” என்று ஒரு காலத்தில் பேர் பெற்றிருந்த மீனாம்மாள்  தன் தெருவை தாண்டி சென்ற சினிமா ஸ்டுடியோ…

விஞ்ஞானியின் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 31,621
 

 நிசப்தமாய் இருந்த அந்த பெரிய ஹாலில் சுற்றிலும் பிரதம மந்திரி முதல், இராணுவ மந்திரி முதற்கொண்டு, அனைத்து இராணுவ அதிகாரிகளும்…

ராம சுப்புவும் அவனது கனவும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2019
பார்வையிட்டோர்: 91,542
 

 எந்த தவறை செய்தாலும் தப்பித்துக்கொள்பவனை பற்றி நீ என்ன நினைக்கிறாய்? மரத்தில் உட்கர்ந்துகொண்டிருந்த இரு கிளிகளில் ஒரு கிளி கேட்கவும்,…

யார் வென்றவன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 39,027
 

 என்னை பற்றி சிறிய அறிமுகம், நான் டிடெக்டிவ் ஏஜன்ஸி ஒன்று வைத்துள்ளேன். இதற்கு தேவைப்படும் தகுதியாக நான் பழைய இராணுவ…

முடி துறந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 6,718
 

 அடர்ந்த கானகத்தில் உள்ள ஒற்றயடி பாதையில் நடு இரவில் நிலா வெளிச்சத்தில் குதிரை ஒன்று சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது….

நேர் காணல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 7,121
 

 வெளி உலகில் தன்னை அதிகம் வெளிச்சத்துக்கு கொண்டு வராமலும்,தன்னை நம்பாமலும் பிரிந்து சென்று விட்ட தன் மகனை நினைத்து பெரிதும்…

மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 5,458
 

 பத்பனாபனுக்கு அன்று அலுவகத்தில் வேலையே ஓடவில்லை. அவர் மனம் முழுக்க மகள் பத்மாவை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. இந்நேரம் வீட்டில் என்ன…

கோபத்தை கட்டுப்படுத்து!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 9,400
 

 பேருந்தின் அந்த மதிய நேரத்து பயணம் சுகமான தூக்கத்தை வரவழைப்பதாக இருந்தது. அதுவும் வளைந்து வளைந்து அந்த மலை மேல்…

குத்துச்சண்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2019
பார்வையிட்டோர்: 7,432
 

 “சான் அண்டேனியோ” என்னும் ஊரில் பச்சை பசேல் என்று காணப்பட்ட அந்த பூங்கா நடைவாயிலில், சுயீங்கத்தை மென்று கொண்டே சென்று…